Kangale Kangale Song Lyrics

Vaazhkai Padagu cover
Movie: Vaazhkai Padagu (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள் பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

ஆண்: நெஞ்சமே நெஞ்சமே நினைப்பதை இனி மேல் நிறுத்தி விடு மஞ்சமே மஞ்சமே மயக்கத்தை இனி மேல் மறந்து விடு மயக்கத்தை இனி மேல் மறந்து விடு

ஆண்: கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்

ஆண்: வஞ்சக மங்கை கூந்தலில் இருக்கும் மலருக்கு இனி மேல் மணம் வேண்டாம் நன்றியை மறந்த பாவையர் இனி மேல் யாருக்கும் மாலை இட வேண்டாம் யாருக்கும் மாலை இட வேண்டாம்

ஆண்: பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

ஆண்: கள்ளத்தை மறைத்து உள்ளத்தை மயக்கும் கண்ணுக்கு இனி மேல் ஒளி வேண்டாம் கன்னியர் மேனி பொன்னிறம் கண்டு காதலர் கண்ணீர் விட வேண்டாம் காதலர் கண்ணீர் விட வேண்டாம்

ஆண்: கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் காதல் செய்வதை விட்டு விடுங்கள்

Male: Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal

Male: Nenjamae nenjamae Ninaippadhai ini mel niruthi vidu Manjamae manjamae Mayakkathai ini mel marandhu vidu Mayakkathai ini mel marandhu vidu

Male: Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal

Male: Vanjaga mangai koondhalil irukkum Malarukku ini mel manam vendaam Nandriyai marandha paavaiyar ini mel Yaarukkum maalai ida vendaam Yaarukkum maalai ida vendaam

Male: Pengalae pengalae Vaalibarai konjam vaazha vidungal

Male: Kallathai maraithu ullathai mayakkum Kannukku ini mel oli vendaam Kanniyar maeni ponniram kandu Kaadhalar kanneer vida vendaam Kaadhalar kanneer vida vendaam

Male: Kangalae kangalae Kaadhal seivadhai vittu vidungal Kaadhal seivadhai vittu vidungal

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kattu payale full movie

  • best lyrics in tamil

  • mangalyam song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamilpaa gana song

  • raja raja cholan lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • vaathi raid lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • maara song tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • google google song tamil lyrics

  • tamil tamil song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • neeye oli lyrics sarpatta

  • hanuman chalisa tamil translation pdf

  • neerparavai padal

  • master the blaster lyrics in tamil