Added Date: Feb 11, 2022
ஆண்: ..............
குழு: ஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே
ஆண்: ஒரு பட்டு தாமரைமுத்தம் கேட்குது ஹொய்யா
பெண்: விரல் பட்டு பூவுடல்நித்தம் வேர்க்குது ஹொய்யா
ஆண்: மழைதான் தினம்வானம் பார்த்து நிலம் ஏங்கும்போது பொழியாதா
பெண்: இனி நான் நிலம்ஆதி அந்தம் மனம் கூடும்வண்ணம் குளிராதா
குழு: லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காத எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே
ஆண்: காதலில் இது உச்சம் உச்சம்கூடுது இரு மச்சம் மச்சம்ஏனடி இதில் மிச்சம் மிச்சம்யாரிடம் இனி அச்சம் அச்சம்
பெண்: நால்வகை வரம் வெட்கம் வெட்கம்போனது ஒரு பக்கம் பக்கம்பூமியில் ஒரு சொர்க்கம் சொர்க்கம்பார்க்கையில் மனம் சொக்கும் சொக்கும்
ஆண்: நூலாடை என்னும் மேலாடைமேலாடை எங்கம் பாலாடை
பெண்: மடல் வாழை பூத்தவுடன்குளிர் காற்றை கூப்பிடுமாகடல் நீரின் சம்மதத்தைதொடுவானம் கேட்டிடுமா
குழு: லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே

ஆண்: ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்
பெண்: மாதுளங்கனி முத்தும் முத்தும்காதல் கிளி இனி கொத்தும் கொத்தும்மாவிதழ் ரெண்டு தொத்தும் தொத்தும்மோகத்தில் தலை சுத்தும் சுத்தும்
ஆண்: பூமகள் விழி வட்டம் வட்டம்போடுது ஒரு திட்டம் திட்டம்ஆசையில் எனை கட்டும் கட்டும்ஆனந்த ரசம் சொட்டும் சொட்டும்
பெண்: கூறாதோ இந்த நீரோடை சேராதோ வந்து உன் தோளை
ஆண்: இது காமன் மண்டபமாஇது காதல் மந்திரமாஇந்த தேகம் மத்தளமாஇதில் தாளம் தட்டனுமா

Male: .........
Chorus: Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae
Male: Oru pattu thaamarai Muththam ketkudhu hoiyaa
Female: Viral pattadhum poovudal Niththam verkkudhu hoiyaa
Male: Mazhaidhaan dhinam Vaanam paarthu Nilam yengumbodhu pozhiyaadhaa
Female: Ini naan nilam Aadhi andham manam koodum Vannam kuliradhaa
Chorus: Lala laa lala laa lala laa lala laa lalalala Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae
Male: Kaadhalil idhu ucham ucham Koodudhu iru macham macham Yenadi idhil micham micham Yaaridam ini acham acham
Female: Naalvagai varum vetkam vetkam Ponadhu oru pakkam pakkam Bhoomiyil oru sorgam sorgam Paarkaiyil manam sokkum sokkum
Male: Noolaadai ennum melaadai Melaadai angam paalaadai
Female: Madal vaazhai poothavudan Kulir kaatrai koopidumaa Kadal neerin sammadhathai Thodu vaanam kettidumaa
Chorus: Lala laa lala laa lala laa lala laa lalalala Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae
Male: Oru pattu thaamarai Muththam ketkudhu hoiyaa
Female: Viral pattadhum poovudal Niththam verkkudhu hoiyaa
Male: Heyyy eyy eyy eyye eyyy Heyyy eyy eyy eyye eyyy
Female: Maadhulangani muthum muthum Kaadhal kili ini koththum koththum Maavidhazh rendu thothum thothum Mogathil kann suththum suththum
Male: Poomagal vizhi vattam vattam Podudhu oru dhittam dhittam Aasayil enai kattum kattum Aanandha rasam sottum sottum
Female: Kooradho indha neerodai Seradho vandhu un tholai
Male: Idhu kaaman mandabamaa Idhu kaadhal mandhiramaa Indha dhegam maththalamaa Idhil thaalam thatanumaa
Chorus: Lala laa lala laa lala laa lala laa lalalala Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae
Male: Oru pattu thaamarai Muththam ketkudhu hoiyaa
Female: Viral pattadhum poovudal Niththam verkkudhu hoiyaa
Male: Mazhaidhaan dhinam Vaanam paarthu Nilam yengumbodhu pozhiyaadhaa
Female: Ini naan nilam Aadhi andham manam koodum Vannam kuliradhaa
Chorus: Lala laa lala laa lala laa lala laa lalalala Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae Oru naalum unai maravenae Urangaadhu endhan manam dhaanae
enjoy enjaami meaning
ellu vaya pookalaye song download lyrics in tamil
malargale malargale song
best tamil song lyrics in tamil
sarpatta song lyrics
tamil devotional songs lyrics in english
pongal songs in tamil lyrics
snegithiye songs lyrics
eeswaran song lyrics
tamil songs lyrics images in tamil
kalvare song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil album song lyrics in english
kichili samba song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
paatu paadava
aigiri nandini lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil