Added Date: Feb 11, 2022
குழு: நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா.
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன
ஆண்: சாயங்காலம் ஆச்சுதுன்னா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: கட்டழகி கேக்குதடா நாராயணா
குழு: அய்யய்யய்யோ
ஆண்: ராத்திரி விடிஞ்சுதுன்னா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: அவளையும் காணோமடா நாராயணா...
குழு: அடப்பாவி
ஆண்: பானம் கொஞ்சம் உள்ளே போனா நாராயணா
புது ஞானம் வந்து சேருதடா நாராயணா
அட ஞானம் கெடக்கு வேட்டி எங்கே நாராயணா
குழு: போனா போகட்டும்
ஆண்: நாராயணா..
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
ஆண்: கடன் சொல்லி தண்ணியடிச்சா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: கடக்காரன் அடிக்க வாரான் நாராயணா
குழு: அய்யய்யய்யோ
ஆண்: தேதி போட்டு எழுதி வை நாராயணா கடனை தேர்தல் வந்தா திருப்பி தரேன் நாராயணா
ஆண்: இந்த ஆட்டம் ஆடுறேனே நாராயணா கொஞ்சம் வூட்டுக்குள்ள தூக்கிப் போடு நாராயணா சின்ன வூடு எந்தப் பக்கம் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
ஆண்: ஹேய் நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
குழு: நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா.
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன
ஆண்: சாயங்காலம் ஆச்சுதுன்னா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: கட்டழகி கேக்குதடா நாராயணா
குழு: அய்யய்யய்யோ
ஆண்: ராத்திரி விடிஞ்சுதுன்னா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: அவளையும் காணோமடா நாராயணா...
குழு: அடப்பாவி
ஆண்: பானம் கொஞ்சம் உள்ளே போனா நாராயணா
புது ஞானம் வந்து சேருதடா நாராயணா
அட ஞானம் கெடக்கு வேட்டி எங்கே நாராயணா
குழு: போனா போகட்டும்
ஆண்: நாராயணா..
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
ஆண்: கடன் சொல்லி தண்ணியடிச்சா நாராயணா
குழு: நாராயணா
ஆண்: கடக்காரன் அடிக்க வாரான் நாராயணா
குழு: அய்யய்யய்யோ
ஆண்: தேதி போட்டு எழுதி வை நாராயணா கடனை தேர்தல் வந்தா திருப்பி தரேன் நாராயணா
ஆண்: இந்த ஆட்டம் ஆடுறேனே நாராயணா கொஞ்சம் வூட்டுக்குள்ள தூக்கிப் போடு நாராயணா சின்ன வூடு எந்தப் பக்கம் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
ஆண்: ஹேய் நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: நாராயணா
குழு: நாராயணா
ஆண்: முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியலடா நாராயணா..
குழு: நாராயணா
ஆண்: கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியலடா நாராயணா நாராயணா
குழு: நாராயணா...ஆ..
Chorus: Naaraayanaa naaraayanaa Naaraayanaa naaraayanaa Naaraayanaa naaraayanaa Naaraayanaa naaraayanaa..
Male: Muzhichchu muzhichchu paarkkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kaala eduththu eduththu vaikkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Neththadichcha kadaa sarakku eranguladaa
Enna seivaen naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naalengum kudichchirukkaen ippadiyaellam
Aanathilla naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Muzhichchu muzhichchu paarkkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kaala eduththu eduththu vaikkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Chorus: Thanthana thanthana thanthana thanthana Thanthana thanthana thanthana thanthana
Male: Saayangaalam aachchuthunnaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kattazhagi ketkkuthadaa naaraayaanaa
Chorus: Aiyayayaiyyo
Male: Raaththiri vidinjuthunnaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Avalaiyum kaanomadaa naaraayanaa
Chorus: Ada paavi
Male: Baanam konjam ullae ponaa naraayanaa
Pudhu nyaanam vanthu saeruthadaa naarayanaa
Ada nyaanam kedakku vetti engae naaraayanaa
Chorus: Ponaa pogattum
Male: Naaraayanaa
Male: Muzhichchu muzhichchu paarkkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kaala eduththu eduththu vaikkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kadan solli thanniyadichchaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kadakkaaran adikka vaaraan naaraayaanaa
Chorus: Aiyayayaiyyo
Male: Thaedhi pottu ezhuthi vai naaraayanaa Kadanai thaerthal vanthaa thiruppi tharaen naaraayanaa
Male: Intha aattam aaduraanae naaraayanaa Konjam voottukkulla thookki podu naaraayanaa Chinna voodu entha pakkam naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naaraayanaa
Male: Muzhichchu muzhichchu paarkkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kaala eduththu eduththu vaikkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa...aa..
Male: Neththadichcha kadaa sarakku eranguladaa
Enna seivaen naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naalengum kudichchirukkaen ippadiyaellam
Aanathilla naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Muzhichchu muzhichchu paarkkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa
Male: Kaala eduththu eduththu vaikkiraendaa
Mudiyaladaa naaraayanaa
Chorus: Naaraayanaa..aa..
tamil devotional songs lyrics in english
teddy en iniya thanimaye
nadu kaatil thanimai song lyrics download
old tamil karaoke songs with lyrics free download
asuran song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
top 100 worship songs lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
mailaanji song lyrics
old tamil songs lyrics in english
namashivaya vazhga lyrics
malare mounama karaoke with lyrics
malaigal vilagi ponalum karaoke
kannamma song lyrics in tamil
thenpandi seemayile karaoke
sad song lyrics tamil
kai veesum kaatrai karaoke download
tamil song lyrics with music
new movie songs lyrics in tamil