Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் தீராத ஆசை ஒன்று காற்றோடு போகின்றதே...ஏன்
பெண்: ஆகாயம் பூமி ரெண்டும் நாள் தோறும் தேய்கின்றதே...ஏன்.
பெண்: என் அன்பே என் மன்னவா உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா
பெண்: நம் உள்ளே ஏன் இந்த மௌனம் நான் செய்த பாவம் என்ன சொல்வாயா...
பெண்: கார்கால மேகம் ஒன்று கண்ணில் ஆரம்பம் ஒன்று..பார்... ஆஅ..ஆ...திசை இல்லா வானின் மேலே துணையில்லா பார்வை ஒன்று...பார்... ஹோ ஹோ ஓஒ ஓஒ...
பெண்: உன் ஒளியாலே உள் ஈரம் பபோக்கிட..வா.. ஹா...ஆஅ..ஹா...ஆ..ஆ.. உன் கரம் நீட்டி நெஞ்சோடு அள்ளி செல்ல..வா...
பெண்: விழி ஒன்று தா மன்னவா... ஹா...ஆஅ..ஹா...ஆ...ம்ம்ம்

Female: Hmm mmm hmm mm Theeradha aasai ondru Kaatrodu pogindradhae..yen.
Female: Aagayam bhoomi rendum Naal dhorum theigindradhae.yen.
Female: En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa
Female: Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa.
Female: Kaargaala megam ondru Kannil aarambam ondru..paar. Aaa..aa.dhisai illaa vaanin melae Thunaiyilla paravai ondru.paar. Hooo hoo ooo ooo..
Female: Un ozhiyaalae Ul eeram pookkida .vaa. Haaa.aaa.haa.aa..aa.. Un karam neeti Nenjodu alli chella.vaa.
Female: Vizhi ondru thaa mannava. Haa..aaa..haa..aa.mmm
Female: En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa
Female: Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa.
pagal iravai karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kannamma song lyrics
dhee cuckoo song
usure soorarai pottru
aagasam song soorarai pottru download
google google song lyrics tamil
isha yoga songs lyrics in tamil
tamil to english song translation
tamil collection lyrics
nanbiye nanbiye song
karnan movie lyrics
master tamilpaa
neerparavai padal
tamil lyrics video songs download
tamil christmas songs lyrics pdf
tamil karaoke songs with lyrics for male singers
azhagu song lyrics
brother and sister songs in tamil lyrics