Added Date: Feb 11, 2022
ஆண்: தஞ்சாவூரு மாடத்தி.. பம்பர கொண்ட மாடத்தி.. வெண்கல தொண்ட மாடத்தி.. அவ குந்தனியாம் மாடத்தி..
ஆண்: கள்ளிக்காட்டு ஓட மேல மாடு மேச்சா மாடத்தி.. காட்டுக்குள்ள கண்டெடுத்த காடை முட்ட மாடத்தி..
ஆண்: சாயங்காலம் வீடு வந்தே வேக வச்ச மாடத்தி.. துஞ்சுப்போன மாமன்காரன் திங்க வந்தான் மாடத்தி..ஆ..
ஆண்: துஞ்சுப்போன மாமன்காரன் திங்க வந்தான் மாடத்தி.. திங்க வந்த மாமன்காரன் ஓடி போனான் மாடத்தி.. ஆமாம்பானையில் நீந்துவது அது பாம்புக்குஞ்சு மாடத்தி.. காட்டிலாவ எடுத்தது பாம்பு முட்ட மாடத்தி.. ஹா ஹா ஹா
ஆண்: என் தஞ்சாவூரு மாடத்தி.. பம்பர கொண்ட மாடத்தி.. வெண்கல தொண்ட மாடத்தி.. அவ குந்தனியாம் மாடத்தி

Male: Thanjavuru maadathi.. Pampara konda maadathi.. Vengala thonda maadathi.. Ava kunthaniyaam maadathi..
Male: Kaalikkaatu ooda mela Maadu mecha maadathi.. Kaatukkula kandeduthaa Kaada mutta maadathi..
Male: Sayangkaalam veedu vanthae Vega vacha maadathi.. Puncha poona mamangaaran Thinga vanthan maadathi..aaa..aaa.
Male: Puncha poona mamangaaran Thinga vanthan maadathi.. Thinga vantha mamangaaran Oodi poonan maadathi.. Aamampaanaiyil neenthunathu athu Paampukunju maadathi.. Kaatilava eduthathu Paambu mutta maadathi.. Hahahahahaha
Male: En thanjavuru maadathi.. Pampara konda maadathi.. Vengala thonda maadathi.. Ava kunthaniyaam maadathi..
anbe anbe song lyrics
teddy en iniya thanimaye
meherezyla meaning
shiva tandava stotram lyrics in tamil
sad song lyrics tamil
pongal songs in tamil lyrics
tik tok tamil song lyrics
abdul kalam song in tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
yaar alaipathu lyrics
mg ramachandran tamil padal
kadhalar dhinam songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
kanthasastikavasam lyrics
tamil music without lyrics
cuckoo cuckoo lyrics dhee
kaatrin mozhi song lyrics
tamil melody lyrics
tamil worship songs lyrics
lyrics status tamil