Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
பெண்: உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ இதற்கு பேர் என்ன காதலே இந்த நிலை வர காரணம் நீதானே உனக்காக நெஞ்சம் சாயுமே அதுதான் கடவுள் வரமே
ஆண்: உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ
பெண்: மொழியேதும் தெரியாமல் விழிகள் ரெண்டும் பேசுதே
ஆண்: விழியோடு விழி சேர்ந்தால் புதிய மொழி தோணுதே
பெண்: வலி கூட சுகம் தானே இது காதல் முகம் தானே
ஆண்: ரசித்தேனடி தினம் தினம்
பெண்: உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
ஆண்: வெயிலோடு மழை தூவ பருவங்களை மாற்றினாய்
பெண்: விழி இரண்டில் மெதுவாக உனது நிறம் ஊற்றினாய்
ஆண்: இந்த காதல் கடல்தாலே அதில் தேகம் துளிதானே
பெண்: அலைபாயுதே மனம் மனம்
ஆண்: உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ
பெண்: இதற்கு பேர் என்ன காதலே இந்த நிலை வர காரணம் நீதானே
ஆண்: உனக்காக நெஞ்சம் சாயுமே அதுதான் கடவுள் வரமே
ஆண் &
பெண்: உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ

Female: Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Idharkku per enna kadhalae Indha nilai varakkaranam neethanae Unakkaaga nenjam saayumae Adhuthaan kadavul varamae
Male: Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Uyirin melloru uyir vanthu kalandhaal..oohoo
Female: Mozhiyedhum theriyaamal
Vizhigal rendum pesudhae
Male: Vizhiyodu vizhi serndhaal
Pudhiya mozhi thonudhae
Female: Vali kooda sugam thaanae
Idhu kadhal mugam thaanae
Male: Rasithenadi dhinam dhinam
Female: Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Uyirin melloru uyir vanthu kalandhaal
Male: Veyilodu mazhai thoova
Paruvangalai maatrinaai
Female: Vizhi irandil medhuvaaga
Unadhu niram ootrinaai
Male: Indha kadhal kadaldhaalae
Adhil dhegam thulithanae
Female: Azhaipayudhae manam manam
Male: Uyirin melloru uyir vanthu kalandhaal
Idhayam irupadhu vinvelithano
Female: Idharkku per enna kadhalae
Indha nilai varakkaranam neethanae
Male: Unakkaaga nenjam saayumae
Adhuthaan kadavul varamae
Male and
Female: Uyirin melloru uyir vanthu kalandhaal ohooo
find tamil song by partial lyrics
piano lyrics tamil songs
tamil devotional songs lyrics in english
lyrics of google google song from thuppakki
tamil happy birthday song lyrics
love songs lyrics in tamil 90s
putham pudhu kaalai gv prakash lyrics
kutty story song lyrics
kadhal song lyrics
share chat lyrics video tamil
tamil gana lyrics
aasirvathiyum karthare song lyrics
thamirabarani song lyrics
tamil karaoke video songs with lyrics free download
ilayaraja songs karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil song search by lyrics
thalapathy song lyrics in tamil
orasaadha song lyrics
master song lyrics in tamil