En Arumai Selvangal Song Lyrics

Vaazhkai cover
Movie: Vaazhkai (1984)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: அன்பிருக்கும் உள்ளங்களே என் அருமைச் செல்வங்களே இன்பச் சுமை எந்தன் தோளிலே என்ன குறை எந்தன் வாழ்விலே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

குழு: ஹே பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள் பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஆண்: அன்பிருக்கும் உள்ளங்களே செல்வங்களே..

ஆண்: மாலையில் தென்றல் வரும் வாசலை கூட்டி விடும் மல்லிகைப் பூக்கள் விடும் வாசனை கோலம் இடும்

பெண்: மாலையில் தென்றல் வரும் வாசலை கூட்டி விடும் மல்லிகைப் பூக்கள் விடும் வாசனை கோலம் இடும்

ஆண்: ஆகாயம் ஏவல் செய்யும்..
பெண்: ஆஹா
ஆண்: எங்கும் ஆனந்தச் சாரல் விழும்..
பெண்: ஆஹா
ஆண்: பொன் நாளென்பது. இந்நாள் வந்தது ஹா
பெண்: என் வானத்திலும் பொன் மீன் வந்தது

ஆண்: என் கண்ணில் இன்ப ஈரம் என் நெஞ்சில் அன்பு பாரம் என் வீடெங்கும் நாள்தோறும் சந்தோஷ சங்கீதம்

ஆண்: அன்பிருக்கும் உள்ளங்களே செல்வங்களே..

ஆண்: கைகளும் தாழ்ந்ததில்லை கால்களும் சோர்ந்ததில்லை யாசகம் கேட்டதில்லை பூமியை பார்த்ததில்லை

பெண்: கைகளும் தாழ்ந்ததில்லை கால்களும் சோர்ந்ததில்லை யாசகம் கேட்டதில்லை பூமியை பார்த்ததில்லை

ஆண்: மானத்தில் மானானவன்...
பெண்: ஆஹா
ஆண்: தலை யாருக்கும் சாயாதவன்..
ஆண்: ஆஹா
ஆண்: என் ஆசைகளை. என் தேவைகளை. என் வேர்வைகளால் நான் தீர்க்கின்றவன்

பெண்: என் நெஞ்சில் உண்டு தங்கம் என் கண்ணில் உண்டு வைரம்
ஆண்: என் ராஜாங்கம் என் வீடு இங்குண்டு சிம்மாசனம்..

Music by: Ilayaraja

Male: Anbirukkum ullangalae En arumai selvangalae Inba chumai endhan tholilae Enna kurai endhan vaazhvilae Paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal

Chorus: Hae paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal

Male: Anbirukkum ullangalae selvangalae

Male: Maalaiyil thendral varum Vaasalai kootti vidum Malligai pookkal vizhum Vaasanai kolam idum

Female: Maalaiyil thendral varum Vaasalai kootti vidum Malligai pookkal vizhum Vaasanai kolam idum

Male: Aaghaayam yeval seiyum
Female: Aahaa
Male: Engum aanandha chaaral vizhum
Female: Haan haa

Male: Pon naalenbadhu. Innaal vandhadhu haa
Female: En vaanathilum Pon meen vandhadhu
Male: En kannil inba eeram En nenjil anbu baaram En veedengum naal thorum Sandhosha sangeetham

Male: Anbirukkum ullangalae selvangalae

Male: Kaigalum thaazhndhadhillai Kaalgalum sorndhadhillai

Male: Yaasagam kettadhillai Boomiyai paarthadhillai

Female: Kaigalum thaazhndhadhillai Kaalgalum sorndhadhillai Yaasagam kettadhillai Boomiyai paarthadhillai

Male: Maanathil maanaanavan
Female: Aahaa
Male: Thalai yaarukkum saayaadhavan
Female: Aahaa

Male: En aasaigalai. En thevaigalai. En vervaigalaal Naan theerkkindravan

Female: En nenjil undu thangam En kannil undu vairam
Male: En raajaangam en veedu Ingundu simmaasanam

Male: Anbirukkum ullangalae En arumai selvangalae Inba chumai endhan tholilae Enna kurai endhan vaazhvilae Paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal

Chorus: Hae paasathil maalai katti podungal Paattodu thaalam thatti aadungal

Male: Anbirukkum ullangalae selvangalae

Other Songs From Vaazhkai (1984)

Kaalam Maaralaam Song Lyrics
Movie: Vaazhkai
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Kattikollava Song Lyrics
Movie: Vaazhkai
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Manamey Nee Song Lyrics
Movie: Vaazhkai
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Mella Mella Song Lyrics
Movie: Vaazhkai
Lyricist: MG. Vallabhan
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil film song lyrics

  • tamil christian songs lyrics in english

  • google google vijay song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • google google tamil song lyrics in english

  • mailaanji song lyrics

  • tamil songs english translation

  • 80s tamil songs lyrics

  • tamil melody lyrics

  • munbe vaa karaoke for female singers

  • aasai nooru vagai karaoke with lyrics

  • anbe anbe tamil lyrics

  • soorarai pottru movie lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • brother and sister songs in tamil lyrics

  • tamil song in lyrics

  • kutty pasanga song