Saroja Song Lyrics

Vaanam cover
Movie: Vaanam (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vairamuthu
Singers: Not Known

Added Date: Feb 11, 2022

ஆண்: ச னி ச த ம ப ரி சா சரோஜா. ஆஆ சரோஜா. ஆஆ ஆஆ

பெண்: ராத்திரி பூக்கும் தோட்டம் இது தான் ரகசியமான ஆட்டம் இது தான்

பெண்: அடிக்கடி எடுக்கும் தகமும் இது தான் ஆண்களை இயக்கும் வேகமும் இது தான்

பெண்: மாலை கற்றிடும் கல்வியும் இது தான் மனசு விரும்பிடும் பள்ளியும் இது தான்

பெண்: ஜனனமும் இது தான் மரணமும் இது தான் ஜக ஜக ஜக ஜக ஜாலமும் இது தான்

பெண்: இன்பமும் இது தான் துன்பமும் இது தான் தொட தொட ஹையோ தொலைவதும் இது தானே

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா ஹை எழுந்து வாடா என்ன வேணும் இந்தா. ஆ

பெண்: ராத்திரி பூக்கும்
குழு: தோட்டம் இது தான்
பெண்: ரகசியமான
குழு: ஆட்டம் இது தான்

பெண்: அடிக்கடி எடுக்கும்
குழு: தகமும் இது தான்
பெண்: ஆண்களை இயக்கும்
குழு: வேகமும் இது தான்

பெண்: மாலை கற்றிடும்
குழு: கல்வியும் இது தான்
பெண்: மனசு விரும்பிடும்
குழு: பள்ளியும் இது தான்

பெண்: ஜனனமும்
குழு: இது தான்
பெண்: மரணமும்
குழு: இது தான்
பெண்: ஜக ஜக ஜக ஜக
குழு: ஜாலமும் இது தான்

பெண்: இன்பமும்
குழு: இது தான்
பெண்: துன்பமும்
குழு: இது தான் தொட தொட ஹையோ
பெண்: தொலைவதும் இது தானே

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா

ஆண்: .........

பெண்: பார்ப்பது தப்பே இல்லை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: பணம் தான் இங்கே எல்லை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: இரவிலே இன்ப லீலை
பெண்: ஆசைக்கு வயசே இல்லை

பெண்: காசை தந்தா
குழு: எடுடா எடுடா
பெண்: காதல் இந்தா
குழு: அடடா அடடா

பெண்: மேலும் தந்தா
குழு: எடுடா எடுடா
பெண்: சொர்க்கம் இந்தா
குழு: அடடா அடடா

பெண்: சடு குடு சடு குடு தொடு தொடு தொட்டிடு தொட்டதும் நீ மூச்சினை இழுத்து புடி
ஆண்: சிவா சிவா

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா
குழு: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா

பெண்: { எழுந்து வாடா
ஆண்: இந்தா வெச்சிக்கோ
பெண்: எழுந்து வாடா
ஆண்: இந்தா வெச்சிக்கோ } (3)

ஆண்: { எழுந்து வாடா இந்தா வெச்சிக்கோ எழுந்து வாடா இந்தா வெச்சிக்கோ } (2)

ஆண்: ச னி ச த ம ப ரி சா சரோஜா. ஆஆ சரோஜா. ஆஆ ஆஆ

பெண்: ராத்திரி பூக்கும் தோட்டம் இது தான் ரகசியமான ஆட்டம் இது தான்

பெண்: அடிக்கடி எடுக்கும் தகமும் இது தான் ஆண்களை இயக்கும் வேகமும் இது தான்

பெண்: மாலை கற்றிடும் கல்வியும் இது தான் மனசு விரும்பிடும் பள்ளியும் இது தான்

பெண்: ஜனனமும் இது தான் மரணமும் இது தான் ஜக ஜக ஜக ஜக ஜாலமும் இது தான்

பெண்: இன்பமும் இது தான் துன்பமும் இது தான் தொட தொட ஹையோ தொலைவதும் இது தானே

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா ஹை எழுந்து வாடா என்ன வேணும் இந்தா. ஆ

பெண்: ராத்திரி பூக்கும்
குழு: தோட்டம் இது தான்
பெண்: ரகசியமான
குழு: ஆட்டம் இது தான்

பெண்: அடிக்கடி எடுக்கும்
குழு: தகமும் இது தான்
பெண்: ஆண்களை இயக்கும்
குழு: வேகமும் இது தான்

பெண்: மாலை கற்றிடும்
குழு: கல்வியும் இது தான்
பெண்: மனசு விரும்பிடும்
குழு: பள்ளியும் இது தான்

பெண்: ஜனனமும்
குழு: இது தான்
பெண்: மரணமும்
குழு: இது தான்
பெண்: ஜக ஜக ஜக ஜக
குழு: ஜாலமும் இது தான்

பெண்: இன்பமும்
குழு: இது தான்
பெண்: துன்பமும்
குழு: இது தான் தொட தொட ஹையோ
பெண்: தொலைவதும் இது தானே

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா

ஆண்: .........

