Added Date: Feb 11, 2022
குழு: ஓ.ஓ..ஓ.
ஆண்: தாவணியே என்ன மயக்குறியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
ஆண்: ராப்பகலா வந்து உலுக்குரியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
ஆண்: தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குரியே
ஆண்: மனுசுல கரகம் ஆடுவதேன்டி வாரி அணைச்சா வழுக்குறியே அடி பாதி மறைச்சு கலக்குறியே
பெண்: தாவணியும் இங்கு தவிக்குதய்யா
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
பெண்: ராப்பகலா உன்னை நெனைக்குதய்யா
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
குழு: ............
ஆண்: வத்திக்குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு
குழு: ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: ரெட்டை வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு உன்னை வெச்சு ஆட்டி விட ஆசை எனக்கு
குழு: ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: மெதக்குது படகு தவிக்குது துடுப்பு உதவிக்கு வாயேன் ஓடையே
பெண்: பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே
ஆண்: தாவணியே என்ன மயக்குறியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
ஆண்: ராப்பகலா வந்து உலுக்குரியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
குழு: ஷாபா.(3)
ஆண்: மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு மிச்சம் உள்ள இடத்துக்கு என்ன உடுத்து
குழு: ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க வெட்கம் வந்து கொக்கி போட்டு என்னை இழுக்க
குழு: ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா வாரிடா துதிப்பேன் காதலி ஆசை இருக்கா புது கிளியே என்ன மாச கணக்கா வதைக்கிறியே
ஆண்: தாவணியே என்ன மயக்குறியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
ஆண்: ராப்பகலா வந்து உலுக்குரியே
குழு: தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்
ஆண்: தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குரியே
பெண்: மனுசுல கரகம் ஆடுவதேன்யா பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே

Chorus: Oooo.ooo.ooo.
Male: Thavaniyae enna
Mayakkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male: Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male: Thavaniyae enna Mayakkuriyae Raapagalaa vandhu Ulukkuriyae
Male: Manusula karagam Aaduvadhendi Vaari anachi vazhukuriyae Adi paadhi maraichae Kalakkuriyae
Female: Thaavaniyum ingu
Thavikkudhaiyaa
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Female: Raappagala unnai
Nenaikkudhaiyaa
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Chorus: ....
Male: Vathikuchi paththa veikkum Kannu unakku Vaazha thandu kaala kandu Nenjil sulukku
Chorus: Aaahh..aa.aa.aaa.
Female: Retta vada sangiliyil Oonjal irukku Unnai vechu aati vida Aasai enakku
Chorus: Aaahh..aa.aa.aaa.
Male: Medhakkudhu padagu Thavikkudhu thuduppu Udhavikku vaayen oodaiyae
Female: Paarvaiyaale kavukkuriyae Enna soapu pottu velukuriyae
Male: Thavaniyae enna
Mayakkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male: Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Chorus: Shaabaa.(3)
Male: Macham ulla mayilukku Achcham ethukku Micham ulla edathukku Enna uduthu
Chorus: Aaahh..aa.aa.aaa.
Female: Thaekku mara udambula Ennai tholaikka Vetkam vandhu kokki pottu Ennai izhukka
Chorus: Aaahh..aa.aa.aaa.
Male: Iduppula madippaa Idhayathil thudippaa Vaarida thudippen kaadhali Aasai irukka pudhu kiliyae Enna maasa kanakka vadhaikiriyae
Male: Hey thavaniyae enna
Mayakkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male: Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus: Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male: Thavaniyae enna Mayakkuriyae Raapagalaa vandhu Ulukkuriyae
Female: Manusula karagam Aaduvadhenyaa Paarvaiyaalae kavukkuriyae Ennai soapu pottu velukkuriyae Paarvaiyaalae kavukkuriyae Ennai soapu pottu velukkuriyae
unakaga poranthene enathalaga song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
sad song lyrics tamil
kannamma song lyrics
google goole song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil worship songs lyrics in english
tamil karaoke download
vijay songs lyrics
mahabharatham lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
bhaja govindam lyrics in tamil
yesu tamil
kannathil muthamittal song lyrics free download
hare rama hare krishna lyrics in tamil
pongal songs in tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download