Added Date: Feb 11, 2022
பெண்: கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
ஆண்: கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடித்தது கனிவு கொண்டு தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
பெண்: இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
ஆண்: வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
பெண்: அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று
ஆண்: கெஞ்சி கெஞ்சி கேட்டது இதயம் ஒன்று
பெண்: மிஞ்சி மிஞ்சி போனதில் பொருளும் உண்டு
ஆண்: கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில் குணமும் உண்டு

ஆண்: அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
பெண்: அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு
ஆண்: மெல்ல மெல்ல இணைகின்ற உறவும் உண்டு
பெண்: சொல்ல சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு
ஆண்: இல்லை இல்லை என உள்ளம் மறுப்பதுண்டு
பெண்: எல்லை கடந்தால் அது இனிப்பதுண்டு

பெண்: மலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு
ஆண்: கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு
பெண்: மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு
ஆண்: பின்னி பின்னி இழுக்கின்ற இதழல்கள் உண்டு
பெண்: என்ன என்ன ஓசைகள் பிறப்பதுண்டு
ஆண்: இன்னும் சொல்ல நினைத்தால்
பெண்: தணிக்கை உண்டு
பெண்: கொட்டி கிடந்தது கனி இரண்டு
ஆண்: எட்டி பறித்தது கை இரண்டு
பெண்: கட்டி பிடித்தது கனிவு கொண்டு இருவர்: தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

Female: Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu
Male: Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu
Female: Ilaigal undu Maraindhu kidakkindra malargal undu Ilaigal undu Maraindhu kidakkindra malargal undu
Male: Valaigal undu Vizhindhu thavikkindra meengal undu Valaigal undu Vizhindhu thavikkindra meengal undu
Female: Anji anji kidandhadhu Azhagu ondru
Male: Kenji kenji kettadhu Idhayam ondru
Female: Minji minji ponadhil Porulum undu
Male: Konji konji paarppadhil Gunamum undu
Male: Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu
Male: Aruvi undu Nanaindhu kulikkindra kuruvi undu Aruvi undu Nanaindhu kulikkindra kuruvi undu
Female: Alaigal undu Adhilum sila vagai kalaigal undu Alaigal undu Adhilum sila vagai kalaigal undu
Male: Mella mella inaigindra Uravum undu
Female: Solla solla manakkindra Suvaiyum undu
Male: Illai illai yena ullam Maruppadhundu
Female: Ellai kadandhaal Adhu inippadhundu
Female: Kotti kidandhadhu kani irandu Etti parithadhu kai irandu Katti pidithadhu kanivu kondu Thatti parithadhil sugamum undu
Female: Malaigal undu Adhanai maraikkindra mugilgal undu
Male: Kodigal undu Adhaiyum valaikkindra idaigal undu
Female: Minni minni thudikkindra Vizhigal undu
Male: Pinni pinni izhukkindra Idhazhgal undu
Female: Enna enna osaigal Pirappadhundu
Male: Innum solla ninaithaal
Female: Thanikkai undu
Female: Kotti kidandhadhu kani irandu
Male: Etti parithadhu kai irandu
Female: Katti pidithadhu kanivu kondu
Both: Thatti parithadhil sugamum undu
movie songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
ore oru vaanam
kangal neeye karaoke download
tamil album song lyrics in english
kutty pattas movie
master lyrics in tamil
minnale karaoke
sarpatta parambarai neeye oli lyrics
ennavale adi ennavale karaoke
tamil christian devotional songs lyrics
jesus song tamil lyrics
thenpandi seemayile karaoke
alagiya sirukki ringtone download
kutty pattas full movie download
google goole song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
master dialogue tamil lyrics
sarpatta movie song lyrics
tamil songs lyrics in tamil free download