April Madhathil Song Lyrics

Vaali cover
Movie: Vaali (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: P. UnniKrishnan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: சே லவ் சே லவ் சே லவ் சே லவ் சே லவ் சே லவ்

குழு: டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர டாரா ராரிரா நிலா டாரா ராரிரா நிலா டாரா ராரிரா டாரா ராரிரா

ஆண்: ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா

குழு: யா.யா. யா

பெண்: இதயம் திருடுதல் முறையா அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா
ஆண்: முத்தத்தில் கசையடி நூறு அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா

ஆண் &
பெண்: ........

பெண்: நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா தப்பித்து நாடு தாண்டி செல்வாயா
ஆண்: இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில் குதித்து நான் சாக மாட்டேனா குமரி நீ சொல்லி மறுப்பேனா

குழு: டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர நிலா நிலா கை வருமா இல்லை இல்லை கை சுடுமா.....

குழு: { காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே } (2)

பெண்: மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்
ஆண்: மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்
பெண்: ஹே கிள்ளாதே
ஆண்: என்னை கொல்லாதே உன் பார்வையில் பூத்தது நானா

பெண்: சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சு மசியாது தெரியாதா கண்ணாடி வளையாது தெரியாதா

ஆண்: கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு தன் காதல் அது சொல்லும் தெரியாதா தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா

பெண்: ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
ஆண்: கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ

பெண்: நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே

விஷ்லிங்: .........

Male: Say love. say love.say love.say love. Say love.say love.

Chorus: Taara raareera....taara raareera.... Taara raareera....tara rara.. Taara raareera...nila..taara raareera....nila Taara raareera....taara raareera....

Male: April maadhathil orr artha jaamathil En jannal orrathil nila nila Kangal kasakki naan thulli ezhundhen Adhu kaadhil sonnadhu hello hello. Nila nila kaivaruma.. illai illai kai suduma.

Chorus: Ya..ya..ya..

Female: Idhayam thirududhal muraiya.. Andha kalavukku thandanaigal illaiya. illaiya..
Male: Muthathil kasaiyadi nooru Andha mugathil vizhavendum illaiya.. illaiya.

Male: What’s the charge?
Female: He’s stolen my heart. he’s stolen my little heart your honour
Male: Is it?
Female: Yes your honour
Male: For the thief of heart IPC says 1000 kisses in the honey lip to lips

Female: Nee konda kaadhalai nijam endru naan kaana Tharkolai seiya sonnaal seivaaya Thappithu naadu thaandi selvaaya.
Male: Idhaya malai yeri nenju endra pallathil Kudhithu naan saaga maatena Kumari nee solli maruppena

Chorus: Taara raareera....taara raareera.... Taara raareera....tara rara.. Nila ..nila kai varuma Ilai ..ilai kai suduma.. Oohu.huuu..ooooooooo

Chorus: {Kaadhil kuthaadhae..kaadhil kuthaadhae.. Kaadhil kuthaadhae.. halwa kudukkaathe} (2)

Female: Meghathin ullae naanum olindhaal Aiyo eppadi ennai kandu pidippaai pidippaai
Male: Meghathil minnal torch adithu Andha vaanathil unnai kandu pidippen pidippen
Female: Hey killaadhae
Male: Ennai kollaadhae
Male: Un paarvaiyil poothadhu naana.

Female: Sudu kelvi kettaalum panivaarthai solgindraai En nenju masiyaadhu theriyaadha.. Kannaadi valaiyaadhu theriyaadha..

Male: Kannaadi mun nindru un nenjai nee kelu Than kaadhal adhu sollum theriyaadha.. Thazham poo maraithaalum manakaadha

Female: April maadhathil orr artha jaamathil Un jannal orrathil nila nila
Male: Kangal kasakki naan thulli ezhundhen Adhu kaadhil sonnadhu hello hello.

Female: Nila nila kai varumae. Dhinam dhinam sugam tharumae..

Whistling: ....

Other Songs From Vaali (1999)

Gee Priya Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Nilavai Konduva Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vaanil Kaayuthae Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Oh Sona Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem in tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • venmegam pennaga karaoke with lyrics

  • master movie songs lyrics in tamil

  • google google vijay song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • enjoy en jaami cuckoo

  • aasirvathiyum karthare song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • kadhal sadugudu song lyrics

  • youtube tamil line

  • piano lyrics tamil songs

  • best love song lyrics in tamil

  • amarkalam padal

  • azhagu song lyrics

  • lyrics of kannana kanne

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mannikka vendugiren song lyrics

  • kanne kalaimane karaoke tamil