Kelunganne Kelunga Song Lyrics

Vadacurry cover
Movie: Vadacurry (2014)
Music: Vivek – Mervin
Lyricists: Lalithanand
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட உள்ள கதைங்க

ஆண்: லவ் மேட்டரு லைப் மேட்டரு எல்லாமே கலந்த ஸ்டோரி தமிழ் நாட்டுல பலபேரு இருக்கான் இருக்கான் இவன மாதிரி

ஆண்: ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு. சைபெருக்கு கூட வேல்யு இருக்கு.. வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு.. நட்பு தானே நல்ல டானிக்கு..

ஆண்: சொழலுது ஜோரா பூமி உருண்ட. திருப்பதி போனா லட்டு உருண்ட.. ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட கிடைச்சாலே போதும்.

ஆண்: ராக்கெட்டு மேல. ராஜா ராணி போல.. செவ்வாயில பிளாட்டு போட பாக்குது ஒரு கூட்டம்..

ஆண்: ராக்கெட் போகும் மேல பாத்து நிப்பான் ஏழை தீபாவளிக்கு சீட்டு போட ஏங்கும் ஒரு கூட்டம்

ஆண்: ஏ ஆப்பிள் போனு ஆண்ட்ராய்டு போனு உள்ளவன் பல பேரு அட போஸ்ட் கார்டயும் பொங்கல் வாழ்த்தையும் பாக்கல சிலபேரு

ஆண்: வீக்கெண்ட் ஆனா இ.சி.ஆர் ரோடு பார்ட்டி என்ன பந்தா என்ன ஐயையோ அலையுதுங்க.

ஆண்: மெய்யாலுமே மெய்யாலுமே சந்தோசம் எதுடா எதுடா.. போதும் என எல்லாரும் நினைச்சா கிடைக்கும் இன்பம் தானடா..

ஆண்: ஏ.வி.எம் ஜெமினி.. மனசுதான கவனி.. பொண்ண பாத்தா பையனோட கண்ணும் கதை சொல்லும்.

ஆண்: தேவியான தேவி மகராணி சாந்தி.. லைப்பே ஒரு தியேட்டர் தான்டா நெனைச்சா படமாகும்

ஆண்: ஏ கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா எதுக்கு ஐபோனு.. லவ் பண்ணும் பொண்ணு சிரிச்சா போதும் அதுதான் ரிங்க்டோனு

ஆண்: நம் வாழ்க்க கூட ஷேர் ஆட்டோ போல நல்லதையும் கெட்டதையும் ஷேர் பண்ணுடா எப்போதும்

ஆண்: உன் வாழ்க்க தான் உன் கையில சொன்னாரு சூப்பர் ஸ்டாரு உற்சாகமா முன்னேறு நம்ம லைப்பு ரொம்ப சூப்பரு.

Male: Kelungannae Kelunga kelunga Kettukittae irunga Oorasuthi voottanda roattaanda Ulla kadhainga

Male: Love matter-u Life matter-u Ellamae kalandha story Tamil naattula Pala peru irukkaan irukkaan Ivana madhiri

Male: Onnu rendu moonu Number irukku Siberukku (zero) kooda Value irukku Vazhaikaiyila veenaa Tension edhukku Natputhaanae nalla tonic-u

Male: Sozhaludhu joraa Boomi urunda Tiruppathi pona laddu urunda Ezhaikku yetha ellu urunda Kidaichaalae podhum

Male: {Thanna nanae Nanae nanae nananaa} (4)

Male: Rocket-u mela Raja rani pola Sevvaayila plot-u poda Paarkkudhu oru koottam

Male: Rocket pogum mela Paathu nippaan ezha Diwali-ku seettu poda Yengum oru koottam

Male: Ye apple phone-u Android phone-u Ullavan pala peru Ada post card-ayum Pongal vaazhthaiyum Paarkkala sila peru

Male: Weekend aanaa ECR road-u Party enna bandha enna Ayyaiyo alaiyudhunga

Male: Meiyaalumae meiyaalumae Sandhosam edhuda edhuda Podhumena ellaarum nenacha Kidakkum inbam thaanada

Male: Onnu rendu moonu Number irukku Siberukku (zero) kooda Value irukku Vazhaikaiyila veenaa Tension edhukku Natputhaanae nalla tonic-u

Male: Sozhaludhu joraa Boomi urunda Tiruppathi pona laddu urunda Ezhaikku yetha ellu urunda Kidaichaalae podhum

Male: Avm gemini Manasuthaana gavani Ponna paartha paiyanoda Kannum kadha sollum

Male: Baby albert devi Maharani shanthi Life-eh oru theater thaanda Nenachaa padamaagum

Male: Ye kannum kannum pesikkitta Edhukku i-phone-u Love pannum ponnu sirichaa podhum Adhuthaan ring tone-u

Male: Nam vaazhkka kooda Share-auto pola Nallathaiyum kettathaiyum Share pannudaa eppodhum

Male: Un vaazhkka thaan Un kaiyila Sonnaaru super star-u Urchaagamaa munneru Namma life romba superu

Male: Onnu rendu moonu Number irukku Siberukku (zero) kooda Value irukku Vazhaikaiyila veenaa Tension edhukku Natputhaanae nalla tonic-u

Male: Sozhaludhu joraa Boomi urunda Tiruppathi pona laddu urunda Ezhaikku yetha ellu urunda Kidaichaalae podhum

Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • sarpatta lyrics

  • google google tamil song lyrics in english

  • master vaathi coming lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil songs karaoke with lyrics for male

  • hanuman chalisa in tamil lyrics in english

  • marriage song lyrics in tamil

  • pularaadha

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • chill bro lyrics tamil

  • dingiri dingale karaoke

  • kadhal album song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • azhagu song lyrics

  • alagiya sirukki movie

  • thullatha manamum thullum tamil padal

  • tamil mp3 song with lyrics download