Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
பெண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலன் கை விரல் தீண்டியபோது
ஆண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
பெண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே..
ஆண்: பூவென்பது ஆளானது ஆள் தேடுது ஆத்தாடி நான் வந்ததும் நாள் வந்தது தேன் சிந்துது அம்மாடி...
பெண்: என் கண்களும் என் மேனியும் நீ பார்த்திடும் கண்ணாடி ஓராயிரம் பூ மாலைகள் தோள் சேரணும் அம்மாடி...
ஆண்: அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
பெண்: முதலிரவென்பது முதல் முறை வருவது அவசரப்படலாமா..
ஆண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
பெண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே
ஆண்: கண்களிலே கைகளிலே
பெண்: காதலன் கைவிரல் தீண்டிய போது
ஆண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
பெண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே.
பெண்: உன் பார்வையில் சூடானவள் ஓராயிரம் சிந்தித்தாள் காதல் வர மோகம் பெற காமன் கணை சந்தித்தாள்
ஆண்: பூச் சூடவும் தோள் சேரவும் பொன் மாங்கனி சிந்தித்தாள் மோகம் ஒரு ராகம் தர நாளும் என்னை சந்தித்தாள்
பெண்: தடுமாற கூடாது கரை மீறக் கூடாது தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
ஆண்: காவிரி ஆடியில் ஓடிடும் வேளையில் கரைகளை கேளாது...
பெண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே...
ஆண்: ம்ம்ம்ம்.
பெண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே..
ஆண்: ம்ம்ம்ம்
பெண்: கண்களிலே கைகளிலே காதலன் கை விரல் தீண்டியபோது
ஆண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..
பெண்: ஆஅஹ்..
ஆண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே..
பெண்: ஹஹாஹ்
ஆண்: கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
பெண்: ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
ஆண்: எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே...

Male: Yaedhedho karpanai vanthu Ennai azhaikkirathae Engaeyo vinnil parakka Rekkai mulaikkirathae Kangalilae kaigalilae Kadhali thaavani modhiya pothu
Female: Yaedhedho karpanai vanthu Ennai azhaikkirathae Engaeyo vinnil parakka Rekkai mulaikkirathae Kangalilae kaigalilae Kadhalan kai viral theendiyapodhu
Male: Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Male: Poovenpathu aalaanathu Aal theduthu aaththaadi Naan vanthathum naal vanthathu Thaen sinthuthu ammaadi
Female: En kangalum en maeniyum Nee paarththidum kannaadi Ooraayiram poo maalaigal Thol saeranum ammaadi..
Male: Adi kadhal kannammaa Pidivaatham ennamma Adi kadhal kannammaa Pidivaatham ennamma
Female: Mudhaliravu enbathu mudhal murai varuvathu Avasarappadalaamaa
Male: Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Male: Kangalilae kaigalilae
Female: Kadhalan kai viral theendiyapodhu
Male: Yaedhedho karpaai vanthu
Ennai azhaikkirathae
Female: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Female: Un paarvail soodaanaval Oraayiram sinthiththaal Kadhal vara mogam pera Kaman kanai santhithaal
Male: Pooch sooduvum thol seravum Pon mangani sinthiththaal Mogam oru raagam tharaa Naalum ennai santhiththaal
Female: Thadumaara koodaathu karai meera koodaathu
Thadumaara koodaathu karai meera koodaathu
Male: Kaaviri aadiyil odidum velaiyil
Karaigalai kelaathu..
Male: Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae..
Male: Mmmmm..
Female: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae..
Male: Mmmmm..
Female: Kangalilae kaigalilae
Kadhalan kai viral theendiyapodhu
Male: Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae..
Female: Aaah..
Male: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Female: Haahaaha
Male: Kangalilae kaigalilae
Kadhali thaavani modhiya pothu
Female: Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female: Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae...
kadhale kadhale 96 lyrics
oru manam movie
ithuvum kadanthu pogum song lyrics
neerparavai padal
soorarai pottru mannurunda lyrics
cuckoo padal
usure soorarai pottru lyrics
tamil songs lyrics in tamil free download
tamil christian songs lyrics pdf
vinayagar songs lyrics
anirudh ravichander jai sulthan
thalattuthe vaanam lyrics
yesu tamil
amarkalam padal
google google tamil song lyrics in english
tamil karaoke songs with lyrics for male singers
asku maaro karaoke
venmegam pennaga karaoke with lyrics
friendship song lyrics in tamil
soorarai pottru lyrics tamil