Appodhu Nalla Thangaa Song Lyrics

Vaazhga Valarga cover
Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: அப்போது நல்லதங்கா எளங்கொடியும். ஒவ்வொரு மக்களாய் தள்ளினா கெணத்துக்குள்ளே. ஓடிய தலைமகனும். உத்தமிக்கே உரைப்பான். என்னைத்தான் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே.

பெண்: ஒரு பிள்ளை பெற்று உலகத்தையே ஆளலையா ஏழு பிள்ளை பெற்றுமல்லோ ஏழை மதி ஆனாய் அம்மா மாடு மேச்சு கஞ்சி கொடுப்பேன் மாதாவே என்னைத்தான் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே.

Female: Appodhu nalla thangaa Elang kodiyum. Ovvoru makkalaai thallinaa Kenathukkullae. Odiya thalai maganum. Uthamikkae uraippaan. Ennai thaan kollaadhae Ennai petra maadhaavae.

Female: Oru pillai petru Ulagathaiyae aalalaiyaa Ezhu pillai petrumallo Ezhai madhi aanaai ammaa Maadu maechu kanji koduppen maadhaavae Ennai thaan kollaa venam Ennai petra maadhaavae.

Other Songs From Vaazhga Valarga (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • oru yaagam

  • thenpandi seemayile karaoke

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta lyrics

  • usure soorarai pottru

  • asuran song lyrics in tamil download mp3

  • thullatha manamum thullum tamil padal

  • love songs lyrics in tamil 90s

  • tamil christian songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • master tamil lyrics

  • lyrics with song in tamil

  • vijay and padalgal

  • soorarai pottru kaattu payale lyrics

  • aathangara orathil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • malto kithapuleh

  • kutty pattas full movie in tamil

  • 3 movie tamil songs lyrics

  • isha yoga songs lyrics in tamil