Sittu Kuruvi Paaru Song Lyrics

Vaazhga Valarga cover
Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

ஆண்: சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது மூக்காலே கட்டும் கூடு கூடுகதான் அதன் வீடு இனப் பெருக்கம் வந்தும் இட நெருக்கம் ஏது

ஆண்: சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது

பெண்: மாடு ஓட்டும் சின்னவரே எந்த ஊருச் சந்தைக்குப் போறே

குழு: எந்த ஊருச் சந்தைக்குப் போறே எந்த ஊருச் சந்தைக்குப் போறே

பெண்: நாடிருக்கும் நெலமையிலே மாட்ட வித்து என்ன செய்வே

குழு: மாட்ட வித்து என்ன செய்வே மாட்ட வித்து என்ன செய்வே

பெண்: கூட இருந்து ஒழைச்சுக் கொடுத்த மாடு இப்ப வேணாமா காடு கர வாங்கணுமின்னா மாட்ட விக்க வேணுமா

குழு: யக்கா சோக்கா பாடுறே யக்கா நீ என்ன பெரிய பரமசிவன் பொண்டாட்டின்னு நெனப்பா எல்லாத்தையும் பாட்டுலேயே மடக்கப் பாக்குறியே போவியா.

ஆண்: கூட்டம் கூட்டமா பறக்கும் கட்சி அங்கு ஏதும் இல்லே சட்ட திட்டம் போட அங்கே தலைவன் இல்லே வட்ட வட்டமா பறந்தும் மாவட்டங்கள் அங்கே இல்லே வட்டத்துக்குத் தலைவன் என்றும் பதவி இல்லே எந்த இருட்டும் இல்லே

குழு: ஹோ

ஆண்: நெய் விளக்கு வெளிச்சம் இல்லே

குழு: ஹோ

ஆண்: அங்கு திருட்டும் இல்லே

குழு: ஹோ

ஆண்: பொய் புரட்டும் வஞ்சம் இல்லே

குழு: ஹோ

ஆண்: அந்தக் காவல் நிலையமும் எந்தக் கோர்ட்டும் சாட்சியும் அங்கு தேவையும் இல்லே அதுக்கு வேலையும் இல்லே ஹேய்

ஆண்: சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது ஹே

பெண்: வாராண்டி வாராண்டி

குழு: பெருச கொண்டுட்டு வாராண்டி

பெண்: பழனி மலப் பேராண்டி

குழு: பரிசம் போட வாராண்டி

பெண்: புத்தம் புதுச் சேல

குழு: பொன்னாலே சவரி செஞ்சு

பெண்: சொக்கத் தங்கத்தாலே

குழு: ரெட்டத் தாலி செஞ்சு

பெண்: வாராண்டி வாராண்டி

குழு: சந்தனப் பொட்டழகன்

பெண்: வாராண்டி வாராண்டி

குழு: சந்தன சொல் அழகன்

ஆண்: ஆண் குருவி பொண்ணு கிட்ட பொன்னு மணி கேக்காது பொன்னுக்காக சண்டை ஏதும் போடாது பையனுக்கு என்ன வேல பொண்ணு வாங்கும் சம்பளம் என்ன சம்மந்திங்க பேச்சு ஏதும் வாராது

ஆண்: கல்லுக் கோவில் இல்லே

குழு: ஹோ

ஆண்: வேதம் சொல்லும் மந்திரம் இல்லே

குழு: ஹோ

ஆண்: கட்டும் தாலி இல்லே

குழு: ஹோ

ஆண்: கொட்டும் கெட்டி மேளம் இல்லே

குழு: ஹோ

ஆண்: மனுஷன் மண்ணில் முட்டி இருந்தும் மனம் உண்மையில் ஒட்டவில்லே பறவ அந்தரத்தில் பறந்தும் வாழ்வு உண்மைய ஒட்டிருக்கு

