Added Date: Feb 11, 2022
ஆண்: யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா முழு முதலானவன் கருப் பொருளானவன் மனம் கனிவாயப்பா துயர் களைவாயப்பா
ஆண்: யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா
ஆண்: ஐயப்பா அரிஹரசுதனே ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
ஆண்: அன்னை தந்தை என ஆதரிப்பாய் எண்ணும் நெஞ்சில் தினம் நீ இருப்பாய் ஐயன் உன்னை நம்பி சரணடைந்தோம் அஞ்சும் பயம் விலக உனைத் தொழுதோம்
ஆண்: கருணா உன் திருமேனி கண்டாலும் போதும் கரம் கூப்பி பணிந்தால் என் கவலைகள் தீரும் அன்பே அருளே வா.
ஆண்: யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா
ஆண்: தீபம் எங்கும் சுடர் ஒளியானாய் நாதம் ஓங்க மணி ஒலியானாய் ஏங்கும் எங்கள் துயர் தீர்ப்பாயே எங்கள் செல்வம் தனை காப்பாயே
ஆண்: உயிருக்குள் உயிராகி விளையாடும் ஜோதி உலகத்து அசைவுக்கு நீதானே ஆதி அன்பே அருளே வா.
ஆண்: யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா முழு முதலானவன் கருப் பொருளானவன் மனம் கனிவாயப்பா துயர் களைவாயப்பா
ஆண்: யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா
ஆண்: சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
குழு: ஐயப்பா ஐயப்பா
ஆண்: சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
குழு: ஐயப்பா ஐயப்பா..
ஆண்: சரணம் சரணம்
குழு: ஐயப்பா.
ஆண்: சுவாமியே சரணம்..
குழு: ஐயப்பா...
ஆண்: சரணம் சரணம்
குழு: ஐயப்பா.
ஆண்: சுவாமியே சரணம்..
குழு: ஐயப்பா...
ஆண்: ஹரிஹரசுதனே திருவடி சரணம் ஐயப்பா..
குழு: ஐயப்பா...ஐயப்பா...
ஆண்: சங்கரராஜன் மகனே சுவாமி ஐயப்பா...
குழு: ஐயப்பா...ஐயப்பா...
குழு: சரணம் சரணம் சுவாமியே சரணம்.. சரணம் சரணம் சுவாமியே சரணம்..
ஆண்: ஐயப்பா...ஐயப்பா... ஐயப்பா...ஐயப்பா... ஐயப்பா...ஐயப்பா....

Male: Yaavum neeyappaa Un saranam aiyappaa Muzhu mudhalaanavan Karu porulaanavan Manam kanivaayappaa Thuyar kalaivaayappaa
Male: Yaavum neeyappaa Un saranam aiyappaa Aiyappaa hariharasudhanae aiyappaa Saranam saranam Saranam saranam aiyappaa
Male: Annai thandhai Yena aadharippaai Ennum nenjil dhinam Nee iruppaai Aiyan unnai nambi Saranadaindhom Anjum bayam vilaga Unai thozhudhom Karunaa un thirumaeni Kandaalum podhum Karam kooppi panindhaal En kavalaigal theerum Anbae arulae vaa.
Male: Yaavum neeyappaa Un saranam aiyappaa
Male: Dheepam enghum Sudar oliyaanaai Naadham onga Mani oliyaanaai Engum engal thuyar Theerppaayae Engal selvam thanai Kaappaayae Uyirukkul uyiraagi Vilaiyaadum jothi Ulagathu asaivukku Nee thaanae aadhi Anbae arulae vaa.
Male: Yaavum neeyappaa Un saranam aiyappaa Muzhu mudhalaanavan Karu porulaanavan Manam kanivaayappaa Thuyar kalaivaayappaa
Male: Yaavum neeyappaa Un saranam aiyappaa
Male: Saranam saranam
Saranam saranam aiyappaa
Chorus: Aiyappaa aiyappaa
Male: Saranam saranam
Saranam saranam aiyappaa
Chorus: Aiyappaa aiyappaa
Male: Saranam saranam
Chorus: Aiyappaa
Male: Swaamiyae saranam
Chorus: Aiyappaa
Male: Saranam saranam
Chorus: Aiyappaa
Male: Swaamiyae saranam
Chorus: Aiyappaa
Male: Harihara sudhanae
Thiruvadi saranam aiyappaa
Chorus: Aiyappaa aiyappaa
Male: Pandhala raajan maganae
Swaami aiyappaa
Chorus: Aiyappaa aiyappaa
Saranam saranam
Swaamiyae saranam
Saranam saranam
Swaamiyae saranam
Saranam saranam
Swaamiyae saranam
Male: Aiyappaa aiyappaa aiyappaa aiyappaa.
top 100 worship songs lyrics tamil
tamil songs lyrics download free
google google song lyrics in tamil
maruvarthai song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil song english translation game
kodiyile malligai poo karaoke with lyrics
aagasam song lyrics
amarkalam padal
believer lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
soorarai pottru songs singers
asku maaro karaoke
kai veesum
love lyrics tamil
porale ponnuthayi karaoke
jai sulthan
butta bomma song in tamil lyrics download mp3