Added Date: Feb 11, 2022
ஆண்: கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
ஆண்: கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண்: கிளியே. நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்.உன் விழியே கேட்கிறேன் உளியே.உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

ஆண்: இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
ஆண்: இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்
ஆண்: ஓ ஓ..ஓ.ஹோ..ஓ ஹோ.ஓ..
ஆண்: கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண்: ..............

ஆண்: .............
ஆண்: உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பற்றும் காற்று
ஆண்: தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று
ஆண்: இணையாய் உன்னை அடைகிறேன் என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே

ஆண்: கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் ஏ.ஆ.ஏ.ஆ.

Music by: Santhosh Narayanan
Male: Kaarkuzhal kadavaiyae Enai engae izhukkiraai Kaazhaga vazhiyilae Kanavugal iraikkiraai
Male: Kannaadi koppai aazhiyil Naan kaimeeri serndha theiyilai Kannangal moodi oramaai Nee nindraalae andrae theipirai
Male: Kiliyae. Nee pirindhaal saagiren Viragaai.un vizhiyae ketkiren Uliyae.un urasal yerkiren Unakkaai en kuraigal thorkkiren
Male: Kaarkuzhal kadavaiyae Enai engae izhukkiraai Kaazhaga vazhiyilae Kanavugal iraikkiraai
Male: Inneram minnalgal Vaanodu naanum kandaal Angae nee punnagai Seithanal engiren
Male: Inneram bhoogambam En nenjai thaakkinaal Angae nee kanmoodi Thirandhanal engiren
Male: Oh oooo.oo..hoo.ooo Hooo.ooo..
Male: Kaarkuzhal kadavaiyae Enai engae Kaazhaga vazhiyilae kanavugal Kannaadi koppai aazhiyil Naan kaimeeri serndha theiyilai Kannangal moodi oramaai Nee nindraalae andrae theipirai
Male: Kiliyae. Nee pirindhaal saagiren Viragaai.un vizhiyae ketkiren Uliyae.un urasal yerkiren Unakkaai en kuraigal thorkkiren
Male: Kaarkuzhal kadavaiyae Enai engae izhukkiraai Kaazhaga vazhiyilae Kanavugal iraikkiraai
Male: .......
Male: Inneram minnalgal Vaanodu naanum kandal Angae nee punnagai Seithanal engiren
Male: Inneram bhoogambam En nenjai thaakkinaal Angae nee kanmoodi Thirandhanal engiren
Male: ......
Male: Un kottam paarthu Poo vattam paarthu Kan vittam paarthu Thee patrum kaatru
Male: Thol machcham paarthu Mel micham paarthu Thean latcham paarthu Nadai pizharittru
Male: Inayaai unai adaigiren Enayae vazhi mozhigiren Engae nenjin nallaal engae Inbam minjum illaal engae Engum vanjam allaal engae Kondrai konjum sillaal engae
Male: Kiliyae. Nee pirindhaal saagiren Viragaai.un vizhiyae ketkiren Uliyae.un urasal yerkiren Unakkaai en kuraigal thorkkiren
Male: Kaarkuzhal kadavaiyae Enai engae izhukkiraai Kaazhaga vazhiyilae Kanavugal..yeh ..aaa..yeh..aa..
marudhani lyrics
naan nanagavay vandiroukirain lyrics
3 movie tamil songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
new movie songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
tamil song lyrics
tamil2lyrics
sad song lyrics tamil
tamil devotional songs lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kaatu payale karaoke
romantic love songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil to english song translation
amman songs lyrics in tamil
romantic songs lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
cuckoo cuckoo song lyrics in tamil