Male: Sittu kuruvi paaru Kattugalum yaedhu Vaanathil vattam podudhu Adiyaathi vaanathil vattam podudhu Mookkaalae kattum koodu Kooduga thaan adhan veedu Ina perukkam vandhum Ida nerukkam yaedhu

Male: Sittu kuruvi paaru Kattugalum yaedhu Vaanathil vattam podudhu Adiyaathi vaanathil vattam podudhu

Female: Maadu ottum chinnavarae Endha ooru chandhaikku pora

Chorus: Endha ooru chandhaikku pora Endha ooru chandhaikku pora

Female: Naadirukkum nelamaiyila Maatta vithu enna seiva

Chorus: Maatta vithu enna seivae Maatta vithu enna seivae

Female: Kooda irundhu ozhaichu kodutha Maadu ippa venaamaa Kaadu kara vaanganuminnaa Maatta vikka venumaa

Chorus: Yakkaa sokka paadurae yakkaa Nee enna periya Parama sivan pondaatti nnu nenappaa Ellaathaiyum paattulaiyae Madakka paakkuriyae poviyaa.

Male: Koottam koottamaa parakkum Katchi angu yaedhum illae Satta thittam poda angae thalaivan illae Vatta vattamaa parandhum Maavattangal angae illae Vattathukku thalaivan endrum padhavi illae Endha iruttum illae

Chorus: Ho

Male: Nei vilakku velicham illae

Chorus: Ho

Male: Angu thiruttum illae

Chorus: Ho

Male: Poi purattum vanjam illae

Chorus: Ho

Male: Andha kaaval nilaiyamum Endha courtum saatchiyum Angu thaevaiyum illae Adhukku velaiyum ilae haei

Male: Sittu kuruvi paaru Kattugalum yaedhu Vaanathil vattam podudhu Adiyaathi vaanathil vattam podudhu hae

Female: Vaaraandi vaaraandi

Chorus: Parusa konduttu vaaraandi

Female: Pazhani mala peraandi

Chorus: Parisam poda vaaraandi

Female: Putham pudhu chaela

Chorus: Ponnaalae savari senju

Female: Sokka thangathaalae

Chorus: Retta thaali senju

Female: Vaaraandi vaaraandi

Chorus: Sandhana pottazhagan

Female: Vaaraandi vaaraandi

Chorus: Sandhana sol azhagan

Male: Aan kuruvi ponnu kitta Ponn mani kekkaadhu Ponnukkaaga sandai yaedhum podaadhu Paiyanukku enna vela Ponnu vaangum sambalam enna Sambandhinga pechu yaedhum vaaraadhu

Male: Kallu kovil illae

Chorus: Ho

Male: Vaedham sollum mandhiram illae

Chorus: Ho

Male: Kattum thaali illae

Chorus: Ho

Male: Kottum getti melam illae

Chorus: Ho

Male: Manushan mannil mutti irundhum Manam unmaiyil ottavillae Parava andharathil parandhum Vaazhvu unmaiya ottirukku

Male: Sittu kuruvi paaru Kattugalum yaedhu Vaanathil vattam podudhu Adiyaathi vaanathil vattam podudhu Mookkaalae kattum koodu Kooduga thaan adhan veedu Inap perukkam vandhum Ida nerukkam yaedhu

Male: Sittu kuruvi paaru Kattugalum yaedhu Vaanathil vattam podudhu Adiyaathi vaanathil vattam podudhu hae

Other Songs From Vaazhga Valarga (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • tamil songs with english words

  • pongal songs in tamil lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • kutty pattas full movie in tamil

  • piano lyrics tamil songs

  • romantic songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil song search by lyrics

  • rummy song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil tamil song lyrics

  • lyrics of soorarai pottru

  • kannalane song lyrics in tamil

  • paatu paadava

  • one side love song lyrics in tamil

  • tamil lyrics song download

  • find tamil song by partial lyrics