Kadhal Vennila Song Lyrics

Vaanathaippola cover
Movie: Vaanathaippola (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

ஆண்: வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்

ஆண்: பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்த்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஆண்: ஓவியம் போல் உன்னை வரைந்திடுவேன் உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்

ஆண்: கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

Male: Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Female: Aa aa aaa aaa aaa

Male: Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Male: Imaiyaaga naanum irupen Imaikaamal paarthu rasipen Pala jenmam naan edupen Unakaga kaathirupen

Male: Vaanathu nilavaai nee irundhaal Unaku badhil naan theindhiduven Deepathai polae nee irundhaal Unaku badhil naan urugiduven

Male: Poovanam polae nee irundhaal Poovuku badhil naan udhirdhiduven Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Male: Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Female: Aa aaa aa aa aa

Male: Oviyam pol unnai varaindhiduven Udhiram kondu niram edupen Silaiyena unnai sedhukidavae Imaigal ennum uli edupen

Male: Kavidhaiyai pol unnai ezhudhidavae Uyirukul irundhu sol edupen Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Male: Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Male: Imaiyaaga naanum irupen Imaikaamal paarthu rasipen Pala jenmam naan edupen Unakaga kaathirupen

Male: Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • tamil song lyrics

  • master song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • best love song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • semmozhi song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • marudhani lyrics

  • ovvoru pookalume song

  • aarathanai umake lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil movie songs lyrics

  • maara song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics