Chinna Chinna Kannanukku Song Lyrics

Vaazhkai Padagu cover
Movie: Vaazhkai Padagu (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

ஆண்: சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

ஆண்: பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன் பட்டாடை தொட்டிலிலே சிட்டு போல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

ஆண்: கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

ஆண்: ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா

ஆண்: ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி

ஆண்: பூ போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா. பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா..ஆ

ஆண்: நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா

Male: Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa

Male: Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo

Male: Paal manakkum paruvathilae Unnai pol naan irundhen Pattaadai thottililae Chittu pol paduthirundhen An naalai ninaikkaiyilae En vayadhu maarudhadaa Unnudan aadi vara ullamae thaavudhadaa

Male: Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo

Male: Oruvarin thudippinilae Vilaivadhu kavidhaiyadaa Iruvarin thudippinilae Vilaivadhu mazhalaiyadaa Eer ezhu mozhighalilae Enna mozhi pillai mozhi Kallamatra vellai mozhi Dhevan thandha dheiva mozhi

Male: Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo

Male: Poo pondra nenjinilum Mullirukkum boomiyadaa. Pollaadha kangaladaa Punnagaiyum veshamadaa

Male: Nandri ketta maandharadaa Naanarindha paadamadaa Nandri ketta maandharadaa Naanarindha paadamadaa Pillaiyaai irundhu vittaal Illai oru thunbamadaa

Male: Kannirandum thaamaraiyo Kannam minnum endhan kannaa Chinna chinna kannanukku Enna thaan punnagaiyo

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • amman songs lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • master song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • vennilave vennilave song lyrics

  • tamilpaa gana song

  • tamil karaoke songs with lyrics download

  • bujji song tamil

  • usure soorarai pottru lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christian devotional songs lyrics

  • porale ponnuthayi karaoke

  • happy birthday song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • best lyrics in tamil

  • best love lyrics tamil

  • share chat lyrics video tamil

  • aathangara marame karaoke