Added Date: Feb 11, 2022
ஆண்: லவ் என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஆண்: ஏ லவ் என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஆண்: லவ் என்றவன் நீ யாருடா கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஆண்: உன்னத்தான் நான் ரொம்ப நாளா தேடுறேன் மச்சி உன்னத்தான் நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
ஆண்: மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா உன்ன நாலு வார்த்த நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண்: உன்ன கண்டம் துண்டமா வெட்டி வெட்டி போடணும் உன்ன உள்ள தள்ளி தூக்கு தண்டனை குடுக்கணும்
ஆண்: உன்ன நடுரோட்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும் உன்ன கொளுத்தணும் தூக்குல ஏத்தணும் வெட்டி சாய்க்கனும் நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண்: மதிக்காதவன நீ மதிக்க வைக்கிற உன்ன மதிக்கிறவன ஏண்டா நீயும் போட்டு மிதிக்கிற
ஆண்: நம்பாதவனுக்கு கை குடுக்குற உன்ன நம்பினவன் கைய மட்டும் ஏண்டா எடுக்குற
ஆண்: நம்பியார இருந்தவன எம்ஜியாரா ஆக்குற ஆனா எம்ஜியாரா ஏண்டா நம்பியாரு ஆக்குற
ஆண்: கூஜாவா இருந்தவன ராஜாவா ஆக்குற ஆனா ராஜாவா இருந்தவன ஏண்டா கூஜாவாக்குற
ஆண்: கெட்டவனுக்கு எலைய விரிச்சு விருந்து வைக்கிற உண்மையானவனுக்கு ஏண்டா உலைய வைக்குற
ஆண்: உன்ன மட்டம்னு நெனைக்குறான் உயிர கொடுக்குற உன்ன உயர்வா நெனைக்குறான் உயிர ஏண்டா எடுக்குற
குழு: {உயிர ஏண்டா எடுக்குற உயிர ஏண்டா எடுக்குற} (2)
ஆண்: ஸ்டாப் தி மியூசிக்
ஆண்: ஒய் டா குட்டி பையா
ஆண்: இல்ல பசங்க பீலிங் பத்தியே பாடுறானே நான் வேணா பொண்ணுங்க பீலிங் பத்தி பாடவா
ஆண்: அப்புடியே தொண்ட மேலயே ஒன்னு போடவா பொண்ணுங்க பீலிங் பத்தி அவனுக்கா தெரியாது ஷார்ப்பே எடுத்து உடுரா
ஆண்: நீலாம்பரிய ஜெஸ்சி ஆக்குற ஆனா ஜெஸ்சிய நீலாம்பரி ஏண்டா ஆக்குற
குழு: ஏண்டா ஏண்டா ஆக்குற ஏண்டா ஏண்டா ஆக்குற ஏண்டா ஆக்குற ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண்: ஒரு லோக்கல் பிகர நீ மாடர்ன் ஆக்குற ஆனா மாடர்ன் பிகர ஏண்டா லோக்கல் ஆக்குற

ஆண்: பப்புக்கு போற பொண்ண கோயிலுக்கு அனுப்புற ஆனா கோயிலுக்கு போற பொண்ண பப்புக்கு அனுப்புற
ஆண்: ஒரு ஐட்டத்த நீயும் பத்தினியாக்குற பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற

ஆண்: என்ன எழவு லவ்டா இது

Male: Love endravan Nee yaaruda En munnadi vandhu Ninnu paaruda
Male: Hey Love endravan Nee yaaruda En munnadi vandhu Ninnu paaruda
Male: Love endravan Nee yaaruda Konjam munnadi vandhu Ninnu paaruda
Male: Unnathaan naan Romba naala theduren Machi unnathaan Naan paakanumnu thudikuren
Male: Mavanae nee mattum En kayila maatunaa Mavanae nee mattum En kayila maatunaa Unna naalu vaartha Naaku pudunga ketkanum
Male: Unna kanda thundamaa Vetti vetti podanum Unna ulla thalli Thooku thandana kodukanum
Male: Unna nadu roadula Petrol oothi koluthanum Unna koluthanum Courtula yethanum Vetti saaikanum Naaku pudunga ketkanum
Male: Madhikaathavana Nee madhikka vaikura Unna madhikuraanu yenda neeyum Pottu midhikura
Male: Nambaathavanuku Nee kai kodukura Unna nambinaavan kaiyya mattum Yenda edukura
Male: Nambiyaara irunthavana Nee MGR-ah aakura Aana MGR-a yenda nee Nambiyaaru aakura
Male: Koojaavaa irundhavana Raajavakura Aana raajaava irundhavana Koojaavaakura
Male: Kettavanukku elaya virichi Virundha vaikura Unmaiyaanavanuku yenda Olaya vaikura
Male: Unna mattam nu ninaikuran Uyira kodukura Unna uyarva ninaikuraan Uyira yenda edukura
Chorus: Uyira yenda edukura..(4)
Male: Stop the music
Male: Why da kutty paiyaa
Male: Illa pasanga feeling
Pathiyae paaduraanae
Naan vena ponnunga
Feeling pathi paadava
Male: Appadiyae thondamelaye
Onnu podava
Ponnunga feeling pathi
Avanukaa theriyaadhu
Sharpu.. eduthu vidraa.
Male: Nilaambariya jessi aakura Aana jessi-ya Nilaambari yenda aakura
Chorus: Yenda yenda aakura Yenda yenda aakura Yenda aakura Yenda yenda aakura
Male: Oru local figura Modern aakura Aana modern figura Yenda local aakura
Chorus: Yenda yenda aakura Yenda yenda aakura Yenda aakura Yenda yenda aakura
Male: Pub-uku pora ponna Koyiluku aanupura Aana koyiluku pora ponna Pub-uku anupura
Male: Oru i-tatha neeyum Pathini aakura {Pathiniya yenda Item aakura} (2)
Chorus: Yenda yenda aakura Yenda yenda aakura Yenda aakura Yenda yenda aakura
Male: Enna yelavu Love da idhu ...
tamil christian karaoke songs with lyrics
tamil songs lyrics images in tamil
morattu single song lyrics
ellu vaya pookalaye lyrics download
munbe vaa song lyrics in tamil
friendship song lyrics in tamil
lyrics video tamil
anbe anbe song lyrics
thullatha manamum thullum padal
sarpatta movie song lyrics
konjum mainakkale karaoke
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
3 movie tamil songs lyrics
karaoke for female singers tamil
eeswaran song
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
azhagu song lyrics
google google panni parthen ulagathula song lyrics