Easy Come Easy Go Song Lyrics

Vaanam Kottattum cover
Movie: Vaanam Kottattum (2020)
Music: Sid Sriram
Lyricists: Siva Ananth
Singers: Sid Sriram, Sanjeev T, MADM and Tapass Naresh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ.ஏ.ஹே..ஹேஹேய்..அஹாஹ

ஆண்: செவ்விழி வெண்கடல் மின்மின்னும் வானவில் பொன்னொளி ஓ..பால்வெளி எல்லாம் உள்ளங்கையிலே

ஆண்: இந்திரன் சூரியன் துள்ளிடும் தாரகை மண்ணிலே ஓ பூ மழை எல்லாம் மங்கை நெஞ்சிலே..ஹேய்

ஆண்: கை பிடித்து நாம் நடக்க ஊர் உலகம் ஒதுங்கிடும் வா வா வா வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்னு தழுவிடும் வா வா வா

ஆண்: ஹேய் ஹேய்ய்ய்...ஏய்.. கனவுக்கு விலையென்ன சொல் காட்டு புலி மனம் எட்டு திசையிலும் தத்தி தாவி போகும் தூரம் என்ன கேட்டு சொல்

ஆண்: பூத்திடும் பாதை எல்லாம் புத்தி சித்தி மட்டும் ஒட்டிகூட வர கட்டி போட்டு வைக்க யாருமில்ல.ஓ...ஓ.. எட்டி தள்ளி போடு கவலைகள...ஓ..ஓ..ஓ..

குழு: ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு: ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்டம் போல பாடிக்கோ

ஆண்: சின்னதாய் ஆசைகள் தேவைகள் ஓ...என்னிலே உண்மையாய் நான் சொல்கிறேன் நான் என்னை கண்டேன் விண்ணிலே

ஆண்: ஓ..ஆஅ...ஆஅ...(4)

ஆண்: ஓடும் மேகமெல்லாம் நம் பேர் சொல்லி கூவாதோ இனி என்றும் எப்போதும் பொற்காலம் வா வா வா

Music by: Sid Sriram

Male: Sevvizhi venkadal Minminum vaanavil Ponnoli o.paalveli Ellaam ullangkaiyilae

Male: Indhiran suriyan Thullidum thaaragai Mannile o.poo mazhai Ellaam mangai nenjilae.hey

Male: Kai pidithu naam nadakka Oor ulagam othungidum Vaa vaa vaa Veesi varum per alaiyum Pathungi ninnu thazhuvidum Vaa vaa vaa

Male: Hey heyyyy.eyyy Kanavukku vilaiyenna sol Kaattu puli manam Ettu thisaiyilum Thaththi thaavi pogum Dhooram enna kettu sol

Male: Poothidum paadhai ellam Budhi sidhthi mattum Otti kooda vara Katti pottu vaikka yaarumilla.o.o. Etti thalli podu kavalaigala.o.. o..o.

Chorus: Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko

Chorus: Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam pola paadikko

Male: Sevvizhi venkadal Minminum vaanavil Ponnoli o.paalveli Ellaam ullangkaiyilae

Male: Chinnathaai aasaigal Thevaigal o..ennilae Unmaiyaai naan solgiren Naan ennai kanden vennilae

Male: O.aaa....aaa...(4)

Male: Oodum megamellaam Naam per solli koovatho Ini endrum eppodhum porkaalam Vaa vaa vaa

Chorus: Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko

Chorus: Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko

Chorus: Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam pola paadikko

Other Songs From Vaanam Kottattum (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • kanne kalaimane karaoke download

  • ithuvum kadanthu pogum song download

  • hanuman chalisa tamil lyrics in english

  • um azhagana kangal karaoke mp3 download

  • famous carnatic songs in tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • alli pookalaye song download

  • whatsapp status tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • aathangara orathil

  • morattu single song lyrics

  • bigil song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • enjoy enjami song lyrics

  • amman songs lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • yesu tamil