Nee Aandavana Song Lyrics

Vaaname Ellai cover
Movie: Vaaname Ellai (1992)
Music: Maragadha Mani
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்..ம்ஹும்...ம்ம்..ம்ஹும்... ம்ம்..ம்ஹும்...ம்ம்..ம்ஹும்...

ஆண்: நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

ஆண்: தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொய்யில்லையே தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன் போலே ஊரில்லையே

பெண்: ம்ம்..ம்ஹும்...

ஆண்: இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய் ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய் தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

பெண்: ம்ம்..ம்ஹும்...

ஆண்: பாலூட்டிட வழி இல்லை அதுதான் குறையே உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும் எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

பெண்: நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே

ஆண்: கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே

பெண்: மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

பெண்: ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ

பெண்: கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான் வெளியை தாலாட்டுதே

பெண்: கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே சூரியனை தாலாட்டுதே

ஆண்: ஆ...அஹ...ஆ...

பெண்: முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில் முத்தங்கள் தந்து நீ முள் ஆனாய் சேலையில்

பெண்: நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா முள் என்பது ரோஜாவில் உறவா பகையா

பெண்: காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

பெண்: நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே

பெண்: கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே

ஆண்: கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே

அனைவரும்: மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

Chorus: Im.imum.im.imum. Im.imum.im.imum.

Male: Nee andavana Thaai thandhai thaan unakillaiyae Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae Kanneer enna kanna Ada naan un maamanae Mannil vandhadhaalae Nee mannin maindhanae

Male: Thai bhaashai ariyaadha Pudhu indhiyan Nee endral poiyillaiyae Than jaadhi sollaamal nee vaazhgiraai Un polae oorillaiyae

Female: Im.imum.

Male: Idhazhoram aayiram Siru pookal pookiraai Oru kannaal paarkiraai Odhukeedu ketkiraai Thaalatida mozhiyundu valarvaai piraiye

Female: Im.imum.

Male: Palootida vazhi illai Adhudhaan kuraiyae Undhan sogam sonnaal Yekkam poividum Engal sogam sonnaal Un thookam poividu

Female: Nee andavana Thaai thandhai thaan unakillaiyae Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae

Male: Kanneer enna kanna Ada naan un maamanae

Female: Mannil vandhadhaalae Nee mannin maindhanae

Female: Aaro aaro aaro araaraaro

Female: Aaro aaro aaro areeraaro

Female: Kalaigindra megangal Sabhai koodiyae Vaan veliyai thaalatudhae

Female: Karaigindra pirai aindhu Kai veesiyae Sooriyanai thaalatudhe

Male: Ah.aha.ah.

Female: Mudiyaadha yaathirai Mudigidra velaiyil Muthangal thandhu nee Mullanai selaiyil

Female: Nee enbadhu Em vaazhvil varava selavaa Mul enbadho rojavil Urava pagaya

Female: Kaalam seidha kolam Nee ingae vandhadhu Kanneerodu vandhu Kanneer serndhadhu

Female: Nee andavana Thaai thandhai thaan unakillaiyae

Female: Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae

Male: Kanneer enna kanna Ada naan un maamanae

All: Mannil vandhadhaalae Nee mannin maindhanae

Other Songs From Vaaname Ellai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • kai veesum

  • asuran song lyrics download

  • jai sulthan

  • soorarai pottru movie song lyrics in tamil

  • oru manam movie

  • vijay sethupathi song lyrics

  • lyrics with song in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • asuran song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • ovvoru pookalume karaoke download

  • whatsapp status lyrics tamil

  • chellamma song lyrics

  • aagasatha

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics tamil christian songs

  • azhage azhage saivam karaoke

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • uyire song lyrics