Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ...ஹா..ஆ...ஆ.. பழனி சந்தன வாடை அடிக்கிது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ
பெண்: பழனி சந்தன வாடை அடிக்கிது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ
ஆண்: இங்கு குயில போலொரு பாட்டு வந்தது பாடியது யாரோ பாடியது யாரோ இங்கு குயில போலொரு பாட்டு வந்தது பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது ஆடியது யாரோ ஆடியது யாரோ
ஆண்: பழனி சந்தன வாடை அடிக்கிது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ
பெண்: கொட்டடி சேலை கட்டிய பெண்ணை கொட்டடி சேலை கட்டிய பெண்ணை கட்டிக்க வந்ததும் நீ தானே சிட்டு பறந்து போனது போலே சிட்டு பறந்து போனது போலே விட்டு பிரிந்தது நீ தானே
ஆண்: அத்தையின் பெண்ணே சித்திர கண்ணே அத்தையின் பெண்ணே சித்திர கண்ணே போனது போகட்டும் பாரடியோ கட்டிலின் மேலே மெத்தை விரித்து கட்டிலின் மேலே மெத்தை விரித்து கதையும் சொல்வேன் கேளடியோ ஆஹா கதையும் சொல்வேன் கேளடியோ

ஆண்: இங்கு குயில போலொரு பாட்டு வந்தது பாடியது யாரோ பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது ஆடியது யாரோ ஆடியது யாரோ
இருவர்: பழனி சந்தன வாடை அடிக்கிது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ

Female: Aa. aa. haa. aa. aa. Pazhani sandhana vaadai adikkidhu Poosiyadhu yaaro Pavala kunguma nethi manakkudhu Soodiyadhu yaaro
Female: Pazhani sandhana vaadai adikkidhu Poosiyadhu yaaro Pavala kunguma nethi manakkudhu Soodiyadhu yaaro
Male: Ingu kuyila pol oru paattu vandhadhu Paadiyadhu yaaro paadiyadhu yaaro Ingu kuyila pol oru paattu vandhadhu Paadiyadhu yaaro mella Kulugum salangai osai vandhadhu Aadiyadhu yaaro aadiyadhu yaaro
Male: Pazhani sandhana vaadai adikkidhu Poosiyadhu yaaro Pavala kunguma nethi manakkudhu Soodiyadhu yaaro
Female: Kottadi saelai kattiya pennai Kottadi saelai kattiya pennai Kattikka vandhadhum nee thaanae Sittu parandhu ponadhu polae Sittu parandhu ponadhu polae Vittu pirindhadhum nee thaanae
Male: Aththaiyin pennae chithira kannae Aththaiyin pennae chithira kannae Ponadhu pogattum paaradiyo Kattilin melae methai virithu Kattilin melae methai virithu Kadhaiyum solven keladiyo Aaha kadhaiyum solven keladiyo
Female: Pazhani sandhana vaadai adikkidhu Poosiyadhu yaaro Pavala kunguma nethi manakkudhu Soodiyadhu yaaro
Male: Ingu kuyila pol oru paattu vandhadhu Paadiyadhu yaaro paadiyadhu yaaro Mella kulugum salangai osai vandhadhu Aadiyadhu yaaro aadiyadhu yaaro
Both: Pazhani sandhana vaadai adikkidhu Poosiyadhu yaaro Pavala kunguma nethi manakkudhu Soodiyadhu yaaro
cuckoo cuckoo lyrics tamil
aathangara marame karaoke
rummy koodamela koodavechi lyrics
azhage azhage saivam karaoke
saraswathi padal tamil lyrics
tik tok tamil song lyrics
dhee cuckoo song
soorarai pottru song lyrics tamil
mgr padal varigal
aalapol velapol karaoke
oru manam whatsapp status download
tamil kannadasan padal
yellow vaya pookalaye
konjum mainakkale karaoke
naan nanagavay vandiroukirain lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil songs lyrics and karaoke
old tamil christian songs lyrics
gal karke full movie in tamil
lyrics songs tamil download