Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓ...ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஒ...
ஆண்: கண்ணு தங்கோம் ராசாத்தி உன்னை கண்டாலே நெஞ்சு முச்சூடும் தீவாளி சொன்னா நம்பு மவராசி உன் பேர் சொல்லாட்டி மழை ஊருக்கு பெய்யாதடி
ஆண்: அழகி உன் புன்னகை அரை டஜன் பௌர்ணமி ஆசையா பேசுடி மனசுல மார்கழி
ஆண்: ராணி காளி எசமானி பார்வை பார்த்தாலே மாமன் உள்ளார பூமாரி லேசா மொறைச்சாலே மூச்சு தடுமாறி நாடி நரம்பெல்லாம் முக்காடுதே
ஆண்: ஒனக்கும் மேல ஊருல எனக்குன்னு யாரடி அடிச்சு நான் சொல்லுவேன் உனக்கு நான் காலணி
குழு: ராசாத்தி....ராசாத்தி.... ராசாத்தி ராசாத்தி ராசாத்தி மவராசி...மவராசி
குழு: ராசாத்தி....ராசாத்தி.... ராசாத்தி ராசாத்தி ராசாத்தி மவராசி...மவராசி
பெண்: ராசா சிங்கம் என் சாமி யாரு சொன்னாலும் எனக்கு நீதானே சரிப்பாதி வாயா பாவி காத்திருக்கேன் போனா போவட்டும் என்னை கை கோர்த்து கரை சேரய்யா
பெண்: தனியில நடக்கையில் எனக்கு நீ தொனையிரு மடியில் மனசுல உறங்கிட எடங்கொடு
ஆண்: கண்ணு தங்கோம் ராசாத்தி ஓ..ஓ...ஹோ ஹோ ஹோ ஓஒ... கண்ணு தங்கோம் ராசாத்தி ஹ்ம்ம்..ம்ம்ம்ம்..

Music by: Sid Sriram
Female: Ooo..ooo..ooo..ooo.ooo.
Male: Kannu thangom raasathi Unnai kandaalae Nenju muchoodum theevali Sonna nambu mavaraasi Un per sollaatti Mazhai oorukku peyyathadi
Male: Azhagi un punnaga Ara dozen pournami Aasaiya pesudi Manasula margazhi
Male: Raani kaali yesamani Paarvai paarthaalae Maaman ullaara poomaari Lesa morachaalae Moochu thadumaari Naadi narambellaam mukkaduthae
Male: Onakkum mela oorula Enakkunnu yaaradi Adichu naan solluven Unakku naan kaalani
Chorus: Raasathi.raasathi Raasathi raasathi raasathi Mavaraasi.mavaraasi
Chorus: Raasathi.raasathi Raasathi raasathi raasathi Mavaraasi.mavaraasi
Female: Raasa singam en saami Yaaru sonnalum Enakku neethanae saripaadhi Vaayya paavi kaathirukken Pona povattum Ennai kai korthu karai seraiyya
Female: Thaniyila nadakkaiyil Enakku nee thonaiyiru Madiyila manasula Orangida edangodu
Male: Kannu thangom raasathi Oh.oh.hoo hoo hooo ooo Kannu thangom raasathi Hmmm.mmm.
aagasam song soorarai pottru mp3 download
karaoke songs in tamil with lyrics
love lyrics tamil
tamil melody songs lyrics
bhagyada lakshmi baramma tamil
neeye oli lyrics sarpatta
vijay sethupathi song lyrics
karaoke songs tamil lyrics
spb songs karaoke with lyrics
tamil old songs lyrics in english
unsure soorarai pottru lyrics
90s tamil songs lyrics
i songs lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
tamil love song lyrics
usure soorarai pottru lyrics
sarpatta parambarai song lyrics in tamil
velayudham song lyrics in tamil
chellamma song lyrics
soorarai pottru songs lyrics in english