Added Date: Feb 11, 2022
ஆண்: இந்நாடு நம் நாடு விழுந்து போச்சு வெள்ளைக்காரன் வலையிலே வந்தார்கள் வென்றார்கள் அலைகள் தவழும் மதராசின் கரையிலே
ஆண்: பண்பாடு எல்லாமே மாறிப்போச்சு நம்ம வாழ்க்கை முறையிலே வெள்ளையோ வெள்ளையே கொள்ளையோ கொள்ளையே துன்பத்தை யாருமே சொல்லவே இல்லையே
ஆண்: புதுச் சாலை வசதிகள் அடைந்தோம் தண்டவாள ரயில்களை அடைந்தோம் மின்சார வழித்தடம் அடைந்தோம்.அடைந்தோம்
ஆண்: எம் கோட்டைக் கொடி மரம் இழந்தோம் எம் கொள்கை மனமதை இழந்தோம் பொன் கோடி செல்வங்கள் இழந்தோம்.இழந்தோம்
குழு: ...........
ஆண்: என் வானும் மண்ணும் வணிகமாய்ப் போனதே எங்கள் அருமையும் பெருமையும் அரசியல் ஆனதே
ஆண்: ஏழை தேசம் என்றார்களே கோழை தேசம் என்றானதே வேலும் வாளும் ஏந்தி வாழ்ந்த இனம் விரையாகப் போனதே
ஆண்: சிந்தும் வேர்வை இங்கே இங்கே செல்வம் எல்லாம் அங்கே அங்கே கிழக்கின் மார்பில் குருதி குடித்துக் கொண்டு மேற்கு வளர்கிறதே...
ஆண்: அட வெள்ளை நரி சிங்கங்களை ஆண்டதென்னவோ சிறு விட்டில் கூட்டம் எங்கள் காட்டை மேய்ந்ததென்னவோ பாருக்கும் ஊருக்கும் தங்கத்தைக் கொடுத்த இனம் பருக்கைக்கு அலைவதென்ன
ஆண்: கடல்களின் மீனை மட்டும் நாம் பிடித்தோம் கடலையும் கரையையும் அவன் பிடித்தான் கரைகளில் மனிதர்க்கு வலை விரித்தான் சென்னையில் மதராஸ் சிட்டியை அமைத்தான்
ஆண்: எம் தேசம் மீண்டும் தீவிரம் காணுமா எங்கள் அடிமையின் தழும்புகள் முழுமையாய் மாறுமா
ஆண்: பாலும் தேனும் ஆறாகுமா பாழும் கண்ணீர் ஆறாகுமா நம்மை நாமே ஆளும் தேசமிது இன்று உயிர் பெறுமா
ஆண்: ஊரான் ஆட்சி ஊர் போனதும் ஊழல் ஊழல் ஊர் ஆளுதே நம்மை நாமே ஆளும் தேசமிது நாளை வளம் பெறுமா
ஆண்: வஞ்சகமும் பொய்மைகளும் போகட்டுமே வாய்மை எனும் தூய்மை மண்ணை ஆளட்டுமே இந்தியா இந்தியா எழுந்து நிமிர்ந்ததென்று இவ்வுலகம் வாழ்த்தட்டுமே
ஆண்: ஜன கண மண எனும் தேசக்குரலே ஜனங்களின் குரல் என்று ஒலிக்கட்டுமே சரித்திரம் பெருமைகள் திரும்பட்டுமே பிரிட்டன்னும் நமது பெருமை பேசுமே
ஆண்: இந்தியா இந்தியா இந்தியா இந்தியா

Male: Innaadu namm naadu Vizhundhu pochu vellaikkaaran valaiyilae Vandhaargal vendraargal Alaigal thavazhum madharaasin karaiyilae
Male: Panpaadu ellaamae maaripochu Namma vaazhkai muraiyilae Vellaiyoo vellaiyae Kollaiyoo kollaiyae Thunbathai yaarumae sollavae illaiyae
Male: Pudhu saalai vasathigal adainthom Thandavaala rayilgalai adainthom Minsaara vazhithadam adainthom adainthom
Male: Em koottai kodi maram izhandhom Em kolgai manamadhai izhandhom Pon kodi selvangal izhandhom izhandhom
Chorus: .........
Male: En vaanum mannum vanigamaai ponadhae Engal arumaiyum perumaiyum arasiyal aanadhae
Male: Ezhai dhesam endraargalae Kozhai dhesam endraanadhae Velum vaalum yendhi vazhndha Inam viraiyaaga ponadhae
Male: Sindhum vervai ingae ingae Selvam ellaam angae angae Kizhakkin maarbil kurudhi kudithu kondu Merkku valarkiragathae
Male: Ada vellai nari singangalai aandathennavo Siru vetil koottam Engal koottai meindhadhennavoo Paarukkum oorukkum thangathai kodutha inam Parukkaikku alaivadhenna
Male: Kadalgalin meenai mattum naam padithom Kadalaiyum karaiyaiyum avan pidithaan Karaigalil manidharkku valai virithaan Chennaiyil madharas cityai amaithaan
Male: Em dhesam meendum theeviram kaanuma Engal adimaiyin thazhumbugal muzhumaiyaai maaruma
Male: Paalum thaenum aaraaguma Paazhum kanneer aaraaguma Nammai naamae aazhum dhesam idhu Indru uyir peruma
Male: Ooran aatchi oor ponadhum Oozhal oozhal oor aazhudhae Nammai naamae aazhum dhesamidhu Naalai valam peruma
Male: Vanjagamum poimaigalum pogattumae Vaaimai enum thaaimai mannai aazhattumae Indhiya indhiya ezhundhu nimirnthadhendru Ivvulagam vaazhthattumae
Male: Jana gana mana enum dhesakkuralae Janagalin kural endru olikattumae Saritharam perumaigal thirumbattumae Brittanum namadhu perumai pesumae
Indhiya indhiya indhiya indhiya
love lyrics tamil
john jebaraj songs lyrics
google google tamil song lyrics in english
aagasam soorarai pottru lyrics
aigiri nandini lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
mappillai songs lyrics
devathayai kanden song lyrics
jai sulthan
soorarai pottru theme song lyrics
tamil hit songs lyrics
google google song tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics
sarpatta parambarai dialogue lyrics
happy birthday lyrics in tamil
hello kannadasan padal
new songs tamil lyrics
tamil paadal music
love songs lyrics in tamil 90s