Ponnamma Ye Ponnamma Song Lyrics

Vaai Kozhuppu cover
Movie: Vaai Kozhuppu (1989)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Mano and Lalitha Sagari

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன்னம்மா ஏ பொன்னம்மா சொல்லம்மா நீ சொல்லம்மா அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண்: பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லய்யா நீ சொல்லய்யா மனச தொறந்தா உன் பேரு இருக்கு மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

ஆண்: பொன்னம்மா ஏ பொன்னம்மா
பெண்: ஆஹ் பொன்னய்யா ஏ பொன்னய்யா

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியென்று ஜெயிச்சேனே தூண்டிலிட்டு திமிங்கலம் புடிச்சேனே
பெண்: கட்டழகன் குட்டை என்று நினைத்தேனே கண்ணியத்தில் நெட்டை என்று களித்தேனே

ஆண்: பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே

பெண்: பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண்: சொல்லம்மா நீ சொல்லம்மா
பெண்: மனச தொறந்தா உன் பேரு இருக்கு
ஆண்: ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண்: பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண்: சொல்லம்மா நீ சொல்லம்மா

பெண்: எங்களுக்கு வெற்றியொன்றும் புதுமையில்லை சிங்கத்துக்கு விட்டு தந்து பழக்கமில்லை
ஆண்: காற்றடித்து வெண்ணிலவு கரைவதில்லை கையில் உள்ள வெற்றிக்கொடி விழுவதில்லை

பெண்: வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை

பெண்: பொன்னய்யா ஏ பொன்னய்யா..

Male: Ponnammaa ae ponnammaa Sollammaa nee sollammaa Anganga unakku machchangal irukku Aalaana kiliyae achchangal edhukku

Female: Ponnaiyyaa ae ponnaiyyaa Sollaiyyaa nee sollaiyyaa Manasa thoranthaa un peru irukku Malarntha kodikku maaraappu edhukku

Male: Ponnammaa ae ponnammaa
Female: Aah ponnaiyyaa ae ponnaiyyaa

Male: Thottathellam vettriyendru jeyichcenae Thoondilittu dhimingalam pudichchenae
Female: Kattazhagan kuttai endru ninaiththaenae Kanniyaththil nettai endru kaliththaenae

Male: Pennae bedhai endru ninaikkaathae Vinnai yaeni vaiththu thoduvaenae Pennae bedhai endru ninaikkaathae Vinnai yaeni vaiththu thoduvaenae

Female: Ponnaiyyaa ae ponnaiyyaa
Male: Sollammaa nee sollammaa
Female: Manasa thoranthaa un peru irukku
Male: Aalaana kiliyae achchangal edhukku

Female: Ponnaiyyaa ae ponnaiyyaa
Male: Sollammaa nee sollammaa

Female: Engalukku vetriyondrum pudhumaiyillai Singaththukku vittu thanthu pazhakkamillai
Male: Kaatradiththu vennilavu karaivathillai Kaiyil ulla vettrikkodi vizhuvathillai

Female: Vaanam neelam konjam kurainthaalum Engal vaazhkkai ondrum kuraivathillai Vaanam neelam konjam kurainthaalum Engal vaazhkkai ondrum kuraivathillai

Male: Ponnammaa ae ponnammaa Sollammaa nee sollammaa Anganga unakku machchangal irukku Aalaana kiliyae achchangal edhukku

Female: Ponnaiyyaa ae ponnaiyyaa Sollaiyyaa nee sollaiyyaa Manasa thoranthaa un peru irukku Malarntha kodikku maaraappu edhukku

Male: Ponnammaa ae ponnammaa
Female: Ponnaiyyaa ae ponnaiyyaa.

Other Songs From Vaai Kozhuppu (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • alaipayuthey songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • dhee cuckoo song

  • tamil gana lyrics

  • kadhal sadugudu song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamilpaa master

  • 3 song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • veeram song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • hanuman chalisa tamil translation pdf

  • uyire song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • lyrics whatsapp status tamil

  • romantic love songs tamil lyrics