Pappa Sabaiyil Aaduthu Song Lyrics

Vaai Kozhuppu cover
Movie: Vaai Kozhuppu (1989)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

பெண்: யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

குழு: ..........

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

குழு: ............

பெண்: பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது
குழு: புடவைகளாய் கட்டியது
பெண்: பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது
குழு: பூக்களினால் கட்டியது

பெண்: கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா

பெண்: பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

குழு: லா லா லா லா ஹேய் ஹேய்

பெண்: மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக
குழு: முழுவதுமே உனக்காக
பெண்: விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு
குழு: விதவிதமாய் புதுப்பாட்டு

பெண்: அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா தேக்கோன்னா

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

பெண்: யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

குழு: ..........

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

பெண்: யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

குழு: ..........

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

குழு: ............

பெண்: பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது
குழு: புடவைகளாய் கட்டியது
பெண்: பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது
குழு: பூக்களினால் கட்டியது

பெண்: கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா

பெண்: பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

குழு: லா லா லா லா ஹேய் ஹேய்

பெண்: மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக
குழு: முழுவதுமே உனக்காக
பெண்: விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு
குழு: விதவிதமாய் புதுப்பாட்டு

பெண்: அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா தேக்கோன்னா

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

பெண்: யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

குழு: ..........

பெண்: பாப்பா சபையில் ஆடுது
குழு: ஹே..
பெண்: பாதி பாதி பேசுது
குழு: ஹே..
பெண்: தானே கொஞ்சம் ஏங்குது
குழு: ஹே..
பெண்: தனியே நெஞ்சம் வாடுது
குழு: ஹே..

Chorus: Oho oho oho Oho oho oho...

Female: Pappaa sabaiyil aaduthu
Chorus: Hae.
Female: Paathi paathi pesuthu
Chorus: Hae.
Female: Thanae konjam yaenuthu
Chorus: Hae.
Female: Thaniyae nenjam vaaduthu
Chorus: Hae.

Female: Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham

Chorus: .......

Female: Pappaa sabaiyil aaduthu
Chorus: Hae.
Female: Paathi paathi pesuthu
Chorus: Hae.
Female: Thanae konjam yaenuthu
Chorus: Hae.
Female: Thaniyae nenjam vaaduthu
Chorus: Hae.

Chorus: .......

Female: Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham

Chorus: .......

Female: Pappaa sabaiyil aaduthu
Chorus: Hae.
Female: Paathi paathi pesuthu
Chorus: Hae.
Female: Thanae konjam yaenuthu
Chorus: Hae.
Female: Thaniyae nenjam vaaduthu
Chorus: Hae.

Female: Poovellam kodi maelae Pudavaigalaai kattiyathu
Chorus: Pudavaigalaai kattiyathu
Female: Ponmaeni en maeni Pookkalinaal kattiyathu
Chorus: Pookkalinaal kattiyathu

Female: Kaiyil koppai ullathaa Paiyil kaasu ullathaa Aasai meedham ullathaa Alli paaru manmathaa saloiyyaa

Female: Pappaa sabaiyil aaduthu Paathi paathi pesuthu Thanae konjam yaenuthu Thaniyae nenjam vaaduthu

Chorus: Laa laa laa laa Haei haei

Female: Madhu sinthum kinnamthaan Muzhuvathumae unakkaaga
Chorus: Muzhuvathumae unakkaaga
Female: Viral meettum veenaikku Vidha vidhamaai pudhuppaattu
Chorus: Vidha vidhamaai pudhuppaattu

Female: Alli paaru mannavaa Halwa thottamallavaa Pallippaadam sollavaa Panthai pola thullavaa Thaekkonnaa

Female: Pappaa sabaiyil aaduthu
Chorus: Hae.
Female: Paathi paathi pesuthu
Chorus: Hae.
Female: Thanae konjam yaenuthu
Chorus: Hae.
Female: Thaniyae nenjam vaaduthu
Chorus: Hae.

Other Songs From Vaai Kozhuppu (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • asuran song lyrics download

  • tamil love song lyrics in english

  • saivam azhagu karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • yaar alaipathu lyrics

  • paatu paadava

  • dhee cuckoo song

  • maara movie lyrics in tamil

  • siragugal lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • marriage song lyrics in tamil