Thoondaa Mani Vilakku Song Lyrics

Vaazhga Valarga cover
Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும்

பெண்: தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூசி பட்டும் மங்காது புகை படிஞ்சும் கருக்காது என் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும்

பெண்: தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு

குழு: லுலுலுலு....லுலுலுலு... அந்தி மாரியம்மன் கோயிலிலே நல்ல கன்னிப் பொண்ணுக கும்மிகளாம் சின்னச் சிந்து மணிப் பூவெடுத்து அதப் பின்னிப் பின்னி வெச்ச மாலைகளாம் மால சூடிக் கொண்ட அம்மனுக்கு தினம் காலை மாலை நல்ல பூசைகளாம் பூசையிலே மணி ஓசைகளாம் அந்த ஓசையும் கும்மிக்குத் தாளங்களாம் ஓ...ஓ.. லுலுலுலு...லுலுலுலு.

பெண்: முட்டை இடக் கோழி ஒண்ணு குப்பையிலே மேஞ்சு வரும் குண்டு மணிச் சேவல் வந்து கூட்டி வந்த கதை அறியும் நேத்தறுத்த வயலுக்குள்ளே நெல் பொறுக்கப் போகையிலே காத்தடிச்ச வேளையிலே களஞ்சியத்தக் கண்டெடுத்தேன் கொல்லையிலே மரிக்கொழுந்து கொடி படர்ந்த மல்லிகப் பூ பறிப்பாரு இல்லாம தனியாகப் பூத்ததம்மா பறிச்சது யாரு வாங்கித் தொடுத்தது யாரு தலையிலே முடிச்சும் தவிக்குது பாரு ஆ ஹா. ஆ. ஆ. ஆ. ஆ.

குழு: காட்டு வழி போகும் வண்டி வண்டியிலே மாடு ரெண்டு மாடு போறப் பாதை எல்லாம் ரோடுகளா ஆகிப் போச்சு ஊருக்கூரு போவதற்கு ரோடு இப்ப ரொம்ப இருக்கு மானத்திலும் ரோடு போட்டு பறந்து போகும் காலம் ஆச்சு பாட்டன் பூட்டன் கட்டுன வண்டி தானே இதுக்கு நல்ல மூலம் ஆச்சு டுர்ர் ஏஹே போ.

பெண்: ஒறக்கச் சடவுல நான் உலுப்பி விட்டேன் கண்ணீர உலுப்பி விட்ட கண்ணீரு ஓடுதம்மா ஆறாக கொல்லி மல மேல குயிலுச் சத்தம் கேக்கயிலே கொத்த மல்லிப் பூப் பூக்கும் கொடி முருங்கக் காய் காய்க்கும் சந்தத் தடத்தருகே சாதிலிங்க மரத்தடியில் கன்னி கழியாத கைக் கிளியா நான் இருந்தேன் அண்ணாந்து பாத்தா ஆகாசம் பூரா அள்ளாத பூவு யாரும் தள்ளாத பூவு ஆ ஹா. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூசி பட்டும் மங்காது புகை படிஞ்சும் கருக்காது என் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும்

Female: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum

Female: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Dhoosi pattum mangaadhu Pugai padinjum karukkaadhu En dhukkam adha veliyil sonnaa Mangi vidum mangi vidum Dhukkam adha veliyil sonnaa Mangi vidum mangi vidum

Female: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Thoondaa mani vilakku

Chorus: Lulululu.. lulululu.. Andhi maariyamman koyililae Nall kanni ponnuga kummigalaam Chinna chindhu mani pooveduthu Adha pinni pinni vecha maalaigalaam Maala soodi konda ammanukku Dhinam kaalai maalai nalla poosaigalaam Poosaiyilae mani osaigalaam Andha osaiyum kummikku thaalangalaam Ooo. oo. lulululu.. lulululu..

Female: Muttai ida kozhi onnu Kuppaiyilae maenju varum Gundu mani saeval vandhu Kootti vandha kadhai ariyum Naetharutha vayalukkullae Nel porukka pogaiylae Kaathadicha velaiyilae Kalanjiyatha kandeduthaen Kollaiyilae marikkozhundhu Kodi padarndha malliga poo Parippaaru illaama thaniyaaga poothadhammaa Parichadhu yaaru vaangi thoduthadhu yaaru Thaliyilae mudichum thavikkudhu paaru Aa haa. aa. aa. aa. aa.

Male: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Thoondaa mani vilakku

Chorus: Kaattu vazhi pogum vandi Vandiyilae maadu rendu Maadu pora paadhai ellaam Roadugalaa aagi pochu Oorukkooru povadharkku Roadu ippa romba irukku Maanathilum roadu pottu Parandhu pogum kaalam aachu Paattan koottan kattuna vandi thaanae Idhukku nalla moolam aachu durrr aehae po.

Female: Orakka chadavula naan Uluppa vittaen kanneera Uluppi vitta kanneeru Odudhammaa aaraaga Kolli mala mela kuyilu chatham kekkayilae Kotha malli poo pookkum Kodi murunga kaai kaaikkum Sandha thadatharugae Saadhi linga marathadiyil Kanni kazhiyaadha kai kiliyaa naan irundhen Annaandhu paathaa aagaasam pooraa Allaadha poovu yaarum thallaadha poovu Aa haa. aa. aa. aa. aa.

Male: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Dhoosi pattum mangaadhu Pugai padinjum karukkaadhu En dhukkam adha veliyil sonnaa Mangi vidum mangi vidum Dhukkam adha veliyil sonnaa Mangi vidum mangi vidum

Male: Thoondaa mani vilakku Thoondaama ninneriyum Thoondaa mani vilakku

Other Songs From Vaazhga Valarga (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • narumugaye song lyrics

  • thabangale song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics video download

  • kadhal mattum purivathillai song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil christian christmas songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • sarpatta lyrics in tamil

  • tamil songs to english translation

  • paatu paadava karaoke

  • 3 movie tamil songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • marriage song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • aathangara orathil

  • bujji song tamil