Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே
பெண்: பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே
ஆண்: ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்...கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ
ஆண்: ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே..
ஆண்: அடடட மச்சான் வச்சான்டி மனச உம்மேலே கொஞ்சம் ஒரசு எம்மேலே ஹாங்..மச்சான் வச்சான்டி மனச உம்மேலே கொஞ்சம் ஒரசு எம்மேலே
பெண்: தாலிக் கட்டும் முன்னாலே தூளிக் கட்ட எண்ணாதே தாலிக் கட்டும் முன்னாலே தூளிக் கட்ட எண்ணாதே வேகப்பட்டு என்னத் தொட்டு வம்பு பண்ணாதே
ஆண்: அட மாமரக் கிளியே சிறு தாமரக்கொடியே உன்ன நான் புடிப்பேனே புதுத் தேன் குடிப்பேனே
ஆண்: ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே...
பெண்: பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

பெண்: சும்மா நிக்காம பரிசம் கொண்டாடு இந்த வயசக் பெண்ணோடு ஹையோ.சும்மா நிக்காம பரிசம் கொண்டாடு இந்த வயசக் பெண்ணோடு
ஆண்: யம்மா பூவெடுத்து வந்தேனே கொண்டையிலே வச்சேனே பூவெடுத்து வந்தேனே கொண்டையிலே வச்சேனே ஊசி முனைப் போலே வந்து ஒட்டிக்கிட்டேனே
பெண்: தினம் ராத்திரி பொழுது புது ராகத்தை எழுது ஒரு பாத்திரம் எதுக்கு நடு சாமத்தில் நமக்கு

ஆண்: ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்...கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்...கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ...

Male: Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae
Female: Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae Paaya podu paatta paadu kaakka vaikkaathae
Male: Haiyo kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko Aah kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko
Male: Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae
Male: Adadada machchaan vachchandi manasu ummelae Konjam orasu emmelae Haang...machchaan vachchandi manasu ummelae Konjam orasu emmelae
Female: Thaali kattum munnaalae Thooli katta ennaathae Thaali kattum munnaalae Thooli katta ennaathae Vegappattu enna thottu vambu pannaathae
Male: Ada maamara kiliyae Siru thamarakodiyae Unna naan pudipenae Pudhu thaen kudippaenae
Male: Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae
Female: Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae Paaya podu paatta paadu kaakka vaikkaathae
Male: Haiyo kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko Aah kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko
Female: Chummaa nikkaama parisam kondaadu Intha vayasa pennodu Haiyo..chummaa nikkaama parisam kondaadu Intha vayasa pennodu
Male: Yammaa pooveduththu vanthaenae Kondaiyilae vachchenae Pooveduththu vanthaenae Kondaiyilae vachchenae Oosi munai polae vanthu ottikittaenae
Female: Dhinam raaththiri pozhuthu Pudhu ragaththai ezhuthu Oru paaththiram edhukku Nadu saamaththil namakku
Male: Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae Aaththula paadhi saeththula paadhi Kaala vaikkaathae Angaeyum konjam ingaeyum konjam Kanna vaikkaathae
Female: Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae Paaya podu paatta paadu kaakka vaikkaathae
Male: Haiyo kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko Haang...kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko Haang...kokkarak kokkarak kokkarakko Kokkarak kokkarakko
chellamma song lyrics
poove sempoove karaoke
paatu paadava karaoke
thabangale song lyrics
karaoke with lyrics tamil
kannalaga song lyrics in tamil
amarkalam padal
find tamil song by partial lyrics
kanave kanave lyrics
thalattuthe vaanam lyrics
mudhalvane song lyrics
vijay songs lyrics
tamil song lyrics in tamil
lyrics video tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
paatu paadava
soorarai pottru songs lyrics in english
ellu vaya pookalaye lyrics audio song download
kangal neeye song lyrics free download in tamil
kaatrin mozhi song lyrics