You Are My Darling Song Lyrics

Vaalu cover
Movie: Vaalu (2015)
Music: S. Thaman
Lyricists: Madhan Karky
Singers: S. Thaman

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்கி பிங்கி இங்கி பாங்கி இங்க போட்டு பாத்தேன் பொண்ணே ஃபாதர்ஓட டாங்கி எங்க இங்க தேடி பாத்தேன் கண்ணே

ஆண்: டாங்கி டை யோ ஃபாதர் க்ரையோ நான் சோகம் ஆனேன் பொண்ணே இங்கி பிங்கி இங்கி பாங்கி என்ன விட்டு போகாதே

ஆண்: ஏய்

ஆண்: ஏய் நயன்தாரா வேணா அந்த ஆண்ட்ரியாவும் வேணா அந்த தமன்னாவும் வேணா அந்த சமந்தாவும் வேணா ஹே தீபிகாவும் வேணா அந்த கத்திரினா வேணா ஏ பெண்ணே உன்ன பாத்தா போதும் யாரும் வேணாமே

ஆண்: { யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி } (6)

ஆண்: ஷங்கர் படம் போல காதல் பிரம்மாண்டமா சொல்லட்டா மணிரத்னம் போல நான் கொஞ்சம் பேசட்டா

ஆண்: கெளதம் மேனன் போல நான் இங்கிலீஷில் சொல்லட்டா பாலா படம் போல உன்ன பிச்சி தின்னட்டா

ஆண்: நம்ம எ ஆர் ரஹ்மான் கிட்ட பாட்டு கேக்கட்டா காதல் பி ஜி எம் போட ராஜா மியூசிக் கேக்கட்டா

பெண்: ...........

ஆண்: கோச்சடையான் போல இங்க நான் நடந்து காட்டட்டா விஸ்வரூபம் ஒன்னு இங்க நான் எடுக்கட்டா

ஆண்: ஜில்லாவெல்லாம் கேளு இவன் வீரமான ஆளுதான் ஒன்ன பாக்கும் போது இவன் கொஞ்சம் வாலுதான்

ஆண்: என்ன வேணாம் சொல்லாத என்ன தள்ளி விடாத உன் தப்ப எண்ணி நாளைக்கு நீ கண்ணீர் விடாத

Male: Inky pinky inky ponky Inga potu paathen ponnae Father oda donkey enga Inga thedi paathen kannae

Male: Donkey die yo father cry yo Naan sogam aanen ponnae Inky pinky inky ponky Enna vitu pogaadhae

Male: Yei

Male: Yei nayantara venaa andha andrea-vum venaa Andha tamannaa-vum venaa andha samantha-vum venaa Hey deepika-vum venaa andha katrina venaa Yea pennae unna paathaa podhum yaarum venaamae

Male: { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6)

Male: Shankar padam polae Kaadhal bramaandamaa sollataa Manirathnam polae Naan konjam pesataa

Male: Gautham menon polae Naan english-il sollataa Bala padam polae Unna pichu thinnataa

Male: Namma a r rahman Kita paatu kekataa Kaadhal bgmu poda Raja music kekataa

Male: { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6)

Female: ..................

Male: Kochadaiyaan polae Inga naan nadandhu kaatataa Vishwaroopam onnu Inga naan edukataa

Male: Jillavellam kelu Ivan veeramaana aalu thaan Onna paakum podhu Ivan konjam vaalu thaan

Male: Enna venaam sollaadha Enna thalli vidaadha Un thapa enni naalaiku nee Kanneer vidaadha

Male: { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6)

Other Songs From Vaalu (2015)

Tharumaaru Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: Thaman S
Engathan Porandha Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Silambarasan
Music Director: S. Thaman
Hey Vasamoakka Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: Thaman S

Similiar Songs

Most Searched Keywords
  • gal karke full movie in tamil

  • vennilave vennilave song lyrics

  • best lyrics in tamil love songs

  • maara movie song lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • aarathanai umake lyrics

  • karnan movie songs lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kanakangiren song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • vijay songs lyrics

  • meherezyla meaning

  • indru netru naalai song lyrics

  • nanbiye nanbiye song

  • aagasam song soorarai pottru download

  • tamil lyrics video

  • amarkalam padal

  • tamil song lyrics video download for whatsapp status

  • sarpatta parambarai songs lyrics

  • believer lyrics in tamil