Added Date: Feb 11, 2022
ஆண்: காட்டு முனி கருப்ப சாமிய்ய்.... வேட்டையப்ப மதுரை வீரன்.. காத்து நிற்கும் சாமி எல்லாம். நம்ம குலம் காக்கனுமே... சாதி சனம் போற்றனுமே.
ஆண்: {கட்டான கட்டழகி கண்ணியம்மா சும்மா மெய்யாலுமே வளைச்சு போட்ட என்னையம்மா} (2)
ஆண்: {ஹே பூவான பூவழகி பொட்டு வச்ச மொட்டழகி} (2) பூவான போல வந்து தூவானம் போட வைக்கிற
ஆண்: {நீ தானே நெய் வடியிற நெத்திலி மீனு நான் தானே உன்ன முழுங்குற விலாங்கு மீனு} (2)
ஆண்: கட்டான கட்டழகி கண்ணியம்மா சும்மா மெய்யாலுமே வளைச்சு போட்ட என்னையம்மா
ஆண்: கார பசும் தேகம் கட்டழகு பூந்தேகம் லேசாக நானும் உன்ன நெருக்கி கொள்ளவா
பெண்: வீணான வம்பாகும் நான் உனக்கு சந்தேகம் என்னை விட்டு நீயும் கொஞ்சம் தள்ளி நில்லையா
ஆண்: {காதல் இளம் கன்னி மானே சொட்டுகிற முல்லை தேனே} மலர்த்தா இவ மனசு புது மல்லிகை பூவ போல
பெண்: விழுந்தா பின்ன எழுவ என் சங்கதி பாட்டு மேல
ஆண்: நீ தானே நெய் வடியிற நெத்திலி மீனு நான் தானே உன்ன முழுங்குற விலாங்கு மீனு

ஆண்: செவ்வாழை பூ மேல செம்மீனு தீ போல தீயாக என்னை வந்து சூடு ஏத்துற
பெண்: தில்லாக நின்னேனே வில்லால கொல்லாத அம்பாக என்ன வந்து குத்த பார்குற
ஆண்: {கொய்யாத தென்றல் நானே கொல்லி மலை சின்ன தேனே} (2) பருவம் இளம் பருவம் சித்திரம் போல வருவோம்
பெண்: நான் தருவேன் ஒன்னு தருவேன் இங்க முத்திரை பதிக்க வருவேன்

Male: Kaatu muni karuppa sami ee ee ee Vettaiappa madhura veeran..aan Kaathu nirkkum saami ellaam Namma kulam kaakkanumae Saathi sanam potranumae.ae..ae.ae..ae.
Male: {Kattaana kattazhagi kanniyamma Summa meiyaalumae Valachu potta ennaiyamma} (2)
Male: {Heyy poovaana poovazhagi Pottu vacha mottazhagi} (2) Poovaana pola vanthu Thoovaanam poda veikkura
Male: {Nee thaanae nei vadiyura Nethili meenu Naan thaane unna muzhungura Vilaangu meenu} (2)
Male: Kattaana kattazhagi kanniyamma Summa meiyaalumae Valachu potta ennaiyamma
Male: Kaara pasun dhaegum Kattazhagu poondhaegam Lesaaga naanum unna Nerukki kollavaa
Female: Veenaana vambaagum Naan unakku sandhaegam Ennai vittu neeyum konjam Thalli nillaiyaa
Male: {Kaadhal ilam kanni maanae Sottugira mullai thaenae} (2) Malarnthaa iva manasu Pudhu malligai poova pola
Female: Viluntha pinna ezhuva En sangathi paatu mela
Male: Nee thaanae nei vadiyura Nethili meenu Naan thaane unna muzhungura Vilaangu meenu
Male: Kattaana kattazhagi kanniyamma Summa meiyaalumae Valachu potta ennaiyamma
Male: Sevaazhai poo mela Semmeenu thee pola Theeyaaga enna vanthu Soodu yethura
Female: Thillaaga ninnenae Vilaala kolladha Ambaaga enna vanthu Kuththa paakura
Male: {Koiyaatha thendral naanae Kolli mala chinna thaenae} (2) Paruvam ilam paruvam Intha sithiram pola varuvom
Female: Naan tharuven Onnu tharuven inga muththira Pathikka varuven
Male: Nee thaanae nei vadiyura Nethili meenu Naan thaane unna muzhungura Vilaangu meenu
Male: {Kattaana kattazhagi kanniyamma Summa meiyaalumae Valachu potta ennaiyamma} (2)
Male: {Heyy poovaana poovazhagi Pottu vacha mottazhagi} (2) Poovaana pola vanthu Thoovaanam poda veikkura
Male: {Nee thaanae nei vadiyura Nethili meenu Naan thaane unna muzhungura Vilaangu meenu} (2)
mahabharatham song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
spb songs karaoke with lyrics
asuran song lyrics download
bigil song lyrics
kanne kalaimane karaoke download
ben 10 tamil song lyrics
google google tamil song lyrics in english
national anthem lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil song writing
ennavale adi ennavale karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
poove sempoove karaoke
neerparavai padal
usure soorarai pottru
ithuvum kadanthu pogum song download
idhuvum kadandhu pogum song lyrics
sarpatta lyrics
lyrics tamil christian songs