Oh Sona Song Lyrics

Vaali cover
Movie: Vaali (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Ajith Kumar

Added Date: Feb 11, 2022

குழு: { ட த த டா ட த த டா தான னா னா னா} (2)

குழு: { ட த த டா ட த த டா தான னா னா னா} (2)

ஆண்: {ஓ சோன ஓ சோனா. ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா} (2)

குழு: ரு ரு ரு ரு ரு..
ஆண்: வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்க மலரா வாழை தண்டு கால்கள் கொண்ட மானா அவளை காதல் செய்த கதையினை சொல்லவா

ஆண்: ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா.ஆஆ.

ஆண்: ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்தா நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன் உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா நான் தெரியும்னே

பெண்: ஏ. நிறுத்து ஏன் தெரியும்னு சொன்ன தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஆண்: ஏன் தெரியும்றத தெரியும் தானே சொல்லனும் எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது

பெண்: அய்யோ மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம் பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைங்க விட தெரியாதுனு சொல்ற ஆம்பளைங்கல தான் ரொம்ப பிடிக்கும் நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட

ஆண்: இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே
பெண்: நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா
ஆண்: ஆமா
பெண்: எப்படி

ஆண்: அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்குனேன் வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன் அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான் இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு சொல்லி.. கிஸ் பண்ணிட்டேன்.

ஆண்: ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா.ஆஅ

குழு: .......

ஆண்: ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில் அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன் அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்டேன்

ஆண்: மழை நின்றும் பெண் எழவே இல்லை என்ன செய்தோம் அது நினைவே இல்லை என்ன வியப்பு மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள் மார்போடு ஏதோ பட்டு நழுவிக்கொண்டாள்..ஆஅ.ஆ.அஹ்ஹ

ஆண்: ஐ லவ் யூ சோனா சோனா பேபி ஐ லவ் யூ
குழு: ரு ரு ரு ரு...

குழு: ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா

ஆண்: ஹே ஹே ஹே எஹ்ஹ ஹே ஹே ஹே எஹ்ஹ ரு ரு ரு ரு ஊஊ..

ஆண்: ஐ லவ் யூ லவ் யூ..

Chorus: {Ta da da daa Ta da da daa Thana naa naa naaaa} (2)

Chorus: {Ta da da daa Ta da da daa Thana naa naa naaaa} (2)

Male: {Oh sona oh sona Oh sona I love you love you da} (2)

Chorus: Ru ru ru ru ru...
Male: Vaasal vantha Vennilavu allava Aval vayathukku vantha Thanga malaraa Vazhai thandu kalgal Konda maanaa Avalai kaadhal seidha Kadhayinai sollava

Male: Oh sona oh sona Oh sona I love you love you da.aah

Male: {Oru naal ava mouthorgan Play pannitu iruntha Enna parthu play panna Teriyuma ketta Naan theriyum nen

Female: Yei niruthu Yen theriyum sonna Theriyadhu solla Vendiyathu thaanae

Male: Yen theriyum ratha Theriyum thaanae sollanum Enakku poi solrathu ellam Pudikathu

Female: Aiyoo makku intha Maadhiri vishiyam elaam Poi sollalaam Pombalingalukku theriyum solra Aambalainga vida theriyathunnu Solra aambalaingala thaan Romba pudikkum Nee mattum theriyathu soliruntha na Avalae unakku solli kuduthiruppa Appidi ippadi periya romance-eh Nadanthirukkum nee miss pannita

Male: Ilayae annikki romance Nadanthathae
Female: Ye theriyum solli Romance nadanthatha
Male: Aamaa
Female: Eppadi

Male: Ava mouthorgan kudutha Naan kitta poi vangunen Vaangittu mouth organ ah parthen Avala parthen mouth organ ah Keela vechitu Un mouth- eh organ maadhiri thaan Irukku aprom ethukku mouthorgan Solli.. Kiss panniten..

Male: Oh sona oh sona Oh sona I love you love you da.aah

Chorus: .......

Male: Oru maalai nerathil Mazhai kottum maadhathil Aval nenaigayil Enthan jeevan karaiya kanden Aval penmai valaithu Athai naalai madithu En madi enum kootukullae Olithu konden

Male: Mazhai nindrum Pen ezhavae illai Enna seithom athu Ninaivae illai Enna viyappu Maalai pol ennai alli Thazhuvikondaal Maarbodu yetho pattu Nazhuvikondaal.aaa.aa.ahhh..

Male: I love you sona sona sona Baby i love you
Chorus: Ru ru ru ru...

Male: Oh sona oh sona Oh sona I love you love you da

Chorus: Hey hey hey ehhhh Hey hey hey ehhhh Ru ru ru ru uuuu..

Male: I love you love you..

Other Songs From Vaali (1999)

April Madhathil Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Gee Priya Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Nilavai Konduva Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vaanil Kaayuthae Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke download

  • nagoor hanifa songs lyrics free download

  • raja raja cholan song karaoke

  • valayapatti song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • eeswaran song

  • chellamma chellamma movie

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • google song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • sarpatta song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • old tamil christian songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • devathayai kanden song lyrics