Pillayarpatti Hero Song Lyrics

Vaanmathi cover
Movie: Vaanmathi (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers: Deva and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: விநாயகா..
குழு: ஓ.
ஆண்: சரணம்
குழு: ஓ..
ஆண்: தோப்புக்கரணம்
குழு: ஓ..
ஆண்: போடப்போறோம்
குழு: ஓ..
பெண்: லியோ கப்பாஸா
ஆண்: லியோ கப்பாஸா ஆ லியோ கப்பாஸா
குழு: லியோ கப்பாஸா...லியோ கப்பாஸா...

ஆண்: பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா

ஆண்: அவுட்டோர் ஆலமரம் ஆத்தோர அரசமரம் ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா

ஆண்: யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா... யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா...

குழு: லியோ கப்பாஸா லியோ கப்பாஸா.

ஆண்: அட உன் தம்பி வள்ளி மேல ஆசை வச்சான் அப்போ ஆசை வச்சான் அந்த ஆசைத்தான் ஈடேற பூசை வச்சான் உனக்கு பூசை வச்சான்
குழு: லியோ கப்பாஸா டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு லியோ கப்பாஸா. டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு

ஆண்: என் துணையாக வரவேண்டும் தும்பிக்கைதான் உந்தன் தும்பிக்கைதான் அது வருமுன்னு வச்சேனே நம்பிக்கைதான் உன் மேல் நம்பிக்கைதான்

ஆண்: எனக்கு வான்மதிதான் பொஞ்சாதியா ஆனாக்கா உனக்கு கொழுக்கட்டைய படைச்சிடுவேன் கணேசா

ஆண்: காதல் கவலைய நீ தீர்த்து வச்சா கணேசா கோவில் வாசல் வந்து வெடிச்சிடுவேன் பட்டாச

ஆண்: நீ பாக்காத ஜோடி இல்ல பூலோகத்தில் அந்த மேலோகத்தில் நான் காதலிச்சு கலங்கறேனே கீழ்லோகத்தில் இப்போ கீழ்ப்பாக்கத்தில்

குழு: லியோ கப்பாஸா. டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு லியோ கப்பாஸா. டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு

ஆண்: காதலுன்னா எந்நாளும் பேஜாருதான் படா பேஜாருதான் அந்த காதலுக்கு காரணமே கோளாறுதான் வயசு கோளாறுதான்

ஆண்: படுத்தேன் பாய் விரிச்சு தூக்கமில்ல கணேசா படுற பாட்டையும் நீ பாக்கவில்ல கணேசா நாலும் தெரிஞ்சுகிட்டு நடிக்கிறியே கணேசா நடிப்பால் நீயும் ஒரு செவாலியர் கணேசா

ஆண்: யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா... யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா

ஆண்: யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா... யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா... கணேசா...

Male: Vinayaga
Chorus: Oh..
Male: Saranam
Chorus: Oh..
Male: Thoppukaranam
Chorus: Oh..
Male: Padaporam
Chorus: Oh..
Female: Leo kapaasa
Male: Leo kapaasa Aa leo kapaasa..
Chorus: Leo kapaasa.. leo kapaasa..

Male: Pillayaar patti hero Neethaanpaa ganesa Nee karuna vecha naanum heropa

Male: Outdoor aalamaram Aaathora arasamaram All round neethaanpa ganesa En girlfrienda sethuvaiyu ganesa

Male: Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa

Chorus: Leo kapaasa.. leo kapaasa..

Male: Ada un thambi Valli mela aasa vechaan Appo aasa vechaan Antha aasathaan Eedera poosa vechaan Unakku poosa vechaan
Chorus: Leo kapaasa.. Dummukku dumku chakku Huku chakku Leo kapaasa.. Dummukku dumku chakku Huku chakku

Male: En thunaiyaaga Varavendum thumbikkaithaan Undhan thumbikkaithaan Athu varummunnu Vechenae nambikkaithaan Unmel nambikkaithaan

Male: Enakku vanmathithaan Ponjathiyaa aanakka Unakku kozhukattaya Padachiduven ganesa

Male: Kaadhal kavalaya Nee theerthuvecha ganesa Kovil vaasal vanthu Vedichuduven pattasa

Male: Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa

Male: Nee paakatha jodi illa Boologathil Antha melogathil Naa kaadhalichu Kalangurenae keelogathil Ippo kilpakkathil

Chorus: Leo kapaasa.. Dummukku dumku chakku Huku chakku Leo kapaasa.. Dummukku dumku chakku Huku chakku

Male: Kaadhaluna ennalum Bejaaruthaan Bada bejaaruthaan Antha kaadhalukku Kaaranamae kolaaruthaan Vayasu kolaaruthaan

Male: Paduthen paai viruchu Thookamilla ganesa Padura paataiyum Nee paakavilla ganesa Naalum therinjukittu Nadikirayae ganesa Nadipaal neeyumoru Sevaaliyar ganesa

Male: Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa

Male: Pillayaar patti hero Neethaanpaa ganesa Nee karuna vecha naanum heropa
Chorus: Leo kapaasa.. leo kapaasa..
Male: Pillayaar patti hero Neethaanpaa ganesa Nee karuna vecha naanum heropa

Male: Outdoor aalamaram Aaathora arasamaram All round neethaanpa ganesa En girlfrienda sethuvaiyu ganesa

Male: Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa Yappa yappa yappa thoppa ganesa Enakku appa amma neethaan ganesa Ganesaa..

Other Songs From Vaanmathi (1996)

Oru Pattu Thamarai Song Lyrics
Movie: Vaanmathi
Lyricist: Vaali
Music Director: Deva
Vaigarayil Vanthathenna Song Lyrics
Movie: Vaanmathi
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • google google song lyrics tamil

  • spb songs karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil2lyrics

  • 7m arivu song lyrics

  • tamil love song lyrics

  • kannamma song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • best lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • tamilpaa

  • kutty pattas tamil movie download

  • neeye oli lyrics sarpatta

  • cuckoo cuckoo song lyrics tamil

  • narumugaye song lyrics

  • konjum mainakkale karaoke