Added Date: Feb 11, 2022
ஆண்: இது எத்தனைக் கால தவிப்பு புது முத்திரை போடும் துடிப்பு
பெண்: இது எத்தனைக் கால தவிப்பு புது முத்திரை போடும் துடிப்பு
ஆண்: மது மொத்தம்தான் மொத்தம்தான் நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே
பெண்: இது சொந்தம்தான் பந்தம் தானே புது அந்தம்தான் என் அத்தானே ஹா

பெண்: இடைவிடாமலே பாட்டு என் ஏக்கம் கூடும் கேட்டு
ஆண்: ஒரு தடை இல்லாமலே சாயும் நதி தாவி ஓடிப் பாயும்
பெண்: காமதேவ ராகம் காண வேண்டும் பாவம்
ஆண்: நடுச்சாம நேர மோகம் சாய வேண்டும் தேகம்
பெண்: மஞ்சம்தான் கெஞ்ச வேண்டும் கொஞ்சம் போல் கொஞ்ச வேண்டும்
ஆண்: ஆஹ நெஞ்சம்தான் அஞ்சும் பாரு ஹய்

ஆண்: இது எத்தனைக் கால தவிப்பு புது முத்திரை போடும் துடிப்பு ஹா
ஆண்: திரை இடாமலே ஆட்டம் உடல் மேடை போல தோன்றும்
பெண்: எதும் மறைத்திடாமலே காட்டும் ரதி மாறன் ஆட்டம் பாட்டம்
ஆண்: தோளில் மாலை ஆகும் தூக்கம் ஓடிப் போகும்
பெண்: நறும் தேனில் பூவும் ஊறும் தேகம் பாதை மாறும்
ஆண்: வெட்கம்தான் விட்டுப் போகும் மொட்டுத்தான் பட்டுத் தேகம்
பெண்: ஆஹ சொர்க்கம்தான் பக்கம் ஆகும் ஹோ

Male: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Female: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Male: Madhu motham thaan motham thaan Nitham thaan pudhu sathathaal pitham thaan
Female: Idhu sondham thaan bandham thaanae Pudhu andham thaan en atthaanae haa

Female: Idaividaamalae paattu En yaekkam koodum kettu
Male: Oru thadai illaamalae saayum Nadhi thaavi odi paayum
Female: Kaama dheva raagam Kaana vendum baavam
Male: Nadu chaama nera mogam Saaya vendum dhegam
Female: Manjam thaan kenja vendum Konjam pol konja vendum
Male: Aaha nenjam thaan anjum paaru hai
Female: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Male: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Male: Thirai idaamalae aattam Udal medai pola thondrum
Female: Yaedhum maraithidaamalae kaattum Rathimaaran aattam paattam
Male: Tholil maalai aagum Thookkam odi pogum
Female: Narum thaenil poovum Ooru dhegam paadhai maarum
Male: Vetkam thaan vittu pogum Mottu thaan pattu dhegam
Female: Aaha sorgam thaan pakkam aagum haa
Male: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Female: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Male: Madhu motham thaan motham thaan Nitham thaan pudhu sathathaal pitham thaan
Female: Idhu sondham thaan bandham thaanae Pudhu andham thaan en atthaanae haa
Male: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
Female: Idhu ethanai kaala thavippu Pudhu muthirai podum thudippu
hanuman chalisa in tamil lyrics in english
kadhali song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
jayam movie songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics
maate vinadhuga lyrics in tamil
mgr karaoke songs with lyrics
tamil melody songs lyrics
happy birthday tamil song lyrics in english
best tamil song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
padayappa tamil padal
tamil songs with lyrics in tamil
lyrics of new songs tamil
kanne kalaimane song lyrics
tamil songs lyrics pdf file download
master dialogue tamil lyrics
semmozhi song lyrics
tamil song english translation game
tamil love song lyrics for whatsapp status