Yamma Yamma Thangathamma Song Lyrics

Vacha Kuri Thappathu cover
Movie: Vacha Kuri Thappathu (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Pallava Rajan
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: யம்மா யம்மா தாங்காதம்மா இன்னும் என்ன அட வாயேன் சும்மா இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண்: யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண்: இன்னும் என்ன அட வாயேன் சும்மா
பெண்: இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
ஆண்: இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண்: யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண்: இன்னும் என்ன அட வாயேன் சும்மா..

ஆண்: கண்ணுக்குள்ள
பெண்: ஆஹ்ஹ...
ஆண்: கண்ணி வச்சேன் நான் காதல் வல
பெண்: ஓஓஹோ
ஆண்: பின்னி வச்சேன்

ஆண்: தனியே இருக்கும் நேரம் என் தவிப்பு அடங்க வேணும் இது தனியே இருக்கும் நேரம் என் தவிப்பு அடங்க வேணும்

பெண்: முற்றத்தில ம்ம்ம்.மல்லி வச்சேன் நீ முத்தமிடும் நாள தள்ளி வச்சேன் தடுக்குதய்யா நாணம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேணும் என்னை தடுக்குதய்யா நாணம் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேணும்.

ஆண்: அட வளர்ந்த புள்ள வாடி புள்ள வாங்குதடி மூச்சு
பெண்: அட இழுப்பு என்ன....... இருட்டும் முன்னே நேரமாகி போச்சு

ஆண்: யம்மா யம்மா..
பெண்: ஹாங்..
ஆண்: தாங்காதம்மா..
பெண்: ஆஆஹ்
ஆண்: இன்னும் என்ன..
பெண்: ஹேய்.
ஆண்: அட வாயேன் சும்மா...
பெண்: ம்ம்..

பெண்: இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
ஆண்: இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண்: யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண்: இன்னும் என்ன அட வாயேன் சும்மா..

ஆண்: பூ முடிச்சி ஆஆஹ் பொட்டு வச்சு பூசையிலே ஓஒஹ் நிக்க வச்சு ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும் ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும்

பெண்: அச்சப்பட்டாள் இந்த பச்சப்புள்ள இனி அத்தவிட்டா வேற வேல இல்ல என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும் அட என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும்

ஆண்: அடி பொறுமை இல்ல ஒடம்புக்குள்ளே சூடு ஏறிப் போச்சு
பெண்: வா தடையுமில்ல தழுவிக் கொள்ள தாகம் மீறலாச்சு..

ஆண்: யம்மா யம்மா..
பெண்: ஹாங்..
ஆண்: தாங்காதம்மா..
பெண்: ஆஆஹ்
ஆண்: இன்னும் என்ன..
பெண்: ஹேய்.
ஆண்: அட வாயேன் சும்மா...
பெண்: ம்ம்...

Male: Yammaa yammaa thaangaathammaa Innum enna ada vaayaen summaa Ilavam poovu manasu yaengi thavikkum vayasu Idhayam varaikkum soodu yaera Innum konjam orasu

Female: Yammaa yammaa thaangaathammaa
Male: Innum enna ada vaayaen summaa
Female: Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male: Idhayam varaikkum soodu yaera Innum konjam orasu

Female: Yammaa yammaa thaangaathammaa
Male: Innum enna ada vaayaen summaa

Male: Kannukkulla
Female: Aahha..
Male: Kanni vachchen Naan kadhal valai
Female: Oooho
Male: Pinni vachchen

Male: Thaniyae irukkum naeram En thavippu adanga venum Thaniyae irukkum naeram En thavippu adanga venum

Female: Muttraththila..mmmm Malli vachchen Nee muththamidum naala thalli vachchen Thadukkuthaiyaa naanam konjam Poruththukkolla venum Ennai thadukkuthaiyaa naanam konjam Poruththukkolla venum..

Male: Ada valarntha pulla vaadi pulla Vaanguthadi moochchu
Female: Ada izhuppu enna... Iruttum munnae neramaagi pochchu

Male: Yammaa yammaa
Female: Haang
Male: Thaangaathammaa
Female: Aaah
Male: Innum enna
Female: Haei.
Male: Ada vaayaen summaa
Female: Mmm.

Female: Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male: Idhayam varaikkum soodu yaera Innum konjam orasu

Female: Yammaa yammaa thaangaathammaa
Male: Innum enna ada vaayaen summaa

Male: Poo mudichchi aahh pottu vachchu Poojaiyilae oooh nikka vachchu Ottikkuvaen naanum atha kotti thara venum Ottikkuvaen naanum atha kotti thara venum

Female: Achchappattaal intha pachchapulla Ini aththavittaa vera vela illa Enna solla thonum idha mella unna venum Ada enna solla thonum idha mella unna venum

Male: Adi porumai illa odambukkullae Soodu yaeri pochchu
Female: Vaa thadaiyumilla thazhuvi kolla Thaagam meeralaachchu

Male: Yammaa yammaa
Female: Haang
Male: Thaangaathammaa
Female: Aaah
Male: Innum enna
Female: Haei.
Male: Ada vaayaen summaa
Female: Mmm.

Female: Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male: Idhayam varaikkum soodu yaera Innum konjam orasu

Female: Yammaa yammaa thaangaathammaa
Male: Innum enna ada vaayaen summaa

Other Songs From Vacha Kuri Thappathu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics tamil

  • anthimaalai neram karaoke

  • thullatha manamum thullum tamil padal

  • kadhal theeve

  • tamil song lyrics in english translation

  • cuckoo cuckoo lyrics dhee

  • believer lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • thabangale song lyrics

  • tamil song in lyrics

  • nanbiye nanbiye song

  • master vaathi coming lyrics

  • meherezyla meaning

  • nice lyrics in tamil

  • karnan lyrics

  • song lyrics in tamil with images

  • azhage azhage saivam karaoke

  • chinna chinna aasai karaoke download

  • saraswathi padal tamil lyrics