Added Date: Feb 11, 2022
ஆண்: யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா ஆண்டவன நேரில் கண்டா கையேடு கொண்டா
ஆண்: பூவா தலையா போட்டு பாத்தேன் தல கீழா திருப்பி கேட்டேன் வேலை பேசி வாங்க பாத்தேன் பதிலே இல்லையே
ஆண்: ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு கவலை இல்லா இதயம் உண்டா கண்ணில் காட்டு
ஆண்: ஒரு நாள் இரவில நான் கொஞ்சம் அழுதேன் ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன் தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன் தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு
ஆண்: கேக்காத கேள்விக்கு எல்லாம் பதில் தேடி பாக்கயிலேதான் திறக்காத கதவொன்னுதானா ஒரு திரை போல விலகிடலாச்சு
ஆண்: வடக்குக்கும் தெக்குக்கும் போக வழிகாட்டியோ யாருன்னு சொல்லு ஒரு தாயத்த உருட்டி போட்டு ஒன்னா ஆறா எண்ணிப் பாரு
ஆண்: யாருமில்ல காட்டுக்குள்ள நான்தான் ராஜா.. ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ
ஆண்: எனது உனதென்று எதுவும் இங்கே கிடையாது விதிகள் உடையாமல் விடைகள் கண்ணில் தெரியாது
ஆண்: அடிமேல் அடி வைத்து மெதுவாய் மெதுவாய் நடை போடு.. முடிவும் ஆரம்பம் மீண்டும் தொடங்கு முதல் பாட்டு..
ஆண்: மீண்டும் தொடங்கு முதல் பாட்டு..ஊ...ஊ... இருவர்: மீண்டும் தொடங்கு முதல் பாட்டு
ஆண்: வாடா..
ஆண்: புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு
ஆண்: ஏன்டா...
ஆண்: வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு
ஆண்கள்: சரி தவறா பிரிச்சு வரி வரியா படிச்சு தர்மம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல
ஆண்கள்: கடவுள் நின்னு கொல்லும் கதைகள் இல்லம் கனவு தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல
ஆண்கள்: ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு நீ இருந்தா இந்த பக்கம் ஓர பார்வை பாரு
ஆண்: வாடா...

ஆண்: வாடா

Male: Yaarumilla kaatukulla Naan thaan raja Aandavana neril kanda Kaiyodu konda
Male: Poovaa thalaiyaa Pottu paathen Thala keezha thiruppi ketten Velai pesi vaanga paathen Bathilae illaiyae
Male: Aandavanae aandavanae Konjam pesu Kavalai illa idhayam undaa Kannil kaattu
Male: Oru naal iravila Naan konjam azhuthen Yenda poranthominnu ninaichen Thaniya oru pidi Nesam thinnu paathen Thelivaachu ul nenju neruppaachu
Male: Kekkatha kelvikku ellaam Bathil thedi paakkayilae thaan Thirakkatha kathavonnu thaana Oru thirai pola vilagidalaachu
Male: Vadakkukkum thekkukkum poga Vazhikaattiyo yaarunnu sollu Oru thaayatha urutti pottu Onnaa aara yenni paaru
Male: Yaarumilla kaatukulla Naan thaan raja. Raja raja ja ja ja ja ja
Male: Enadhu unathendru Edhuvum ingae kidaiyaathu Vidhigal udaiyaamal Vidaigal kannil theriyaadhu
Male: Adimel adi vaithu Medhuvaai medhuvaai nadai podu. Mudivum aarambam Meendum thondangu mudhal paattu.
Male: Meendum thondangu Mudhal paattu..uu...uu. Both: Meendum thondangu Mudhal paattu
Male: Vaada.
Male: Buththi sollum thittam mattum Motham kelu
Male: Endaa.
Male: Vetti veesum kaththi Ellai kodu undaa kooru
Males: Sari thavaraa pirichu Vari variyaa padichi Dharumam needhi Velluminnu sattamilla
Males: Kadavul ninnu kollum Kadhaigal ellaam kanavu Theerpu solla Vaanathula yaarum illa
Males: Aandavanae aandavanae Konjam pesu Nee irundha indha pakkam Ora paarvai paaru
Male: Vaada.
Male: Buththi sollum thittam mattum Motham kelu
Male: Endaa.
Male: Vetti veesum kaththi Ellai kodu undaa kooru
Male: Vaada.
hanuman chalisa in tamil lyrics in english
chinna chinna aasai karaoke download
new tamil christian songs lyrics
chinna sirusunga manasukkul song lyrics
lyrics song download tamil
master movie lyrics in tamil
kannamma song lyrics
tamil karaoke video songs with lyrics free download
christian songs tamil lyrics free download
alli pookalaye song download
en iniya pon nilave lyrics
lyrics of soorarai pottru
tamil karaoke old songs with lyrics 1970
tamil lyrics video song
tamil duet karaoke songs with lyrics
verithanam song lyrics
alagiya sirukki tamil full movie
tamil christian karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download
soorarai pottru dialogue lyrics