Added Date: Feb 11, 2022
ஆண்: வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு

ஆண்: ஆஅ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆஹா...ஹா..ஆ.. ஆஅ...ஆ..ஆ...ஆஅ...ஆ..ஆ...
ஆண்: பேச தெரிந்தால் இந்நாட்டில் பதவி கிடைப்பதுண்டு சொல்லாமல் உதவி கிடைப்பதுண்டு பேச்சு வளர்ந்தால் அப்போது உலகம் பழிப்பதுண்டு இல்லாட்டி உதையும் கிடைப்பதுண்டு
ஆண்: மெய் சொல்லி மெய் சொல்லி தாழ்ந்தோர் உண்டு பொய் சொல்லி பொய் சொல்லி வாழ்ந்தோர் உண்டு இன்பம் துன்பம் ரெண்டும் இங்கே வாய்ச் சொல்லில் வந்ததல்லவா

ஆண்: ஆஅ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆஹா...ஹா..ஆ.. வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில் கலகம் பொறந்திருக்கு அதோடு கவிதை வளர்ந்திருக்கு
ஆண்: வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில் அமைதி பொறந்திருக்கு ஆனாலும் அறிவு வளர்ந்திருக்கு
ஆண்: வாய் பேசி வாய் பேசி வீணானது வாய் பேச்சுத்தான் இங்கு தேனானது உண்மையென்ன பொய்யும் என்ன ஊருக்கு புரிந்து விட்டது

ஆண்: வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு..

Male: Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku

Male: Aaa..aa..aa..aa.. Aa...aaha..haa..aa... Aaa..aa..aa...aaa...aa..aa..
Male: Pesa therinthaal innaattil Padhavi kidaippathundu Sollaamal udhavi kidaippathundu Pechchu valarnthaal appothu Ulagam pazhippathundu Illaatti udhaiyum kidaippathundu
Male: Mei solli mei solli Thaazhnthor undu Poi solli poi solli Vaazhnthor undu Inbam thunbam rendum ingae Vaai sollil vanthathallavaa
Male: Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku
Male: Aaa..aa..aa..aa.. Aa...aaha..haa..aa... Vaaikkozhuppinaal innaattil Kalagam poranthirukku Adhodu kavidhai valarnthirukku
Male: Vaaikkozhuppinaal innaattil Amaithi poranthirukku Aanaalum arivu valarnthirukku
Male: Vaai pesi vaai pesi veenaanathu Vaai pechchuthaan inu thaenaanathu Unmaiyenna poiyyum enna Oorukku purinthu vittaththu
Male: Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku
Male: Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku.
lyrics song status tamil
mudhalvan songs lyrics
naan pogiren mele mele song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil christian songs lyrics in english
tamil collection lyrics
en iniya pon nilave lyrics
karaoke lyrics tamil songs
karaoke songs with lyrics tamil free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
soorarai pottru song tamil lyrics
yaar alaipathu song lyrics
varalakshmi songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
lyrics whatsapp status tamil
enjoy en jaami cuckoo
kadhal valarthen karaoke
thalapathy song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil love song lyrics in english