Senga Soola Kaara Song Lyrics

Vaagai Sooda Vaa cover
Movie: Vaagai Sooda Vaa (2011)
Music: M. Ghibran
Lyricists: Vairamuthu
Singers: Anitha Karthikeyan

Added Date: Feb 11, 2022

குழு: ம்...ம்...ம்.. ம்..ம்...ம்..

பெண்: செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

பெண்: சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு நட்ட நட்ட கல்லு வீடாச்சு நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான் பச்ச மண்ணா போச்சே

பெண்: வித்த வித்த கல்லு என்னாச்சு வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை பள்ளம் ஆகிப்போச்சே

பெண்: அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம்

பெண்: கால வாச தந்துப்போட கள்ளி முள்ளு வெட்டி வாடா

பெண்: செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

பெண்: மண்ணு மண்ணு மட்டும் சோறாக மக்க மக்க வாழ்ந்து வாராக மழை வர போகுது மழை வர போகுது மழை மழை வந்து மண்ணு கரைகையில் மக்க எங்க போக

பெண்: இந்த களி மண்ணு வேகாது எங்க தலைமுறை மாறாது மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு வீடு வாசல் ஏது

பெண்: அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு

பெண்: எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா. தந்தானே தானே தந்தன்னானே தானே

பெண்: வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா...

Chorus: Hmmm .mmm..mmm. Hmmm .mmm..mmm.

Female: Senga soola kaara Senga soola kaara Kanja kallu venthu poochu vaada Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa..

Female: Sutta sutta mannu kallachu Natta natta kallu veedachu Nachu nachu patta namma Pozappu thaan pacha manna poochu

Female: Vitha vitha kallu ennachu Vinna vinna thottu ninnaachu Mannu kuzhi poola namma parampara Pallam aagi poochu

Female: Aiyanaaru saamy Azuthu theerthu paarthom Sooranaketta saamy Sootha thaana kettom

Female: Kaalavaasal kangu poda Kali mulla vetti vaada

Female: Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa..

Female: Mannu mannu mattum sooraga Makka makka vazunthu varaaga
Male: Mazhai vara pogudhu Mazhai vara pogudhu
Female: Mazha mazha vanthu Mannu karaigaiyil Makka enga poga

Female: Ittha kali mannu vegaathu Enga thala mura maarathu Manna kindi vazhum mannu puzuvukku Veedu vaasal yethu ...

Female: Aiyanaaru saamy Kanna thiranthu paaru Enga sanam vazha Onna vita yaaru

Female: Ethirkaalam unakkaga Ettu ettu vachu vaada Thanthaanae nanae Thanthananae nanae

Female: Verva thanni veetukulla Velakku yethum vaada Verva thanni veetukulla Velakku yethum vaada...

Other Songs From Vaagai Sooda Vaa (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • ore oru vaanam

  • en kadhale lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • aagasam song lyrics

  • master dialogue tamil lyrics

  • 3 movie songs lyrics tamil

  • asuran song lyrics

  • thoorigai song lyrics

  • oh azhage maara song lyrics

  • inna mylu song lyrics

  • nanbiye nanbiye song

  • dhee cuckoo

  • kalvare song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • romantic love songs tamil lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • kangal neeye karaoke download