Added Date: Feb 11, 2022
பெண்: ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
பெண்: ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே
ஆண்: ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
குழு: ..........
பெண்: இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில் இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே
குழு: ஆஅ .ஆஅ .ஆஅ..
ஆண்: எங்கள் வீட்டின் பூஜை அறையில் இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே
பெண்: உன் பேரை தான் பேரில் சேர்ததிடுவாள் இனி உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்
ஆண்: ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
குழு: ஆஅ .ஆஅ .ஆஅ..
ஆண்: சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால் எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம்
குழு: ஆஅ .ஆஅ .ஆஅ..
பெண்: காலம் எல்லாம் வாழும் பந்தம் ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்
ஆண்: ஒரு கோடி பூ தூவி ஊரார் வாழ்த்த அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த
பெண்: ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ஆண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே
பெண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

Female: Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Indha mainaakkal koottathilae Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae
Male: Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae..
Chorus: .....
Female: Inbam pongum Engal veetil Innoru kolusum Satham seidhidumae
Chorus: Aaaa..aaa.aa.aaa.
Male: Engal veetin Poojai arayil Innoru kaiyum Dheebam yetridumae
Female: Un perai than peril Serthiduvaal Ini un moochai than moochil Kalandhiduvaal
Male: Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae..
Chorus: Aaa..aaa.aaa.aaa..
Male: Sondham vittu Sondham serndhaal Engalin veetinil Needhan thaerottam
Chorus: Aaa..aaa.aaa..
Female: Kaalam ellaam Vaazhum bhandham Aayiram jenmam Serndhae vaazhattum
Male: Oru kodi poo thoovi Oor vaazhtha Annan oru sottu Kanneerilthaan vaazhtha
Female: Rojapoo maalaiyilae ..ae..
Oru mullaipoo sergiradhae..ae..
Male: Indha mainaakkal koottathilae
Oru chinna pura koodudhae
Engal nenjamellaam vaazhthudhae
Female: Oru chinna pura koodudhae
Engal nenjamellaam vaazhthudhae
believer lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
en kadhale lyrics
new movie songs lyrics in tamil
tamil lyrics video songs download
putham pudhu kaalai lyrics in tamil
anegan songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
teddy en iniya thanimaye
tamil song meaning
tamil love song lyrics for whatsapp status
photo song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil christian devotional songs lyrics
tamil song lyrics whatsapp status download
asuran song lyrics
nagoor hanifa songs lyrics free download
sarpatta parambarai dialogue lyrics