Ava Enna Enna Thedi Song Lyrics

Vaaranam Aayiram cover
Movie: Vaaranam Aayiram (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: { அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில } (2)

ஆண்: ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா

ஆண்: அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால

ஆண்: எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ

ஆண்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

பெண்: .............

ஆண்: வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே

ஆண்: வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ

ஆண்: அட தன்னா தன்னே தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே

Male: Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum sevakkum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila

Male: Oh onnu kulla onnaa en nenjikkulla ninnaa Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa Ava oththa vaartha sonnaa athu minnum minnum ponnaa Oh enna solli ennaa ava makki pona mannaa Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa Oh enna solli ennaa ava makki pona mannaa

Male: Adangaa kuthiraiya pola ada alanjavan naanae Oru poova pola poova pola maathi vittalae Padutha thookamum illa en kanavula tholla Antha sozhi pola sozhi pola punnagaiyala Ethuvo engala serkka irukkae kaythula korkka Oh kannaamuchi aatamondru aadipaarthomae Thuniyal kannayum katti kaiya kaathula neeti Innum theduren avala thaniya engae ponaalo Thaniya engae ponaalooo. thaniya engae ponaalo

Male: Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum sevakkum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila

Female: Ohooo..hooo..ohooo.hoooo Ohooo.hooo..ohooo..hoooo Aahaaaaa.aahaaa..aahaaa.aahaaa..Ohooo..hooo. Aahaaaaa.aahaaa..aahaaa.aahaaa Ohooo..hooo..ohooo.hoooo

Male: Vaazhkka raattinam thaanda dhinam suthudhu joraa Athu mela keela mela keela kaatuthu thodaa.haa Motha naal uchathil irunthen Naan pothunu vizhunden Oru meena pola meena pola tharayila nelinjen Yaaro koodavae varuvaar yaaro paadhiyil povaar Athu yaaru enna onnum namma kaiyil illayae

Male: Velicham thanthava oruthi Avalae iruttula niruthi Joraa payanatha kelappi thaniya engae ponaalo Thaniya engae ponaalooo. thaniya engae ponaalo

Male: Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum yammaa vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila

Male: Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa Ava oththa vaartha sonna athu minnum minnum ponnaa Oh enna solli enna ava makki pona mannaa

Male: Ada thannaa thannai thaanae.. Thannana thannana thaanae Thannaa thannaa thaanae . Thannana thannana thaanae Thannaa thannaa thaanae . Thannana thannana thaanae Thannaa thannaa thaanae . Thannana thannana thaanae

Similiar Songs

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • movie songs lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • inna mylu song lyrics

  • malargale song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kanne kalaimane karaoke download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • enna maranthen

  • hare rama hare krishna lyrics in tamil

  • maraigirai

  • tik tok tamil song lyrics

  • tamil new songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kinemaster lyrics download tamil

  • tamil lyrics song download

  • songs with lyrics tamil

  • tamil gana lyrics