Added Date: Feb 11, 2022
ஆண்: { அந்தாரு அந்தாரு அந்தாரு அவள பார்த்ததும் என் மனசு அந்தாரு } (2)
குழு: ஓட்டுறான் ஓட்டுறான் ஒன் வே ல ஓட்டுறான்
ஆண்: ஏய் மெரினா பீச்சு டா மேரேஜ் ஆச்சுடா

ஆண்: ஒன் டே மேட்சு டா கோல்டன் டக்கு டா

ஆண்: பீச்சு காத்து டா மனசு லேசு டா அவள பார்த்த நொடி ஆகி புட்டேன் லூசு டா
ஆண்: ஹவுசிங் போர்டு டா ஐ.டி ரைடுடா அவள கண்ட பின்னே நானும் இப்போ கோல்ட் டா கோல்ட் டா கோல்ட் டா
குழு: அந்தாரு அந்தாரு அந்தாரு அட மச்சானோட லைப் இப்போ ஸ்பெலண்டரு அந்தாரு அந்தாரு அந்தாரு அட மச்சானோட லைப் இப்போ ஸ்பெலண்டரு

ஆண்: ஏய் மோடிபைட் பைக்க போல பக்கா அவ ஸ்டரக்சரு
குழு: ஸ்டரக்சரு ஸ்டரக்சரு எல்.சி.டி பிக்சரு
ஆண்: அவ கண்ண பார்த்தா ஆன் ஆகும் கிரீன் கலரு சிக்னலு
குழு: சிக்னலு சிக்னலு சிங்கப்பூரு சிக்னலு
ஆண்: ஏய் ஸ்பீடா மீட்டர் ஸ்மைலு என் ஹார்ட்டுக்கு அவ ஆயிலு அவ நெஞ்சு குள்ள காதல் ரேஸு ஒன்னு ஓட்ட போறேன் டா
ஆண்: அட ஹார்ன் போல சிரிப்பு அவ அல்ட்ரா மாடர்ன் படைப்பு என் ஆயுசு தான் சென்ட்டும் ஆக்கி கூட்டி போறா டா
குழு: கியரு போடுறான் ரைசு ஏத்துறான் மாட்டு வண்டியில எட்டு போட நினைக்கிறான்
குழு: பேச்ச நிறுத்து டா மச்சி கெளம்பு டா தங்கச்சிய கொண்டு வந்து ஜோடி யா நீ எறங்கு டா எறங்கு டா

ஆண்: ஏய் லைட் ஹவுஸ் ல அவள போல மாஸ் பிகர் யாருடா
குழு: மாஸு டா மாஸு டா மச்சான் பிகர் மாஸு டா
ஆண்: கீதா பிரியா உஷா மாலா அவ முன்ன வேஸ்ட்டு டா
குழு: வேஸ்ட்டு டா வேஸ்ட்டு டா ஆமாம் மச்சி வேஸ்ட்டு டா
ஆண்: அட பஞ்சர் ஆன நெஞ்சு அவ வோட்கா கலந்த கஞ்சி இப்போ அவ இல்லா நேரம் கூட போதை யாச்சுடா
ஆண்: ஏய் டும்மீல் குப்பம் காசி அட தைக்கு பின்ன மாசி வர வைகாசியில் ஊர கூட்டி சொல்ல போறேன் டா
குழு: என்னமோ நடக்குது மர்ம மா இருக்குது காதல் இவன் கிட்ட மாட்டி கிட்டு தவிக்குது

Male: {Andharu andharu andharu Avala paarthathum En manasu andharu } (2)
Chorus: Otturaan otturaan One way-la otturaan
Male: Yei marina beach-uh daa
Marriage aachudaa
Chorus: Otturaan otturaan
One way-la otturaan
Male: One day match-uh daa
Golden duck-uh daa
Chorus: Otturaan otturaan
One way-la otturaan
Male: Beach-uh kaathu daa Manasu lesu-uh daa Avala paartha nodi Aagi putten loose-uh daa
Male: Housing board-uh daa IT raid-uh daa Avala kanda pinnae Naanum ippo gold daa Gold daa gold daa
Chorus: Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu
Male: Yei marina beach-uh daa
Marriage aachudaa
Chorus: Otturaan otturaan
One way-la otturaan
Male: One day match-uh daa
Golden duck-uh daa
Chorus: Otturaan otturaan
One way-la otturaan
Male: Yei modified bike-ah pola
Pakka ava structure-uh
Chorus: Structure-uh structure-uh
LCD picture-uh
Male: Ava kanna paarthaa
ON aagum green color-uh signal-u
Chorus: Signal-u signal-u
Singapore-u signal-u
Male: Yei speed-ah meter smile-u En heart-ukku ava oil-u Ava nenju kulla Kaadhal race-u onnu otta poren daa
Male: Ada horn pola sirippu Ava ultra modern padaippu En aayusu thaan Cent-um aakki kootti poraa daa
Chorus: Gear-uh poduraan Rise-uh yethu raan Maattu vandi yila Ettu poda ninaikiraan
Chorus: Pecha niruththu daa Machi kelambu daa Thangach chiya kondu vandhu Jodi yaa nee erangu daa Erangu daa erangu daa
Chorus: Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu
Male: Yei light house la avala pola
Mass figure yaarudaa
Chorus: Massu daa massu daa
Machaan figure-uh massu daa
Male: Geetha priya usha mala
Ava munna waste-u daa
Chorus: Waste-u daa waste-u daa
Aamaam machi waste-u daa
Male: Ada puncture aana nenju Ava votka kalandha kanji Ippo ava illaa neram kooda Bodhai yaachudaa
Male: Yei dumeel kuppam kaasi Ada thaikku pinna maasi Vara vaikaasiyil oora kootti Solla porendaa
Chorus: Ennamo nadakkudhu Marma maa irukkudhu Kaadhal ivan kitta Maatti kittu thavikkuthu
Chorus: Pecha niruththu daa Machi kelambu daa Thangach chiya kondu vandhu Jodi yaa nee erangu daa Erangu daa erangu daa
Chorus: Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu Andharu andharu andharu Ada machaanoda life ippo splenderu
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil kannadasan padal
google google vijay song lyrics
kannamma song lyrics
song with lyrics in tamil
paatu paadava karaoke
kutty story song lyrics
enna maranthen
new songs tamil lyrics
aarathanai umake lyrics
tamil karaoke songs with lyrics free download
ilayaraja song lyrics
cuckoo lyrics dhee
dhee cuckoo song
tamil karaoke songs with lyrics download
kayilae aagasam karaoke
lyrics song download tamil
chinna chinna aasai karaoke mp3 download
tamil songs lyrics download free