Kadhal Oru Kolam Song Lyrics

Vaa Vaa Vasanthame cover
Movie: Vaa Vaa Vasanthame (1992)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும்

ஆண்: பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும்

ஆண்: காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும் தானாகச் சேரும் ஆனாலும் மாறும் என்றாலும் காதல் வாழுதே

ஆண்: பாவை என்றாலே கேள்வி என்றாகும் பாசம் எல்லாம் வேஷம் என்று பார்வை சொன்னது காதல் பொய் என்று பாடல் பல உண்டு மோகம் என்னும் தீயில் உள்ளம் முள்ளாய்ப் போனது காதல் கொண்ட உள்ளம் அன்று ஒன்றாய் வாழ்ந்தது கண்கள் பட்ட வேகம் இன்று மண்ணில் வீழ்ந்தது போகாத பாதை மூடாத போது வழி ஏது வாசல் ஏது

ஆண்: காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும்

ஆண்: காலம் போனாலும் ஞானம் வாராது வாழும் பெண்மை என்னும் பொய்யில் காலம் தேயுது இங்கே யாராலும் மாற்றம் நேராது காலம் அந்தக் காலம் தொட்டு காதல் ஏய்த்தது பார்வை வலை பார்த்து இளம் காளை வீழ்ந்தது பாதை வழி மாறி மனம் கீழே சாய்ந்தது பாடாத ராகம் போடாத தாளம் அதில் நாளும் சோகம் சோகம்

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum

Male: Paadhai oru paadhai Yeno thadumaatram Nenjam thaedum

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum Thaanaaga serum aanaalum maarum Endraalum kaadhal vaazhudhae

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum

Male: Paavai endraalae kelvi endraagum Paasam ellaam vaesham endru paarvai sonnadhu Kaadhal poi endru paadal pala undu Mogam ennum theeyil ullam mullaai ponadhu Kaadhal konda ullam andru ondraai vaazhndhadhu Kangal patta vegam indru mannil veezhndhadhu Pogaadha paadhai moodaadha podhu Vazhi yaedhu vaasal yaedhu

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum

Male: Kaalam ponaalum nyaanam vaaraadhu Vaazhum penmai ennum poiyil kaalam thaeyudhu Ingae yaaraalum maatram naeraadhu Kaalam andha kaalam thottu kaadhal yeithadhu Paarvai valai paarthu ilam kaalai veezhndhadhu Paadhai vazhi maari manam keezhae saaindhadhu Paadaadha raagam podaadha thaalam Adhil naalum sogam sogam

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum Thaanaaga serum aanaalum maarum Endraalum kaadhal vaazhudhae

Male: Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum

Similiar Songs

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • tamil album song lyrics in english

  • master movie lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • tamil happy birthday song lyrics

  • romantic songs lyrics in tamil

  • bujji song tamil

  • master vaathi raid

  • sarpatta parambarai dialogue lyrics

  • morattu single song lyrics

  • narumugaye song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • photo song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • lyrics video tamil

  • chellamma song lyrics download

  • tamil collection lyrics

  • tamil lyrics video songs download

Recommended Music Directors