Added Date: Feb 11, 2022
ஆண்: கம்பங்காடு கம்பங்காடு காளை இருக்கு பசியோடு ஓடி வந்து உறவாடு வேலி இல்ல விளையாடு
பெண்: கன்னி காத்து கன்னி காத்து கன்னிப்போச்சு இந்த நாத்து எட்டு வச்சு எடம் பாத்து பொட்டு வச்சு என்ன சேர்த்து
குழு: .........
ஆண்: அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா
பெண்: ஆசை தீர்ந்திட அணைப்பாயா
ஆண்: இரண்டு கை தொட்டு எடுப்பாயா
பெண்: எடுத்த காரியம் முடிப்பாயா
ஆண்: உன்னோடு மல்லுக்கட்ட ஆசையும் இருக்கு உனக்கும் எண்ணம் இல்லையா
பெண்: சந்திக்கும் ஜல்லிக்கட்டில் சட்ட திட்டம் எதுக்கு மெத்தைக்குள் கத்தி சண்டையா
ஆண்: அன்னமே அஞ்சுகமே ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே
பெண்: மன்னனே மச்சினனே மத்தளங்கொட்டி மார்பு துடிக்கட்டுமே
ஆண்: கச்சேரியில் புது பாட்டு கன்னாட்டியே தலை ஆட்டு

பெண்: வரப்ப மறைக்குது வயக்காடு வயச மறைப்பது பெரும்பாடு
ஆண்: குட்டியை மறைக்குது குரும்பாடு குணத்தை மறைப்பது பெரும்பாடு
பெண்: தேனுக்குள் சிக்கி சிக்கி தவிக்கிது எறும்பு எப்போது கரை வருமோ
ஆண்: பெண்ணோடு சிக்கி கொண்ட வாலிப கரும்பு என்னென்ன கதை படுமோ
பெண்: என்னவோ என்னென்னவோ எண்ணங்கள் வந்து சேலை இழுக்கிறதே
ஆண்: அம்மம்மோ ஆனந்தம்மோ முந்தானை வந்து ஆளை இழுக்கிறதே
பெண்: மச்சான் மச்சான் என்ன கூத்து வச்ச கண்ண கொஞ்சம் மாத்து

Male: Kambangaadu kambangaadu Kaalaiyirukku pasiyodu Odi vanthu uravaadu Veliyilla vilaiyaadu
Female: Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu
Male: Azhukku theernthida kulippaaya
Female:Aasai theernthida anaippaaya
Male: Irandu kai thottu eduppaaya
Female: Edutha kaariyam mudippaaya
Male: Unnoda mallukkatta aaasaiyum irukku
Unakku ennam illaiya
Female: Santhikkum jallikkattil
Sattathittam irukku
Methaikkul kathichandaya
Male: Annamae anjugamae
Aananthakkummi aattam thodangattumae
Female: Mannanae machinanae
Mathalangotti maangal inayattumae
Male: Kacheriyil puthupaattu Kannaattiyae thalaiyaattu
Female: Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu
Female: Varappa maraikkuthu vayakkaadu
Vayasa maraippathu perumpaadu
Male: Kuttiyai maraikkuthu kurumbaadu
Gunathai maraippathu perumpaadu
Female: Theanukkul sikki sikki
Thavikkuthu erumbu
Eppothu karai varumo
Male: Pennodu sikkikkonda
Vaaliba karumbu
Ennenna kathaippadumo
Female: Ennavo ennennavo
Ennangal vanthu
Selai izhukkirathae
Male: Ammammo aanandamo
Munthaanai vanthu aalai izhukkirathae
Female: Machaan machan enna koothu Vacha kanna konjam maathu
Male: Kambangaadu kambangaadu Kaalaiyirukku pasiyodu Odi vanthu uravaadu Veliyilla vilaiyaadu
Female: Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu
tamil karaoke songs with lyrics
bahubali 2 tamil paadal
friendship song lyrics in tamil
kanakangiren song lyrics
kadhal sadugudu song lyrics
google google tamil song lyrics in english
kattu payale full movie
sivapuranam namasivaya vazhga mp3 free download
marudhani lyrics
aagasatha
chill bro lyrics tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil songs lyrics with karaoke
master song lyrics in tamil free download
chellamma chellamma movie
kayilae aagasam karaoke
romantic love songs tamil lyrics
oru yaagam
aalapol velapol karaoke
orasaadha song lyrics