Ennadi Maayavi Nee Song Lyrics

Vada Chennai cover
Movie: Vada Chennai (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம் ம் ம்.. ம்ம் ம் ம்.. ம்ம் ம் ம்..ம்ம் ம் ம்..

ஆண்: ஏய். என் தலைக்கேருற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ

ஆண்: என் நெலம் மாத்துற அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற

ஆண்: பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற விட்டா நெஞ்ச வாரி உன் பட்டா கிறுக்குற

ஆண்: ...........

ஆண்: ம்ம்.ம்.ம். ஆ... ம்ம்.ம்.ம். ம்ம்.ம்.ம். ஆ.ஓ. ம்ம்.ம்.ம். ம்ம்.ம்.ம். ஆ.ஓ. ம்ம்.ம்.ம். ம்ம்.ம்.ம். ஆ.ஓ.

ஆண்: வந்தா சுத்தும் காத்து என்ன ரெண்டா ஓடைக்குதே சும்மா நின்ன காதல் உள்ள நண்டா தொலைக்குதே யே.. யே..யே..யே. யே..யே..யே.

ஆண்: தினம் கொட்டி தீக்கவா ஒரு முட்டாள் மேகமா உன்ன சுத்தி வாழவா உன் கொட்டா காகமா பறவையே

ஆண்: பறந்து போவமா மரணமே மறந்து போவமா உப்பு காத்துல இது பன்னீர் காலமா

ஆண்: .............

ஆண்: ............

ஆண்: ஏய்

Male: Hmm hmm hmm. Hmm hmm hmm. Hmm hmm hmm.hmm hmm hmm.

Male: Yei. En thalaikkerura Pon thadam podura En uyiraadura Ennadi maayavi nee

Male: En nelam maathura Andharamaakkura En nejam kaatura

Male: Patta kaththi thooki Ippo mittai narukkura Vittaa nenja vaari Un pattaa kirukkura

Male: Tururu tutu tururu Tuttu tururu tutu tururu

Male: Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa. Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo

Male: Yei. En thalaikkerura Pon thadam podura En uyiraadura Ennadi maayavi nee

Male: En nelam maathura Andharamaakkura En nejam kaatura

Male: Vandha suthum kaathu Enna rendaa odaikkudhae Summa ninna kaadhal Ulla nandaa tholaikudhae.ae. Ae.ae.ae..ae.. Ae.ae.ae..ae..

Male: Dhinam kotti theekkavaa Oru muttaal megamaa Unna suthi vaazhava Un kottaa kaagamaa paraivayae

Male: Parandhu povamaa maranamae Marandhu povamaa Uppu kaathula Idhu panneer kaalamaa

Male: Tururu tutu tururu Tutu tururu tutu tururu Tururu tutu tururu Tutu tururu tutu tururu

Male: Tururu tutu tururu Tutu tururu tutu tururu Tutu tururu tutu tururu Tutu tururu tutu tururu

Male: Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa. Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo Hmm hmm hmm. Hmm hmm hmm. Aaaaaa.oooooo

Male: Yei

Similiar Songs

Most Searched Keywords
  • eeswaran song

  • mgr karaoke songs with lyrics

  • yaar alaipathu song lyrics

  • kutty pattas full movie in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • devane naan umathandaiyil lyrics

  • sarpatta song lyrics

  • google google song lyrics tamil

  • karaoke songs in tamil with lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil song english translation game

  • ovvoru pookalume karaoke

  • ganapathi homam lyrics in tamil pdf

  • master the blaster lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • kanne kalaimane karaoke download

  • bahubali 2 tamil paadal

  • love lyrics tamil