Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஷ் ஜெயராஜ்
ஆண்: ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ
ஆண்: முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
ஆண்: வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2)

குழு: காதலே சுவாசமே
ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
பெண்: முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே
பெண்: இத்தனை நாளாக
ஆண்: ஓ மை லவ் உன்னை நான் பாராமல்
ஆண்: எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
பெண்: கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆண்: வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா

Male: Hi malini..I am krishnan Naan itha solliyae aaganum Nee avvalavu azhagu Inga yevanum ivvalo azhagaa oru.. Ivalo azhaga paarthirukka maattaanga.. And i am in love with you..
Male: Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum punnaanathae
Male: Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae
Male: Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa {Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna} (2)

Chorus: Kaadhalae. Swasamae...
Male: Thulaa thottil unnai vaithu Nigar seiya ponnai veithaal Thulaabaaram thorkaatho Perazhagae.
Female: Mugam paarthu pesum unnai Mudhal kaadhal sinthum kannai Annaikkaamal poveno Aaruyirae..
Male: Oh nizhal pola Vidaamal unnai thodarvenadi Pugai pola padaamal pattu Nagarvenadi Vinaa nooru kanaavum nooru Vidai solladi.
Female: Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Ullamum punnaanathae
Female: Ithanai naalaaga
Male: Oh my love..
Unnai naan paaraamal
Male: Yes my love..
Enguthaan poneno
Naatkalum veenanathae
Claps: ............
Female: Kadal neelam mangum nerum Alai vanthu theendum thooram Manam sendru muzhgaatho Eerathilae.
Male: Thalai saaika tholum thanthaai Viral korthu pakkam vanthaai Idhazh mattum innum yen Dhoorathilae..
Female: Pagal neram Kanaakal kanden urangaamalae Uyir rendum uraaya kanden Nerungaamalae Unai indri enakku ethu Edhirkaalamae
Male: Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum ponnaanathae
Male: Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae
Male: Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa {Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna} (2)
Male: Vennila.. vennila.. vennila...
tamil tamil song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs lyrics images in tamil
album song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
kutty pasanga song
asuran song lyrics in tamil
irava pagala karaoke
tamil karaoke songs with lyrics free download
orasaadha song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
dhee cuckoo song
one side love song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
thalattuthe vaanam lyrics
en iniya thanimaye
kadhale kadhale 96 lyrics