பெண்: பார்ப்பது தப்பே இல்லை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: பணம் தான் இங்கே எல்லை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: இரவிலே இன்ப லீலை
பெண்: ஆசைக்கு வயசே இல்லை

பெண்: காசை தந்தா
குழு: எடுடா எடுடா
பெண்: காதல் இந்தா
குழு: அடடா அடடா

பெண்: மேலும் தந்தா
குழு: எடுடா எடுடா
பெண்: சொர்க்கம் இந்தா
குழு: அடடா அடடா

பெண்: சடு குடு சடு குடு தொடு தொடு தொட்டிடு தொட்டதும் நீ மூச்சினை இழுத்து புடி
ஆண்: சிவா சிவா

பெண்: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா
குழு: எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா எழுந்து வாடா என்ன வேணும் இந்தா

பெண்: { எழுந்து வாடா
ஆண்: இந்தா வெச்சிக்கோ
பெண்: எழுந்து வாடா
ஆண்: இந்தா வெச்சிக்கோ } (3)

ஆண்: { எழுந்து வாடா இந்தா வெச்சிக்கோ எழுந்து வாடா இந்தா வெச்சிக்கோ } (2)

Male: Sa ni sa dha ma pa ri saa Sarojaaa..aaa. Sarojaa.aaa.aaa..

Female: Rathiri pookum thottam Idhu thaan Ragasiyamaana aattam Idhu thaan

Female: Adikadi edukkum thagamum Idhu thaan Aangalai iyakkum vegamum Idhu thaan

Female: Maalai katridum kalviyum Idhu thaan Manasu virumbidum palliyum Idhu thaan

Female: Jananamum idhu thaan Maranamum idhu thaan Jaga jaga jaga jaga jalamum Idhu thaan

Female: Inbamum idhu thaan Thunbamum idhu thaan Thoda thoda haiyooo tholaivadhum Idhu thaanae

Female: Elunthu vaada enna venum Indha.. Elunthu vaada enna venum Indha.. Elunthu vaada enna venum Indha..hai Elunthu vaada enna venum Indha..aaa

Female: Rathiri pookum
Chorus: Thotta idhu thaan
Female: Ragasiyamaana
Chorus: Aattam idhu thaan

Female: Adikadi edukkum
Chorus: Thagamum idhu thaan
Female: Aangalai iyakkum
Chorus: Vegamum idhu thaan

Female: Maalai katridum
Chorus: Kalviyum idhu thaan
Female: Manasu virumbidum
Chorus: Palliyum idhu thaan

Female: Jananamum
Chorus: Idhu thaan
Female: Maranamum
Chorus: Idhu thaan
Female: Jaga jaga jaga jaga
Chorus: Jalamum idhu thaan

Female: Inbamum
Chorus: Idhu thaan
Female: Thunbamum
Chorus: Idhu thaan Thoda thoda haiyooo
Female: Tholaivadhum idhu thaanae..

Female: Elunthu vaada enna venum Indha.. Elunthu vaada enna venum Indha..

Male: Pappara pappara pappara Paaabaaaa Pappara pappara paa baa baa Pappara pappara pappara Paaabaaaa Pappara baa pappara baa..

Female: Parpadhu thappae illai
Chorus: Hoi hoi hoi Hoi hoi hoi
Female: Panam thaan inage ellai
Chorus: Hoi hoi hoi Hoi hoi hoi

Male: Iravilae inba leelai
Female: Aasaikku vayasae illai

Female: Kaasai thandhaa
Chorus: Eduda eduda
Female: Kaadhal inthaa
Chorus: Adadaa adadaa..

Female: Melum thantha
Chorus: Eduda eduda
Female: sorgham intha
Chorus: Adadaa adadaa..

Female: Sadu gudu sadu gudu Thodu thodu thottidu Thottadhum nee moochinai Iluthu pudi
Male: Shiva shivaa.

Female: Elunthu vaada enna venum Indha..
Chorus: Elunthu vaada enna venum Indha.. Elunthu vaada enna venum Indha.. Elunthu vaada enna venum Indha..

Female: {Elunthu vaada.
Male: Indhaa vechikoo.
Female: Elunthu vaada.
Male: Indhaa vechikoo.) (3)

Male: {Elunthu vaada. Indhaa vechikoo. Elunthu vaada. Indhaa vechikoo.} (2)

Other Songs From Vaanam (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • nadu kaatil thanimai song lyrics download

  • chellamma song lyrics download

  • uyire song lyrics

  • maara movie lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • unnai ondru ketpen karaoke

  • soorarai pottru lyrics tamil

  • baahubali tamil paadal

  • kaatrin mozhi song lyrics

  • tamil song lyrics download

  • tamil songs without lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil songs with english words

  • enjoy en jaami lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • aagasam song soorarai pottru

  • sarpatta parambarai lyrics

  • maraigirai