Bhoomi Yenna Bhoomi Song Lyrics

Uzhaithu Vaazha Vendum cover
Movie: Uzhaithu Vaazha Vendum (1988)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால் கோயில்களும் இங்கே தேவையா.

ஆண்: பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி

ஆண்: துட்டுக்காக என்னென்ன வேஷங்கள் கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள் ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள் ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள்

ஆண்: வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள் சின்னங்கள் அவமான சின்னங்கள் இப்போது வாதாடு எப்போதும் போராடு பாட்டுப் பாடி பஞ்சம் தீராது..

ஆண்: கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான் காசுக்காக மதமெல்லாம் மாறுவான் கட்சிக்காக வீரன் போல் பேசுவான் காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான்

ஆண்: பிச்சைதான் எல்லாமே பிச்சைதான் கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான் யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல் ஏழை வாழ யோகம் இல்லையோ.

ஆண்: கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள் கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள் புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள் புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள்

ஆண்: உண்மைக்கு ஒரு நாளும் அழிவில்லை நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா..

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami

Male: Thuttukkaaga ennenna vashangal Kettu pona pinnaalae koshangal Oottukkaaga ennenna jaalangal Oodum neeril pottaargal kolangal

Male: Vannangal suvar engum vannangal Chinnangal avamaana chinnangal Ipothu vaadhaadu eppothum poraadu Paattu paadi panjam theeraathu

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami

Male: Kattupaadu endrellam kooruvaan Kaasukkaaga mathamellam maaruvaan Katchikkaaga veeran pola pesuvaan Kaasai vaangi kondaalo yaeshuvaan

Male: Pitchaithaan ellaamae pitchaithaan Kotchaithaan nigalkaalam kotchaithaan Yuththangal illaamal raththangal sinthaamal Yaezhai vaazha yogam illaiyo

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami

Male: Karunai konda nenjangal dheivangal Kanneer maattrum ullangal koyilgal Puththan gaandhi sonnaargal paadangal Purinthu kondathu yaarendru paarungal

Male: unmaikku oru naalum azhivillai Nanmaikku oru naalum mudivillai Maaratha anbodu vaazhgindra panbaadu Konda ullam koyil aagaathaa..

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa

Male: Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami

Other Songs From Uzhaithu Vaazha Vendum (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil gana lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • lollipop lollipop tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • 3 movie song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • best love song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • thalapathi song in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • verithanam song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • malargale song lyrics