Yethi Yethi Song Lyrics

Vaaranam Aayiram cover

ஆண்: மச்சி மச்சி மொறச்சிட்டான்டா மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா அண்ணாநகரம் டவரு நீடா மம்முகட்டி அடிடா

ஆண்: சக்க போடு போட்டுடான்டா சைக்கிள் கேப்பில் கவுத்துட்டாண்டா ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா தம்மு கட்டி புடிடா

குழு: ஹான் ஹான்

ஆண்: { ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி } (2)

ஆண்: சூது வாது தெரியாது சொக்க தங்கம் ராசா சுத்தம் பத்தம் கிடையாது முகத்த கழுவு லேசா

ஆண்: ராஜா நான் ராஜா என் பேட்டைக்கு என்றுமே ராஜா ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா

ஆண்: ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா ராஜா நான் ராஜா என்னை தாங்கி புடிங்கடா தாஜா

ஆண்: ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே கடைசியில படிச்சுக்குவோமே சன் ரைஸ பார்த்ததில்லை கண்ணின்மணி எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி

ஆண்: லைட் ஹவுசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும் பரிச்சையில பதில் எழுத பாதி பேப்பர்ல நொண்டும் சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு

குழு: போலி போலி ஹா ஹா ஹா ஹா போலி

ஆண்: தண்டாலு தினம் எடுப்போமே பஸ்கிந்த பல அடிப்போமே அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம் ஆ ஏதாச்சு சண்டை வந்தா அப்சென்ட் ஆவோம்

ஆண்: ரௌண்டு கட்டி கெளப்புங்கடா ரத்தம் சூடாக இருக்கு பவரு கட்டி நொறுக்குங்கடா பறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி போல போவோம்டா மேல

ஆண்: ஏத்தி ஏத்தி ஏத்தி
குழு: ........... மாத்தி மாத்தி மாத்தி
குழு: ...........

ஆண்: சூது வாது தெரியாது
குழு: சொக்க தங்கம் ராசா சுத்தம் பத்தம் கிடையாது
குழு: முகத்த கழுவு லேசா

Male: Machi machi morachitaanda Meraki meraki adichitaanda Annanagaram towerru needa Mammukatti adida..

Male: Sakkapodu..potutaanda Cycle-gapil kavthutaanda Aarthi-ippo.. unakkuthaanda Dammu-kattipudida..

Chorus: Haan haan.

Male: {Yethi yethi yethi En nenjil theeya yethi Maathi maathi maathi En style-ah konjam maathi..} (2)

Male: Soodhu vaathu theriyathu.. Sokka thangam raasa Sutham paththam kidaiyathu.. Mugatha kaluvu lesa

Male: Raja nan raja.. En pettaikku endrumae raja.. Raja nan raja.. En salai engilum roja..

Male: Raja nan raja.. Un thimiruku edupenda gaja.. Raja nan raja.. Enai thaangi pudingaada thaaja..

Male: Yethi yethi yethi En nenjil theeya yethi Maathi maathi maathi En style-ah konjam maathi..

Chorus: Ho ho ho ho ..ho ho hoohoo hoo Ho ho ho ho ..ho ho hoohoo hoo

Male: Bunk adichi thirinjikuvomae Kadasiyilae padichikuvomae Sunrise-ai paarthathillai kanninmani Engalukku early morning pathu mani

Male: Light-housu uyarathaiyum Enga love letter thaandum Parichaiyila bathil ezhutha Paathi paper-la nondum.. Suttathan nerupu.. pattathan porupu..

Male: Yethi yethi yethi En nenjil theeya yethi Maathi maathi maathi En style-ah konjam maathi..

Male: Soodhu vaathu theriyathu.. Sokka thangam raasa Sutham paththam kidaiyathu.. Mugatha kaluvu lesa

Chorus: Boli.boli. Ha ha ha ha ..boli.

Male: Dandallu thinam edupomae Basskintha pala adipomae Arnold-eh pola yethi arms-ah papom..ah.. Yethachu sandai vantha abscond aavom..

Male: Roundu katti kelapungada Ratham sudaagu irukku Poweru-katti norrukkangada Paraka rekkaigal ethuku Kaathadi pola..povomda mela..

Male: Yethi yethi yethi .
Chorus: Paba paba paa..baa Maathi maathi maathi
Chorus: Paba paba paa..baa

Male: Soodhu vaathu theriyathu..
Chorus: Sokka thangam raasa Sutham paththam kidaiyathu..
Chorus: Mugatha kaluvu lesa

Male: Raja nan raja.. En pettaikku endrumae raja.. Raja nan raja.. En salai engilum roja..

Male: Raja nan raja.. Un thimiruku edupenda gaja.. Raja nan raja.. Enai thaangi pudingaada thaaja..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • malaigal vilagi ponalum karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • master vaathi raid

  • aalankuyil koovum lyrics

  • new movie songs lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • asku maaro karaoke

  • master song lyrics in tamil free download

  • ilayaraja songs karaoke with lyrics

  • oru manam song karaoke

  • mgr padal varigal

  • maara movie song lyrics

  • kattu payale full movie

  • poove sempoove karaoke with lyrics

  • thamirabarani song lyrics

  • hello kannadasan padal

  • naan unarvodu

  • tamil bhajans lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics