Added Date: Feb 11, 2022
ஆண்: கீ பிரியா கீ பிரியா கீ பிரியா நில் வாழ்வோடு பேரின்பம் எங்குண்டு சொல்

ஆண்: ..............
பெண்: மண்ணில் இன்பம் மொத்தமும் பெண்ணில் தானே உள்ளது சென்டிமீட்டர் மில்லிமீட்டர் ஒவ்வொன்றும் பெண்ணுக்குள் இன்பம்
ஆண்: உண்மையா உண்மையா உண்மைதானா
பெண்: உண்மைதான் உண்மைதான் உண்மைதானே
குழு: ...............
ஆண்: எண்ணங்களும் எண்ணங்களும் இருவரின் கன்னங்களும் கன்னங்களும் காதலில் சின்னங்களும் சின்னங்களும் ஒருமுறை உரசலாம்
பெண்: பன்னீர் மழை பன்னீர் மழை ஒருதரம் வெந்நீர் மழை வெந்நீர் மழை ஒருதரம் செந்தேன் மழை செந்தேன் மழை ஒருதரம் குளிக்கலாம்
ஆண்: பாற்கடல் நீந்தலாம் பார்க்கலாமா பால் நிலா விழும் வரை நீந்தலாமா
பெண்: புயல் புகுந்து ஆடினால் பூவின் மடல் தாங்குமா சூரியனின் தாகத்தை பனித்துளியும் தீர்க்குமா
ஆண்: பனி துளியின் ஆழத்தில் சூரியனும் மூழ்குமா கட்டில்மேலே பட்டிமன்றம் காலையில் தீர்ப்புகள் அம்மா
பெண்: கண்களால் கண்களை மூடலாமா காட்டிலே பறவைப்போல் கூடலாமா
ஆண்: கண்ணில் ஒரு மின்னல் நதி அழைக்குது நெஞ்சில் ஒரு காதல் இடி இடிக்குது உள்ளெ ஒரு பசிபிக் கடல் கொதிக்குது தெரியுமா
பெண்: காதல் புயல் ஐயோ கரை கடக்குது ஆடைகளும் நானங்களும் பறக்குது ஆசை மழை வெள்ளம் அணை உடைக்குது தெரியுமா
ஆண்: எடுக்கவா தொடுக்கவா இந்த நேரம் இருவரும் காணலாம் இது காதல் பாடம்
பெண்: சேர்த்து வைத்த ஆசையை செலவழிக்கும் நேரமா ஆசை தீர்ந்து போனதும் அன்பு தீர்ந்து போகுமா
ஆண்: தேவை தீர்ந்து போகலாம் தேடல் தீர்ந்து போகுமா மேகம் மாறும் மின்னல் மாறும் வான் நீளம் மாறாது அம்மா

ஆண்: .............

Male: Gee priya gee priya Gee priya nil Vazhvodu perinbam Engundu sol

Male: ......
Female: Mannil inbam moththamum Pennil thaanae ulladhu Centimeter millimeter Ovvondrum pennukkul inbam
Male: Unmaiya unmaiya
Unmaidhaanaa
Female: Unmaidhaan unmaidhaan
Unmaidhaanae
Chorus: .....
Male: Ennangalum ennangalum Iruvarin Kannangalum kannangalum Kaadhalil Chinnangalum chinnangalum Orumurai urasalaam
Female: Panneer mazhai Panneer mazhai orudharam Veneer mazhai Veneer mazhai orudharam Senthaen mazhai Senthaen mazhai orudharam Kulikkalaam
Male: Paarkadal neendhalaam Paarkalaama Paal nila vizhum varai Neendhalaama
Female: Puyal pugundhu aadinaal Poovin madal thaanguma Sooriyanin thaagaththai Panithuliyum theerkkuma
Male: Pani thuliyin Aalathil sooriyanum moozhguma Kattilmel pattimandram Kaalayil theerpugal amma
Female: Kangalal kangalai Moodalaama Kaatilae paravaippol Koodalaama
Male: Kannil oru minnal nadhi Azhaikkudhu Nenjil oru kaadhal idi Idikkudhu Ullae oru pacific kadal Kodhikudhu theriyuma
Female: Kaadhal puyal ayyo Karai kadakkudhu Aadaigalum naanangalum Parakkudhu Aasai mazhai vellam Anai udaikudhu theriyuma
Male: Edukkava thodukkava Indha neram Iruvarum kaanalaam Idhu kaadhal paadam
Female: Serthu veitha aasaiyai Selavazhikkum nerama Aasai theerndhu ponadhum Anbu theerndhu poguma
Male: Thevai theerndhu pogalaam Thedal theerndhu poguma Megam maarum minnal maarum Vaan neelam maaraadhu amma
Female: Kangalal kangalai Moodalaama Kaatilae paravaippol Koodalaama
Male: Gee priya gee priya Gee priya nil Vazhvodu perinbam Engundu sol
Male: Ye gee priya gee priya Gee priya nil nil Vazhvodu perinbam Engundu sol
Male: ......
Female: Mannil inbam moththamum Pennil thaanae ulladhu Centimeter millimeter Ovvondrum pennukkul inbam
Male: Unmaiya unmaiya
Unmaidhaanaa
Female: Unmaidhaan unmaidhaan
Unmaidhaanae
kanne kalaimane karaoke download
kichili samba song lyrics
lollipop lollipop tamil song lyrics
share chat lyrics video tamil
tamil songs to english translation
tamil song lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics
kadhal theeve
tamil karaoke songs with lyrics download
kadhal sadugudu song lyrics
lyrics song status tamil
google google vijay song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
thullatha manamum thullum vijay padal
lyrics status tamil
kannana kanne malayalam
tamil karaoke with lyrics
bigil song lyrics
oru naalaikkul song lyrics
kangal neeye karaoke download