Added Date: Feb 11, 2022
ஆண்: கெட்டி மேளம் கல்யாணம்தான் எட்டு வீதி ஊர்கோலம்தான் நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம் போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான் பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்

பெண்: தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா டப்பாவ கையில் எடுப்பேனே நான் தப்பாம பாட்டு படிப்பேனே தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா டப்பாவ கையில் எடுப்பேனே நான் தப்பாம பாட்டு படிப்பேனே
பெண்: கல்யாண சோறு வாழ எல கட்டாயம் கெடைக்கும் வாசலிலே கல்யாண சோறு வாழ எல கட்டாயம் கெடைக்கும் வாசலிலே
பெண்: கெட்டி மேளம் கல்யாணம்தான் எட்டு வீதி ஊர்கோலம்தான் நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம் போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான் பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்
பெண்: ஹா..ஆ..ஆ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆ...ஆ..ஆ..அஹ்..
பெண்: தேடி வந்தேனே புள்ளிமானே தேடி வந்தேனே புள்ளிமானே தேவையென்பதால் இங்கே நானே நானே தேடி வந்தேனே புள்ளிமானே
பெண்: மாலையிடும் தோகையே...ஏ... ஆ...ஆஹ்...ஆ.. மாலையிடும் தோகையே...ஏ... பூவையே பெண்பாவையே பூமியில் ஒரு திருமகளெனவே பாடினேன் நல்ல மருமகள் வர இங்கே
பெண்: தேடி வந்தேனே புள்ளிமானே
ஆண்: ஜப்பான் ஜெர்மன் போனவன் ஜென்டில்மேனா ஆனவன் ஜப்பான் ஜெர்மன் போனவன் ஆமாண்டா டா டேய் ஜென்டில்மேனா ஆனவன்
ஆண்: டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு டயோட்டாத்தான் கார் டின்னில் வச்ச பீர் கல்யாண பரிசளிப்பேன் டேய் மாப்பிள்ள டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு என்னடா அப்படி பாக்குறிங்க டேய்.
ஆண்: நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல ஓ சாமியே.. நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல
ஆண்: சட்டைத்துணி எல்லாம் கெடைக்கும் ரொம்ப பழசா சாமி எனக்கு கொடுக்க வேணும் பத்து தினுசா ஏய்..சொல்லடியே ஜக்கம்மா சொல்ல என்ன வெட்கமா
அனைவரும்: கெட்டி மேளம் கல்யாணம்தான் எட்டு வீதி ஊர்கோலம்தான் நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம் போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான் பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்

Male: Ketti melam kalyanamthaan Ettu veedhi oorkoalamthaan Naan nenachchom nallaavae mudichom Pottathellaam vaaippanthalthaan Paakka porom poo panthalthaan

Female: Theyannaa duvanna daavannaa diyannaa Dappaava kayil eduppaenae Naan thappaama paattu padippaene Theyannaa duvanna daavannaa diyannaa Dappaava kayil eduppaenae Naan thappaama paattu padippaene
Female: Kalyaana soru vaazha ela Kattaayam kedaikkum vaasalilae Kalyaana soru vaazha ela Kattaayam kedaikkum vaasalilae
Male: Ketti melam kalyanamthaan Ettu veedhi oorkoalamthaan Naan nenachchom nallaavae mudichom Pottathellaam vaaippanthalthaan Paakka porom poo panthalthaan
Female: Haa..aa..aa...aaa..aaa.. Aaa...aa...aa...aa...ah..
Female: Thaedi vathaenae pullimaanae Thaedi vathaenae pullimaanae Thevai enbathaal ingae naanae naanae Thaedi vathaenae pullimaanae
Female: Maalaiyidum thogaiyae.ae. Aa..aah..aa... Maalaiyidum thogaiyae.ae. Poovaiyae pen paavaiyae Bhoomiyil oru thirumagalenavae Paadinaen nalla marumagal vara ingae
Female: Thaedi vathaenae pullimaanae
Male: Jappan german ponavan Gentlemanaa aanavan Jappan german ponavan Aamaandaa daa dei Gentlemanaa aanavan
Male: Tayottaaththaan car-ru tin-il vacha beer-ru Tayottaaththaan car tin-il vacha beer Kalyaana parisalippen dei mappila Tayottaaththaan car-ru tin-il vacha beer-ru Ennadaa appadi paakkuringa dei.
Male: Nalla kaalam poranthudichchu aiyaa veetila Naanum sonnaa palikkum athu sonna date-la Oo saamiyae. Nalla kaalam poranthiduchchi aiyaa veettila Naanum sonnaa palikkum athu sonna date-la
Male: Sattaithuni ellaam kedaikkum romba pazhasaa Saami enakku kodukka venum paththu thinusaa Yaei..solladiyae jakkammaa Solla enna vetkkamaa
All: Ketti melam kalyanamthaan Ettu veedhi oorkoalamthaan Naan nenachchom nallaavae mudichom Pottathellaam vaaippanthalthaan Paakka porom poo panthalthaan
find tamil song by partial lyrics
yaar alaipathu lyrics
believer lyrics in tamil
soorarai pottru song lyrics
karnan movie song lyrics in tamil
96 song lyrics in tamil
national anthem lyrics tamil
tamil movie songs lyrics
thenpandi seemayile karaoke
worship songs lyrics tamil
amarkalam padal
tamil songs without lyrics
enjoy enjaami meaning
kanthasastikavasam lyrics
dingiri dingale karaoke
tamil worship songs lyrics
tamil christian christmas songs lyrics
semmozhi song lyrics
master song lyrics in tamil free download
tamil old songs lyrics in english