Panangattu Narithandi Song Lyrics

Vai Pandal cover
Movie: Vai Pandal (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா...

பெண்: பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா...

குழு: ஹேய் ஹேய்...

பெண்: {டும்
குழு: ஜகஜகஜா
பெண்: டும்
குழு: ஜகஜகஜா} (2)
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹெய்

பெண்: கேளடி மீனா ஆம்பிளதானா நான் கிட்ட போனா நடுங்குது தானா தொட்டா என்ன விரல் பட்டா என்ன முட்டாள் தேகம் கெட்டா போகும் பட்டணத்து ராசா லட்சணம்தான் பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்

குழு: பட்டணத்து ராசா லட்சணம்தான்
பெண்: ஆஹாஹான்
குழு: பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்

பெண்: ஹான் பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா...

பெண்: பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்

குழு: ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்

பெண்: நீரிலே பாய்ஞ்சு நீச்சல போடு ஆபத்து வந்தா கூச்சல போடு பாவம் நான்தான் இளம் கண்ணியும் நான்தான் வாய்யா பக்கம் ஏன்யா வெட்கம் தண்ணி வந்து பாய பள்ளத்துல தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல.

குழு: தண்ணி வந்து பாய பள்ளத்துல
பெண்: தனன்னனா
குழு: தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல.
பெண்: லலல்லல லா

பெண்: பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா...

குழு: .........
பெண்: ..........

Female: Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Vazhiyilae marachchen vasamaa pudichchen velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa..

Female: Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa..

Chorus: Haei haei

Female: {Dum
Chorus: Jagajagajaa
Female: Dum
Chorus: Jagajagajaa} (2)
Chorus: Haei haei haei haei Haeihaei

Female: Keladi meenaa aambilathaanaa Naan kitta ponaa nadunguthu thaanaa Thotta enna viral patta ennaa Muttaal thegam kettaa pogum Pattanathuthu rasa latchanamthaan Poosanikkaai vaangi suththanumthaan

Chorus: Pattanathuthu rasa latchanamthaan
Female: Aahaahaan
Chorus: Poosanikkaai vaangi suththanumthaan

Female: Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa..

Female: Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen

Chorus: Hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa hoi

Female: Neerilae paainju neechchala podu Aabathu vanthaa koochchala podu Paavam naanthaan ilam kanniyum naanthaan Vaaikkaa pakkam yaenyaa vetkkam Thanni vanthu paaya pallaththula Thathalikkum aasai ullaththula

Chorus: Thanni vanthu paaya pallaththula
Female: Thanannanaa
Chorus: Thathalikkum aasai ullaththula
Female: Lalallala laa

Female: Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa..

Chorus: .......
Female: ......

Other Songs From Vai Pandal (1984)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • asku maaro lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • kai veesum

  • sarpatta parambarai dialogue lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil bhajans lyrics

  • cuckoo lyrics dhee

  • tamilpaa master

  • soorarai pottru tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • sad song lyrics tamil

  • pagal iravai karaoke